Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Odivathu Pol Idai Song Lyrics Idhayathil Nee Movie

by Admin
October 5, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Odivadhu pol idai irukkum
Girl Voice : Irukkattumae hoi

Male Voice : Adhu oiyaara nadai nadakkum
Girl Voice : Nadakkattumae hoi

Male Voice : Aahaa odivadhu pol idai irukkum
Girl Voice : Irukkattumae hoi
Male Voice : Adhu oiyaara nadai nadakkum
Girl Voice : Nadakkattumae

Male Voice : Suduvadhu pol kan sivakkum
Girl Voice : Sivakkattumae
Male Voice : Kan suttu vittaal kavi pirakkum
Girl Voice : Pirakkattumae
Male Voice : Kan suttu vittaal kavi pirakkum
Girl Voice : Pirakkattumae

Male Voice : Aahaa odivadhu pol idai irukkum
Girl Voice : Irukkattumae
Male Voice : Adhu oiyaara nadai nadakkum
Girl Voice : Nadakkattumae

Girl Voice : Thoduvadhu pol kai thudikkum
Male Voice : Thudikkaattumae
Girl Voice : Ilam thogai nenjil idam pidikkum
Male Voice : Pidikkattumae
Girl Voice : Ilam thogai nenjil idam pidikkum
Male Voice : Pidikkattumae

Both : Aahaa thodarvadhu pol kaal thodarum
Thodarattumae hoi
Konjam thodarndhu vandhaal
Kodi padarum padarattumae

Male Voice : Kodi malar pol idhazh viriyum
Girl Voice : Viriyattumae
Male Voice : Adhu kulir nilavaai nagai puriyum
Girl Voice : Puriyattumae
Male Voice : Adhu kulir nilavaai nagai puriyum
Girl Voice : Puriyattumae

Both : Aahaahaa..aaaha haha haa…
Aaha haha haa hahaa hahaa aa…aaa…a
Oho hohoho…oho oho oho oho ohoho…
ஆண் குரல் : ஒடிவது போல் இடை இருக்கும்
பெண் குரல் : இருக்கட்டுமே ஹோய்

ஆண் குரல் : அது ஒய்யார நடை நடக்கும்
பெண் குரல் : நடக்கட்டுமே ஹோய்

ஆண் குரல் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்
பெண் குரல் : இருக்கட்டுமே ஹோய்
ஆண் குரல் : அது ஒய்யார நடை நடக்கும்
பெண் குரல் : நடக்கட்டுமே

ஆண் குரல் : சுடுவது போல் கண் சிவக்கும்
பெண் குரல் : சிவக்கட்டுமே
ஆண் குரல் : கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும்
பெண் குரல் : பிறக்கட்டுமே
ஆண் குரல் : கண் சுட்டு விட்டால் கவி பிறக்கும்
பெண் குரல் : பிறக்கட்டுமே

ஆண் குரல் : ஆஹா ஒடிவது போல் இடை இருக்கும்
பெண் குரல் : இருக்கட்டுமே
ஆண் குரல் : அது ஒய்யார நடை நடக்கும்
பெண் குரல் : நடக்கட்டுமே

பெண் குரல் : தொடுவது போல் கை துடிக்கும்
ஆண் குரல் : துடிக்கட்டுமே
பெண் குரல் : இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
ஆண் குரல் : பிடிக்கட்டுமே
பெண் குரல் : இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
ஆண் குரல் : பிடிக்கட்டுமே

இருவர் : ஆஹா தொடர்வது போல் கால் தொடரும்
தொடரட்டுமே ஹோய்
கொஞ்சம் தொடர்ந்து வந்தால்
கொடி படரும் படரட்டுமே

ஆண் குரல் : கொடி மலர் போல் இதழ் விரியும்
பெண் குரல் : விரியட்டுமே
ஆண் குரல் : அது குளிர் நிலவாய் நகை புரியும்
பெண் குரல் : புரியட்டுமே
ஆண் குரல் : அது குளிர் நிலவாய் நகை புரியும்
பெண் குரல் : புரியட்டுமே

இருவர் : ஆஹாஹா… ஆஹ ஹஹ ஹா…
ஆஹ ஹஹ ஹா ஹஹா ஹஹா ஆ… ஆ…
ஓஹோ ஹொஹொஹோ…
ஓஹொ ஒஹொஓஹொ ஓஹொ ஓஹொஹோ…
Tags: P. B. SrinivasP. SusheelaVishwanathan – Ramamoorthyபி. சுசீலாபி. பி. ஸ்ரீநிவாஸ்விஸ்வநாதன் ராமமூர்த்தி
Previous Post

Paravaigale Paravaigale Song Lyrics Dharmam Thalai Kaakkum Movie

Next Post

Kadhal Geetham Song Lyrics Konjum Salangai Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Aadavarellam Aadavaralam Song Lyrics Karuppu Panam Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025
Next Post

kadhal-geetham-song-lyrics-konjum-salangai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.