Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ondra Iranda Song Lyrics Selvam Movie

by Admin
March 23, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ondraa irandaa eduthu cholla
Ondraa irandaa eduthu cholla
Ulla unarchiyai vaarthaiyil
Vadithu cholla
Ennam ondraa irandaa eduthu cholla
Ulla unarchiyai vaarthaiyil
Vadithu cholla
Ennam ondraa irandaa eduthu cholla

Girl Voice : Uyiraa udalaa pirindhu sella
Uyiraa udalaa pirindhu sella
Naam pirindhadhu ennaalum
Kalandhu kolla
Naan uyiraa udalaa pirindhu sella
Naam pirindhadhu ennaalum
Kalandhu kolla
Naan uyiraa udalaa pirindhu sella

Male Voice : Nindraal nadandhaal un ninaivu
Nindraal nadandhaal un ninaivu
En ninavae agandraal un kanavu
En ninavae agandraal un kanavu

Male Voice : Kanavu ndraa irandaa eduthu cholla

Girl Voice : Ninaivum kanavum enakkaaga

Girl Voice : Ninaivum kanavum enakkaaga
En nettriyil kungumam unakkaaga
En nettriyil kungumam unakkaaga

Girl Voice : Naan uyiraa udalaa pirindhu sella

Male Voice : Kungumam nilaikkum kula magalae
Kungumam nilaikkum kula magalae
Naan kulavida thudippadhu un nizhalae
Naan kulavida thudippadhu un nizhalae

Girl Voice : Nizhalum ninaivum anithiyamae

Girl Voice : Nizhalum ninaivum anithiyamae
Endrum nilaiyaai nirppadhu sathiyamae
Endrum nilaiyaai nirppadhu sathiyamae
Sathiyamae… sathiyamae…
ஆண் குரல் : ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..
ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல..
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல……
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல
உள்ள உணர்ச்சியை வார்த்தையில்
வடித்துச் சொல்ல……
எண்ணம் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல

பெண் குரல் : உயிரா உடலா பிரிந்து செல்ல
உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல
நாம் பிரிந்தது எந்நாளும்
கலந்து கொள்ள
நான் உயிரா உடலா பிரிந்து செல்ல

ஆண் குரல் : நின்றால் நடந்தால் உன் நினைவு
நின்றால் நடந்தால் உன் நினைவு
என் நினைவே அகன்றால் உன் கனவு
என் நினைவே அகன்றால் உன் கனவு

ஆண் குரல் : கனவு ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல

பெண் குரல் : நினைவும் கனவும் எனக்காக

பெண் குரல் : நினைவும் கனவும் எனக்காக
என் நெற்றியில் குங்குமம் உனக்காக
என் நெற்றியில் குங்குமம் உனக்காக

பெண் குரல் : நான் உயிரா உடலா பிரிந்து செல்ல

ஆண் குரல் : குங்குமம் நிலைக்கும் குலமகளே
குங்குமம் நிலைக்கும் குலமகளே
நான் குலவிடத் துடிப்பது உன் நிழலே
நான் குலவிடத் துடிப்பது உன் நிழலே

பெண் குரல் : நிழலும் நினைவும் அநித்தியமே

பெண் குரல் : நிழலும் நினைவும் அநித்தியமே
என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே….
என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே…..
சத்தியமே……சத்தியமே…..
Tags: K. V. MahadevanP. SusheelaT. M. Soundarajanகே. வி. மகாதேவன்டி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Thirumuga Ezhilai Thirudi Kondathu Song Lyrics Rajakumari Movie

Next Post

Psycho Raja Song Lyrics Bagheera Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025
Next Post

psycho-raja-song-lyrics-bagheera Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.