Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ola Ola Kudisayila Song Lyrics Joker Movie

by Admin
December 14, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ahhhaaaa ahhhaaaa
Ahhhaaaa ahhhaaaa….

Male Voice : Ola ola kudisayila
Onda vandha seemaatti
Onna naa vachikkuven
Usurukkulla thalatti

Girl Voice : Aarae kaanja podhum
Anbula nee neeradu
Sorae illanalum
Sondha irukkum unnodu

Girl Voice : {Vaa seekkiram poovodadhan
Male Voice : Naa ippave un kudadhan aahh..} (2)

Male Voice : Vaasalila kolamida
Aasapada venamae
Vaasalae illa veettil
Poosani poo needhanae

Girl Voice : Vairathula thodu senju
Pottu kolla venamae
Vairama neeyum sera
Nagaiyum nattum poi dhanae

Male Voice : Vervaiyila nool eduththu
Sela nenju na tharuven
Vekka pattu nee siricha
Kattikuven

Male Voice : Koodi kalanja peragum
En pasam oorudhae
Girl Voice : Yeru veyila pola
Sandhosam koodudhae

Male Voice : Ola ola kudisayila
Onna naa vachukkuven

Male Voice : Maasam sila ponadhumae
Maanickama retta pulla
Onnaa nee peththu thandha
Maruthu vachi billu micham

Girl Voice : Peththedutha pillaigala
Rathinam pol aakkanumae
English-um padikkavachu
Aeroplane-il yethanumae

Male Voice : Thonaiya senthirundha
Nalliravu vellivarum
Thummalidum sathathukkae
Sami varum

Male Voice : Vaala venun naama
Mazha kaathu bhoomiyaa
Girl Voice : Aasa theera vaazhndha
Maru senmam thevaiyaa

Male Voice : Ola ola kudisayila
Onda vandha seemaatti
Onna naa vachikkuven
Usurukkulla thalatti

Girl Voice : Aarae kaanja podhum
Anbula nee neeradu
Sorae illanalum
Sondha irukkum unnodu

Girl Voice : {Vaa seekkiram poovodadhan
Male Voice : Naa ippave un kudadhan aahh..} (2)
பாடகி : கார்த்திகா வைத்திய நாதன்



பெண் குரல் : ஆஹா ஆஹா
ஆஹா ஆஹா

ஆண் குரல் : ஓலை ஓலை
குடிசையில ஒண்ட
வந்த சீமாட்டி உன்ன
நான் வச்சிக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி

பெண் குரல் : ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு சோறே
இல்லனாலும் சொந்தம்
இருக்கும் உன்னோடு

பெண் குரல் : { வா சீக்கிரம்
பூவோடத்தான்
ஆண் குரல் : நா இப்பவே
உன் கூட தான் ஆஆ } (2)

ஆண் குரல் : வாசலில கோலமிட
ஆசப்பட வேணாமே வாசலே
இல்லா வீட்டில் பூசணிப் பூ
நீதானே

பெண் குரல் : வைரத்துல தோடு
செஞ்சு போட்டுக்கொள்ள
வேணாமே வைரமா நீயும்
சேர நகையும் நட்டும்
பொய்தானே

ஆண் குரல் : வேர்வையில
நூலெடுத்து சேலை
நெஞ்சு நா தருவேன்
வெக்கப்பட்டு நீ சிரிச்சா
கட்டிக்குவேன்

ஆண் குரல் : கூடி கலைஞ்ச பிறகும்
என் பாசம் ஊறுதே
பெண் குரல் : ஏறு வெயிலப் போல
சந்தோஷம் கூடுதே

ஆண் குரல் : ஓலை ஓலை
குடிசையில உன்ன
நா வச்சிக்குவேன்

ஆண் குரல் : மாசம் சில போனதுமே
மாணிக்கமா ரெட்ட புள்ள
ஒன்னா நீ பெத்துத் தந்தா
மருத்துவச்சி பில்லு மிச்சம்

பெண் குரல் : பெத்தெடுத்த பிள்ளைகள
ரத்தினம் போல் ஆக்கனுமே
இங்கிலீசும் படிக்க வச்சு
ஏரோப் பிளேனில் ஏத்தனுமே

ஆண் குரல் : துணையா சேந்திருந்தா
நள்ளிரவு வெள்ளிவரும்
தும்மலிடும் சத்தத்துக்கே
சாமிவரும்

ஆண் குரல் : வாழ வேணும் நாம
மழைக்காத்து பூமியா
பெண் குரல் : ஆசை தீர வாழ்ந்தா
மறு சென்மம் தேவையா

ஆண் குரல் : ஓலை ஓலை
குடிசையில ஒண்ட
வந்த சீமாட்டி உன்ன
நான் வச்சிக்குவேன்
உசுருக்குள்ள தாலாட்டி

பெண் குரல் : ஆறே காஞ்ச போதும்
அன்புல நீ நீராடு சோறே
இல்லனாலும் சொந்தம்
இருக்கும் உன்னோடு

பெண் குரல் : { வா சீக்கிரம்
பூவோடத்தான்
ஆண் குரல் : நா இப்பவே
உன் கூட தான் ஆஆ } (2)
Tags: Karthika VaidyanathanMurugavelSean Roldanசீன் ரோல்டன்முருகவேல்
Previous Post

Jananam Song Lyrics Minmini Movie

Next Post

Athamaga Thangathukku Song Lyrics Thangamadi Thangam Movie

Related Posts

Jasmine U Song Lyrics Joker Movie

October 13, 2025

Iraivanai Thandha Iraiviye Song Lyrics Velaiilla Pattadhari 2 Movie

September 26, 2025

Zero Balance Song Lyrics Kudumbasthan Movie

September 17, 2025

Karukku Kallangolu Song Lyrics Neruppu Da Movie

September 16, 2025

Killadi Oruthan Song Lyrics Mundasupatti Movie

September 15, 2025

Maayoney Song Lyrics Inga Naan Thaan Kingu Movie

September 8, 2025
Next Post

athamaga-thangathukku-song-lyrics-thangamadi-thangam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.