Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oduvathu Azhagu Ratham Song Lyrics Deiveega Raagangal Movie

by Admin
November 7, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oduvathu azhagu radham
Theduvathu iniya mugam
Kannae kalyaana pennallavoo

Male Voice : Oduvathu azhagu radham
Theduvathu iniya mugam
Kannae kalyaana pennallavoo

Girl Voice : Kudai pidikkum sevvaanam
Padai edukkum kodi malargal
Kudai pidikkum sevvaanam
Padai edukkum kodi malargal
Kanna kannodu kannallavooo

Male Voice : {Ngyaana kalaiyennum angam
Kaadhal thamizh isai mandram
Aanandha melam minnal pon vannam} (2)

Girl Voice : Ilamaiyin kanavu valara valara ninaithaen
Male Voice : Thirumagal ninaivu malara malara anaithaen
Girl Voice : Iruvarin uravu ezhudhi ezhudhi mudithaen
Male Voice : Kannae engengum sangeethamae
En kannae engengum sangeethamae

Girl Voice : Kudai pidikkum sevvaanam
Padai edukkum kodi malargal
Kanna kannodu kannallavooo
En kanna kannodu kannallavooo

Girl Voice : {Thendral ennidam valaiyum
Thaenum sengani malaiyum
Neeyaagi vandha neram aanandham} (2)

Male Voice : Thirumana magalae unadhu idhazhgal inimai
Girl Voice : Uruvaaga silaiyae inimai niraindha thanimai
Male Voice : Thanimaiyil irundhaal kanavan manaivi adimai
Girl Voice : Kannaa meettungal en veenaiyai
En kannaa meettungal en veenaiyai

Male Voice : Oduvathu azhagu radham
Theduvathu iniya mugam
Kannae kalyaana pennallavoo
En kannae kalyaana pennallavoo
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் குரல் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்
கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ

ஆண் குரல் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்
கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ

பெண் குரல் : குடை பிடிக்கும் செவ்வானம்
படை எடுக்கும் கொடி மலர்கள்
குடை பிடிக்கும் செவ்வானம்
படை எடுக்கும் கொடி மலர்கள்
கண்ணா…கண்ணோடு கண்ணல்லவோ….

ஆண் குரல் : {ஞானக் கலையெனும் அங்கம்
காதல் தமிழ் இசை மன்றம்
ஆனந்த மேளம் மின்னல் பொன் வண்ணம்} (2)

பெண் குரல் : இளமையின் கனவு வளர வளர நினைத்தேன்
ஆண் குரல் : திருமகள் நினைவு மலர மலர அணைத்தேன்
பெண் குரல் : இருவரின் உறவு எழுதி எழுதி முடித்தேன்
ஆண் குரல் : கண்ணே எங்கெங்கும் சங்கீதமே
என் கண்ணே எங்கெங்கும் சங்கீதமே…

பெண் குரல் : குடை பிடிக்கும் செவ்வானம்
படை எடுக்கும் கொடி மலர்கள்
கண்ணா…கண்ணோடு கண்ணல்லவோ….
என் கண்ணா…கண்ணோடு கண்ணல்லவோ….

பெண் குரல் : {தென்றல் என்னிடம் வளையும்
தேனும் செங்கனி மலையும்
நீயாகி வந்த நேரம் ஆனந்தம்} (2)

ஆண் குரல் : திருமண மகளே உனது இதழ்கள் இனிமை
பெண் குரல் : உருவாக சிலையே இனிமை நிறைந்த தனிமை
ஆண் குரல் : தனிமையில் இருந்தால் கணவன் மனைவி அடிமை
பெண் குரல் : கண்ணா மீட்டுங்கள் என் வீணையை….
என் கண்ணா மீட்டுங்கள் என் வீணையை….

ஆண் குரல் : ஓடுவது அழகு ரதம் தேடுவது இனிய முகம்
கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ
என் கண்ணே…கல்யாண பெண்ணல்லவோ
Tags: M.S. VishwanathanP. JayachranS. Janakiஎஸ். ஜானகிபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Sirithu Vaazhavendum Song Lyrics Ulagam Sutrum Valiban Movie

Next Post

Then Oorum Ragam Song Lyrics Uyire Unakkaga Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

then-oorum-ragam-song-lyrics-uyire-unakkaga Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.