Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oonjal Manam Song Lyrics Laththi Movie

by Admin
January 6, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Oonjal manam aadidum neram
Manadhoram
Mudhal kaadhal thondrum
Ullangaiyil unnai vaiththu thaangum
Varam vendum
Adhu ondrae podhum

Girl Voice : Thalatta kaadhal vandhaal
Kaayam yaavum aaradho
Peasaamal marbil thoongidava
Mounathai mounam sendru
Ottu ketkum inneram
Mogathin ootril moozhgidalam

Girl Voice : Oonjal manam aadidum neram
Manadhoram
Mudhal kaadhal thondrum
Ullangaiyil unnai vaiththu thaangum
Varam vendum
Adhu ondrae podhum

Girl Voice : Edhu aanal enna
Unnai vittu thara maatten
Siru kannil vaiththu
Kannil vaiththu
Kaaththu kidappen

Girl Voice : Ada kaalam vandhu
Unai kaayam seiyum podhu
En kaadhal ennum maayam
Thanthu thetriduven

Girl Voice : Vayathanal kooda
Unnai vittu thalli sella maatten
Konja solli konja solli
Pooththiruppen

Girl Voice : Palanooru kadhai pesa enni
Anbu mugam yendhi
Kaadhoram moochil
Kaadhal uraippen

Male Voice : Pennae pennae pennae
Peranbin thoodhae
Nee ennum dhooram varai
Naanum nadappen

Male Voice : Anbae anbae anbae
Nee ulla vaazhvil
Thotraalum meendum meendum
Naanae jayippen

Girl Voice : Thalatta kaadhal vandhaal
Kaayam yaavum aaradho
Pesaamal maarbil thoongidava
Mounathai mounam sendru
Ottu ketkum inneram
Mogaththin ootril moozhgidalaam
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா


பெண் குரல் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்
மனதோரம்
முதல் காதல் தோன்றும்
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்
வரம் வேண்டும்
அது ஒன்றே போதும்

பெண் குரல் : தாலாட்ட காதல் வந்தால்
காயம் யாவும் ஆறாதோ
பேசாமல் மார்பில் தூங்கிடவா

பெண் குரல் : மெளனத்தை மெளனம் சென்று
ஒட்டு கேட்கும் இந்நேரம்
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்

பெண் குரல் : ஊஞ்சல் மனம் ஆடிடும் நேரம்
மனதோரம்
முதல் காதல் தோன்றும்
உள்ளங்கையில் உன்னை வைத்து தாங்கும்
வரம் வேண்டும் அது ஒன்றே போதும்

பெண் குரல் : எது ஆனால் என்ன
உன்னை விட்டு தர மாட்டேன்
சிறு கண்ணில் வைத்து
கண்ணில் வைத்து
காத்து கிடப்பேன்

பெண் குரல் : அட காலம் வந்து
உனை காயம் செய்யும் போது
என் காதல் என்னும் மாயம் தந்து
தேற்றிடுவேன்

பெண் குரல் : வயதானால் கூட உன்னை விட்டு
தள்ளி செல்ல மாட்டேன்
கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி பூத்திருப்பேன்

பெண் குரல் : பலநூறு கதை பேச எண்ணி
அன்பு முகம் ஏந்தி
காதோரம் மூச்சில்
காதல் உரைப்பேன்

ஆண் குரல் : பெண்ணே பெண்ணே பெண்ணே
பேரன்பின் தூதே
நீ என்னும் தூரம் வரை
நானும் நடப்பேன்

ஆண் குரல் : அன்பே அன்பே அன்பே
நீ உள்ள வாழ்வில்
தோற்றாலும் மீண்டும் மீண்டும்
நானே ஜெயிப்பேன்

பெண் குரல் : தாலாட்ட காதல் வந்தால்
காயம் யாவும் ஆறாதோ
பேசாமல் மார்பில் தூங்கிடவா
மெளனத்தை மெளனம் சென்று
ஒட்டு கேட்கும் இந்நேரம்
மோகத்தின் ஊற்றில் மூழ்கிடலாம்
Tags: Karthik NethaRanjith GovindShweta MohanYuvan Shankar Rajaகார்த்திக் நேத்தாயுவன் ஷங்கர் ராஜாரஞ்சித் கோவிந்தஸ்வேத்தா மோகன்
Previous Post

Paada Therinthavar Paadungal Song Lyrics Pudhiya Vazhkai Movie

Next Post

Aattathai Aadu Puliyudan Song Lyrics Sabatham Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025
Next Post

aattathai-aadu-puliyudan-song-lyrics-sabatham Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.