Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Aanum Pennum Song Lyrics Paruva Raagam Movie

by Admin
May 9, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oru aanum pennum
Ittukollum mutham
Idhu poovum poovum
Modhikollum saththam
Idhu pattuppondra dhegam
Viral thottu paarkka nogum
Ival sirithadhum sivandhu vidum

Girl Voice : Oru aanum pennum
Ittukollum mutham
Idhu poovum poovum
Modhikollum saththam
Ivan manjam podum mannan
Ivan konjumbodhu kannan
En uyirvarai parugiyavan

Male Voice : Unnai ennithaane en veetil
Nandhavanam endru chedi nattu vaikkiren

Girl Voice : Unnai ennithaanae kannaalaa
Padukkayil paadhiyidam vittu vaikkiren

Male Voice : Ennai unakkul tholaithuvitten
Indha kanniye enni enniyae
Ilaiththuvittaen

Girl Voice : En kombuthaene
Unnai nambithaanae
En thanga koondai thaandi vandhenae

Male Voice : Oru aanum pennum
Ittukollum mutham
Idhu poovum poovum
Modhikollum saththam
Girl Voice : Ivan manjam podum mannan
Ivan konjumbodhu kannan
En uyirvarai parugiyavan

Girl Voice : Undhan perai sonnaal ennaalum
Ullukullae thaen surakkum ucharikkiren

Male Voice : Thandha mutham enna ippodhae
Vattiyittu thandhuvidu echarikkiren

Girl Voice : Inba kadalil irangivitten
Nanaindhuvitten muthukkulikka marandhuvitten

Male Voice : En kannithenae unai mannithenae
En kattilmeedhu kappam katta vaa

Girl Voice : Oru aanum pennum
Ittukollum mutham
Idhu poovum poovum
Modhikollum saththam

Girl Voice : Hahha..

Male Voice : Ival sirithadhum sivandhuvidum
ஆண் குரல் : ஒரு ஆணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
இது பட்டுப் போன்ற தேகம்
விரல் தொட்டுப் பார்க்க நோகும்
இவள் சிரித்ததும் சிவந்து விடும்

பெண் குரல் : ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்
இவன் மஞ்சம் போடும் மன்னன்
இவன் கொஞ்சும் போது கண்ணன்
என் உயிர்வரை பருகியவன்

ஆண் குரல் : உன்னை எண்ணித்தானே என் வீட்டில்
நந்தவனம் என்று செடி நட்டு வைக்கிறேன்

பெண் குரல் : உன்னை எண்ணித்தானே கண்ணாளா
படுக்கையில் பாதியிடம் விட்டுவைக்கிறேன்

ஆண் குரல் : என்னை உனக்குள் தொலைத்து விட்டேன்
இந்தக் கன்னியே எண்ணி எண்ணியே
இளைத்து விட்டேன்

பெண் குரல் : என் கொம்புத்தேனே
உனை நம்பித்தானே
என் தங்கக் கூண்டைத் தாண்டி வந்தேனே

ஆண் குரல் : ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்

பெண் குரல் : இவன் மஞ்சம் போடும் மன்னன்
இவன் கொஞ்சும் போது கண்ணன்
என் உயிர்வரை பருகியவன்

பெண் குரல் : உந்தன் பேரைச் சொன்னால் எந்நாளும்
உள்ளுக்குள்ளே தேன் சுரக்கும் உச்சரிக்கிறேன்

ஆண் குரல் : தந்த முத்தம் என்ன இப்போதே
வட்டியிட்டுத் தந்துவிடு எச்சரிக்கிறேன்

பெண் குரல் : இன்பக் கடலில் இறங்கி விட்டேன்
நனைந்து விட்டேன் முத்துக் குளிக்க மறந்து விட்டேன்

ஆண் குரல் : என் கன்னித் தேனே உனை மன்னித்தேனே
என் கட்டில் மீது கப்பம் கட்ட வா

பெண் குரல் : ஒரு ஆணும் பெண்ணும்
இட்டுக் கொள்ளும் முத்தம்
இது பூவும் பூவும்
மோதிக் கொள்ளும் சத்தம்

பெண் குரல் : ஹஹ்ஹ….

ஆண் குரல் : இவள் சிரித்ததும் சிவந்து விடும்
Tags: HamsalekhaS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிஹம்சலேகா
Previous Post

Konjam Sangeetham Song Lyrics Veetla Visheshanga Movie

Next Post

En Rasa Yaro Song Lyrics Paarthal Pasu Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

en-rasa-yaro-song-lyrics-paarthal-pasu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.