Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oridam Unnidam Song Lyrics Veettukku Vandha Marumagal Movie

by Admin
June 26, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Oridam Unnidam Song Lyrics from Veettukku Vandha Marumagal Film, Starring Ravichandran, Muthuraman, A. V. M. Rajan and Others. This song was sung by T. M. Soundararajan and Vani Jairam and the music was composed by Shankar Ganesh. Lyrics works are penned by Kannadasan.




Girl Voice : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam
Male Voice : Melidam ennidam en manam maanidam
Mithakkum sivappu malargal sirikkum unnidam

Girl Voice : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam

Girl Voice : En poonthottam engengum neerottam
Therottavaa konjam thaenoottavaa
Male Voice : Un kannottam
Engengum meenottam
Vantottavaa idhazh kondottavaa
Naan aadavaa paadavaa koodavaa vaa….

Girl Voice : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam
Male Voice : Melidam ennidam en manam maanidam
Mithakkum sivappu malargal sirikkum unnidam

Male Voice : En ullottam
Inbaththin vellottam
Paaloottavaa ennai thaalaattavaa
Girl Voice : Naan seyaattam
Un kaiyil sendaattam
Kondaadavaa sorkkam kandaadavaa
Male Voice : En kittavaa kattavaa ottuvaa vaa

Girl Voice : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam

Girl Voice : En muththukkal vairangal paarungal
Penn paarungal oru kann paarungal
Male Voice : Un kannangal mullai poo vannangal
Kandaalum kal athai undaalum kal
Unnalaam ulakellaam kaanalaam vaa

Girl Voice : Ooridam unnidam en thevaiyai
Naan ketpathu veroridam
Male Voice : Melidam ennidam en manam maanidam
Mithakkum sivappu malargal sirikkum unnidam
ஜெய்ராம்


பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் குரல் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்
ஆண் குரல் : மேலிடம் என்னிடம் என் மனம் மானிடம்
மிதக்கும் சிவப்பு மலர்கள் சிரிக்கும் உன்னிடம்

பெண் குரல் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்

பெண் குரல் : என் பூந்தோட்டம் எங்கெங்கும் நீரோட்டம்
தேரோட்டவா கொஞ்சம் தேனூட்டவா
ஆண் குரல் : உன் கண்ணோட்டம்
எங்கெங்கும் மீனோட்டம்
வண்டோட்டவா இதழ் கொண்டோட்டவா
நான் ஆடவா பாடவா கூடவா வா…..

பெண் குரல் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்
ஆண் குரல் : மேலிடம் என்னிடம் என் மனம் மானிடம்
மிதக்கும் சிவப்பு மலர்கள் சிரிக்கும் உன்னிடம்

ஆண் குரல் : என் உள்ளோட்டம்
இன்பத்தின் வெள்ளோட்டம்
பாலூட்டவா என்னைத் தாலாட்டவா
பெண் குரல் : நான் சேயாட்டம்
உன் கையில் செண்டாட்டம்
கொண்டாடவா சொர்க்கம் கண்டாடவா
ஆண் குரல் : என் கிட்டவா கட்டவா ஒட்டிவா வா

பெண் குரல் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்

பெண் குரல் : என் முத்துக்கள் வைரங்கள் பாருங்கள்
பெண் பாருங்கள் ஒரு கண் பாருங்கள்
ஆண் குரல் : உன் கன்னங்கள் முல்லைப் பூ வண்ணங்கள்
கண்டாலும் கள் அதை உண்டாலும் கள்
உண்ணலாம் உலகெல்லாம் காணலாம் வா

பெண் குரல் : ஓரிடம் உன்னிடம் என் தேவையை
நான் கேட்பது வேறோரிடம்
ஆண் குரல் : மேலிடம் என்னிடம் என் மனம் மானிடம்
மிதக்கும் சிவப்பு மலர்கள் சிரிக்கும் உன்னிடம்
Tags: KannadasanShankar GaneshT.M. SoundararajanVani Jairamசங்கர் கணேஷ்டி.எம். சௌந்தரராஜன்வாணி
Previous Post

Naan Sonnal Kelamma Male Song Lyrics Amman Kovil Thiruvizha Movie

Next Post

Themmai Vellum Song Lyrics Lock Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

themmai-vellum-song-lyrics-lock Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.