Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pakku Thoppula Song Lyrics Aankalai Nambathey Movie

by Admin
May 24, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Chorus : …………………..

Girl Voice : Paakku thoppula paattu kettiyae
Paakku vethala maatha villaiyae
Ooooho en thotta mullai kooda
Ennai pola thoongala

Girl Voice : Paakku thoppula paattu kettiyae
Paakku vethala maatha villaiyae

Chorus : Yelaelo yelaelo

Girl Voice : Aaa aa ho oo

Chorus : …………………..

Girl Voice : Maasam paarthu parisam podu
Madiyil naadagam thinasari aadu
Maasam paarthu parisam podu
Madiyil naadagam thinasari aadu

Girl Voice : Thannalae tharuven sondham vandhaal
Unnodu varuven sorgam kondu
Panpaadu naadum pennodu naanam
Annaalil maari pogadhoo

Girl Voice : Paakku thoppula paattu kettiyae
Paakku vethala maatha villaiyae

Male Voice : Paakku thoppula paattu kettenae
Paakku vethala maathiputtenae
Girl Voice : Ho oooo oo
Male Voice : Poo mullai kattil pottu
Alli sondham kollavaa

Male Voice : Paakku thoppula paattu kettenae
Paakku vethala maathiputtenae oo oo

Chorus : ……………………….

Male Voice : Kaadhal vaedham kangalil paaru
Kavidhai poo vidum kanavugal koorum
Girl Voice : Kaadhal vaedham kangalil paaru
Kavidhai poo vidum kanavugal koorum

Male Voice : Un maeni thazhuva vandhaal enna
Unnaadai nazhuva kandaal enna
Girl Voice : Kondaadum neram rendaana dhegam
Ondraaga maari pogaadhoo

Male Voice : Paakku thoppula paattu kettenae
Paakku vethala maathiputtenae

Girl Voice : Oo oo en thotta mullai kooda
Ennai pola thoongala
Paakku thoppula paattu kettiyae
Male Voice : Paakku vethala maathiputtenae
இசை அமைப்பாளர் : தேவேந்திரன்

குழு : …………………………

பெண் குரல் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே
பாக்கு வெத்தல மாத்தவில்லையே
ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட
என்னைப் போல தூங்கல

பெண் குரல் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே….
பாக்கு வெத்தல மாத்தவில்லையே

குழு : ஏலேலோ ஏலேலோ…..
பெண் குரல் : ஓஓஓஹ்…

குழு : …………………………..

பெண் குரல் : மாசம் பார்த்து பரிசம் போடு
மடியில் நாடகம் தினசரி ஆடு
மாசம் பார்த்து பரிசம் போடு
மடியில் நாடகம் தினசரி ஆடு

பெண் குரல் : தன்னாலே தருவேன் சொந்தம் வந்தால்
உன்னோடு வருவேன் சொர்க்கம் கொண்டு
பண்பாடு நாடும் பெண்ணோடு நாணம்
அந்நாளில் மாறிப் போகாதோ…

பெண் குரல் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே
பாக்கு வெத்தல மாத்தவில்லையே….

ஆண் குரல் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..
பெண் குரல் : ஓஓ..
ஆண் குரல் : பூ முல்லை கட்டில் போட்டு
அள்ளி சொந்தம் கொள்ளவா

ஆண் குரல் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே

குழு : …………………………..

ஆண் குரல் : காதல் வேதம் கண்களில் பாரு
கவிதை பூ விடும் கனவுகள் கூறும்
பெண் குரல் : காதல் வேதம் கண்களில் பாரு
கவிதை பூ விடும் கனவுகள் கூறும்

ஆண் குரல் : உன் மேனி தழுவ வந்தாலென்ன
உன்னாடை நழுவ கண்டாலென்ன
பெண் குரல் : கொண்டாடும் நேரம் ரெண்டான தேகம்
ஒன்றாக மாறிப் போகாதோ

ஆண் குரல் : பாக்கு தோப்புல பாட்டு கேட்டேனே
பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே..
பெண் குரல் : ஓஓ என் தோட்ட முல்லை கூட
என்னைப் போல தூங்கல
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே….
ஆண் குரல் : பாக்கு வெத்தல மாத்திப்புட்டேனே
Tags: DevranS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Naan Deivamaa Song Lyrics Kavalai Illaadha Manithan Movie

Next Post

Maro Maro Song Lyrics Boys Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025
Next Post

maro-maro-song-lyrics-boys Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.