Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ottu Mambazhathai Pole Song Lyrics Naan Valartha Thangai Movie

by Admin
June 9, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom

Male Voice : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom

Girl Voice : Mathiyaana velaiyil sellalaama
Maamarthu solaiyilae thullalaama
Male Voice : Pathu naala thokkamillae valliraani
Un bhakthan melae paanjidaathae alliraani

Girl Voice : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Male Voice : Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom

Male Voice : Kanni pennai kannadichu kaattalaama
Mei kaadhalaiyum siraiyil vechu poottalaama
Girl Voice : Anbu muthi aasaiyaalae
Aasai muthi kaadhalaalae
Aalukkulla pottutiyae machaan

Male Voice : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Girl Voice : Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom

Male Voice : Rasi palan kettuvittu raavukaalam paathukittu
Thaali poda vandhirukken kulla thaara
Girl Voice : Kannaana maamaramae nee saatchi
Enga kalyaana vishyamum mudinju pochu

Both : Ottu mambalathai polae
Ullam rendum serndhaalae
Sittu polavae parandhu ooduvom
Namm istam poale theemthadakka poduvom
இசை அமைப்பாளர் : போண்டியாலா ஸ்ரீனிவாஸ்


பெண் குரல் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்

ஆண் குரல் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்

பெண் குரல் : மத்தியான வேளையிலே செல்லலாமா
மாமரத்து சோலையிலே துள்ளலாமா
ஆண் குரல் : பத்து நாளாத் தூக்கமில்லே வள்ளிராணி
உன் பக்தன் மேலே பாஞ்சிடாதே அல்லிராணி

பெண் குரல் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
ஆண் குரல் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்

ஆண் குரல் : கன்னிப் பெண்ணை கண்ணடிச்சுக் காட்டலாமா
மெய்க் காதலையும் சிறையில் வச்சு பூட்டலாமா
பெண் குரல் : அன்பு முத்தி ஆசையாலே
ஆசை முத்தி காதலாலே
ஆளக் குல்லா போட்டுட்டியே மச்சான்

ஆண் குரல் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
பெண் குரல் : சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்

ஆண் குரல் : ராசிபலன் கேட்டுவிட்டு ராவுகாலம் பாத்துகிட்டு
தாலி போட வந்திருக்கேன் குள்ளத் தாரா
பெண் குரல் : கண்ணான மாமரமே நீ சாட்சி
எங்க கல்யாண விஷயமும் முடிஞ்சு போச்சு..

இருவர் : ஓட்டு மாம்பழத்தைப் போலே
உள்ளம் ரெண்டும் சேர்ந்ததாலே
சிட்டுப் போலவே பறந்து ஓடுவோம்
நம் இஷ்டம் போல தீம்தடக்கா போடுவோம்
Tags: JikkiPondiyala SrinivasanS. C. KrishnanThanjai Ramaiya Dassஎஸ். சி. கிருஷ்ணன்தஞ்சை என் . ராமய்யா தாஸ்ஜிக்கி
Previous Post

Deivangal Ingae Song Lyrics Anegan Movie

Next Post

Kanirasame En Kanirasame Song Lyrics 30144 Movie

Related Posts

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kangalum Kavi Paadudhe Song Lyrics Adutha Veettu Penn Movie

September 27, 2025

Manam Aaduthu Song Lyrics Punar Jenmam Movie

September 23, 2025

Katraar Niraindha Sangamidhu Song Lyrics Adutha Veettu Penn Movie

August 5, 2025

Vaalibane Vara Venum Yena Song Lyrics Aboorva Sakthi 369 Movie

July 31, 2025
Next Post

kanirasame-en-kanirasame-song-lyrics-30144 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.