Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

One Life Song Lyrics Vaathi Movie

by Admin
June 26, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Agara mudhala
Arivom vaa vaa
Sigaram thoda
Vazhi thaan kalvi

Male Voice : Pudhiya ulagam varaivom
Vaa vaa
Vidiyal tharum oliyae kalvi
Arindomae thuliyai
Ariyadhadhu kadalai

Male Voice : Madhipengal siraiyae
Madhi nutpam thaan viduthalaiyae

Chorus : Thalaigal nimirum nilaigal uyarum
Nee padithaal

Male Voice : Padicha jeyippa illanna thavippa
Solren kelu iruppadhu one life
Porandha porappa ulagam madhicha
Adhu thaan sugandaa iruppadhu one life

Male Voice : Vaanatha kaiyila pudikkanum nanba
Vaaliba kaalatha madhiknum nanba
Aadanum nanba paadanum nanba
Vaangura pattathil parakkanum nanba

Male Voice : Padicha jeyippa illanna thavippa
Solren kelu iruppadhu one life
Porandha porappa ulagam madhicha
Adhu thaan sugandaa iruppadhu one life

Male Voice : Panam kaasu pakkanum nanba
Thalaimuraikkum saekkanum nanba
Udhavinnu nallavan vandha
Kodukkanum one life

Male Voice : Mariyaadhaiya vaazhanum nanba
Pugaloda saganum nanba
Idhu sathiyam aaganumnna
Padikanum one life

Male Voice : Nee sindhura vervaiyil kidacha
Pudavaiya un thaaiku koduthu
Ava sindhura kanneer thuliya
Rasikanum one life

Male Voice : Nee pona dhisiyila ellaam
Unnoda pera kettu
Un appan thimira nadantha
Rasikanum one life

Male Voice : Aadanum one life paadanum one life
Vaangura pattathil parakkanum one life

Male Voice : Padicha jeyippa illanna thavippa
Solren kelu iruppadhu one life
Porandha porappa ulagam madhicha
Adhu thaan sugandaa iruppadhu one life
இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்


ஆண் குரல் : அகர முதல
அறிவோம் வா! வா!
சிகரம் தொட
வழிதான் கல்வி

ஆண் குரல் : புதிய உலகம் வரைவோம்
வா! வா!
விடியல் தரும் ஒளியே கல்வி
அறிவோமே துளியை
அறியாதது கடலை

ஆண் குரல் : மதிப்பெண்கள் சிறையே!
மதிநுட்பம் தான் விடுதலையே!

குழு : தலைகள் நிமிரும் நிலைகள் உயரும்
நீ படித்தால்…

ஆண் குரல் : படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்
புறந்த புறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்

ஆண் குரல் : வானத்த கையில புடுக்கனும் நண்பா
வாலிப காலத்த மதிக்கனும் நண்பா
ஆடனும் நண்பா பாடனும் நண்பா
வாங்குற பட்டத்தில் பறக்குனும் நண்பா

ஆண் குரல் : படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்
புறந்த புறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்

ஆண் குரல் : பணம் காசு பாக்கனும் நண்பா
தலைமுறைக்கு சேக்கனும் நண்பா
உதவின்னு நல்லவன் வந்தா
காெடுக்கனும் ஒன் லைப்

ஆண் குரல் : மரியாதையா வாழனும் நண்பா
புகழோட சாகனும் நண்பா
இது சாத்தியம் ஆகனுமுன்னா
படிக்கனும் ஒன் லைப்

ஆண் குரல் : நீ சிந்துற வேர்வையில் கிடச்ச
புடவைய உன் தாயுக்கு கொடுத்து
அவ சிந்துற கண்ணீர் துளிய
ரசிக்கனும் ஒன் லைப்

ஆண் குரல் : நீ போன திசையில எல்லாம்
உன்னோட பேர கேட்டு
உன் அப்பன் திமிரா நடந்தா
ரசிக்கனும் ஒன் லைப்

ஆண் குரல் : ஆடனும் ஒன் லைப் பாடனும் ஒன் லைப்
வாங்க பட்டத்தில் பறக்குனும் நண்பா

ஆண் குரல் : படிச்சா ஜெயிப்ப இல்லன்னா தவிப்ப
சொல்றேன் கேளு இருப்பது ஒன் லைப்
புறந்த புறப்ப உலகம் மதிச்சா
அது தான் சுகன்டா இருப்பது ஒன் லைப்
Tags: ArivuDhanushG. V. Prakash KumarStephen Zechariahஅறிவுதனுஷ் மற்றும் அறிவுஸ்டீபன் ஸிசாரியா
Previous Post

Aele Aele Female Song Lyrics Pasumpon Movie

Next Post

Yaaradi Nee Mohini Song Lyrics Uthama Puthiran 1958 Film Movie

Related Posts

Yedi Song Lyrics Nilavuku En Mel Ennadi Kobam Movie

October 10, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Oosingo Song Lyrics Album Songs 2021 Movie

October 5, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025
Next Post

yaaradi-nee-mohini-song-lyrics-uthama-puthiran-1958-film Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.