Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Oru Naal Pazhagiya Song Lyrics Muthu Chippi Movie

by Admin
July 21, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
Neeyendrum naanendrum iruvaralla
Nizhalthaan udalai pirivathalla

Girl Voice : Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
Neeyendrum naanendrum iruvaralla
Nizhalthaan udalai pirivathalla

Male Voice : Kallil ezhuthiya ezhuththaaga
Kaalaththai vendra nilaiyaaga
Kallil ezhuthiya ezhuththaaga
Kaalaththai vendra nilaiyaaga

Male Voice : Kangalil unnai ezhuthuya vaithaen
En kulavilakkaaga yaetri vaithaen

Girl Voice : Kuzhanthai endrirunthaen thaai madiyil
Kumari endrirunthaen ezhil vadivil
Kuzhanthai endrirunthaen thaai madiyil
Kumari endrirunthaen ezhil vadivil

Girl Voice : Manaivi Endraanaen un madiyil
Kalanthuvitaen un uyir vadivil

Girl Voice : Oru naal pazhagiya pazhakkamalla
Male Voice : Marunaal marappathen vazhakkamalla

Male Voice : Ilamaiyil thodangiya kadhalidhu
Kadhalidhu….mudhumai vanthaalum maarathathu
Oorena uravenna pesuvathu
Yaarukku payanthu vaazhuvathu

Girl Voice : Vaanaththil irunthaai nilavaaga
Bhoomiyil kidanthaen malaraga
Vaanaththil irunthaai nilavaaga
Bhoomiyil kidanthaen malaraga

Girl Voice : Odi vanthaai en thunaiyaaga
Oruvarukoruvar inaiyaaga

Male Voice : Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
Girl Voice : Neeyendrum naanendrum iruvaralla
Nizhalthaan udalai pirivathalla

Both : Oru naal pazhagiya pazhakkamalla
Marunaal marappathen vazhakkamalla
ஆண் குரல் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலைப் பிரிவதல்ல

பெண் குரல் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலைப் பிரிவதல்ல

ஆண் குரல் : கல்லில் எழுதிய எழுத்தாக
காலத்தை வென்ற நிலையாக
கல்லில் எழுதிய எழுத்தாக
காலத்தை வென்ற நிலையாக

ஆண் குரல் : கண்களில் உன்னை எழுதி வைத்தேன்
என் குலவிளக்காக ஏற்றி வைத்தேன்

பெண் குரல் : குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில்
குமரி என்றிருந்தேன் எழில் வடிவில்
குழந்தை என்றிருந்தேன் தாய் மடியில்
குமரி என்றிருந்தேன் எழில் வடிவில்

பெண் குரல் : மனைவி என்றானேன் உன் மடியில்
கலந்துவிட்டேன் உன் உயிர் வடிவில்

பெண் குரல் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல….
ஆண் குரல் : மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல….

ஆண் குரல் : இளமையில் தொடங்கிய காதலிது
காதலிது…….முதுமை வந்தாலும் மாறாதது
ஊரென்ன உறவென்ன பேசுவது
யாருக்கு பயந்து வாழுவது

பெண் குரல் : வானத்தில் இருந்தாய் நிலவாக
பூமியில் கிடந்தேன் மலராக
வானத்தில் இருந்தாய் நிலவாக
பூமியில் கிடந்தேன் மலராக

பெண் குரல் : ஓடி வந்தாய் என் துணையாக
ஒருவருக்கொருவர் இணையாக…

ஆண் குரல் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
பெண் குரல் : நீயென்றும் நானென்றும் இருவரல்ல
நிழல்தான் உடலைப் பிரிவதல்ல

இருவர் : ஒருநாள் பழகிய பழக்கமல்ல
மறுநாள் மறப்பதென் வழக்கமல்ல
Tags: P. SusheelaS. M. Subbaiah NaiduT.M. Soundararajanஎஸ். எம். சுப்பையா நாய்டுடி.எம். சௌந்தரராஜன்பி. சுசீலா
Previous Post

Minsaara Poovae Pen Poovae Song Lyrics Padaiyappa Movie

Next Post

Dhop Song Lyrics Game Changer Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Nalla Sagunam Nokki Song Lyrics Malaikkallan Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

dhop-song-lyrics-game-changer Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.