Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pattu Poove Song Lyrics Chembaruthi Movie

by Admin
July 30, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Pattu poovae mettu paadu
Katti kalanthadi kavi paada vaa
Pattu poovae mettu paadu
Katti kalanthadi kavi paada vaa

Girl Voice : Meendum meendum vendum
Anai thaandipaarka thoondum
Anbuthaenae unnai thaanae
Sondham naanae sondham naanae..

Male Voice : Pattu poovae mettu paadu
Katti kalanthadi kavi paada vaa
Pattu poovae

Male Voice : Kaigalil unnai thodaamal
Kangal thoongumaa
Sandhana theanai tharaamal
Dhagam neengumaa

Girl Voice : Kaadhalan kaigal padaamal
Kaadhal yedhaiyaa
Chithirapoovai unnodu
Serthu kollaiyaa

Male Voice : Ithazgalin melae
Ithazhgalinaalae
Kadhaigalai theetu
Suga kodi yetru

Girl Voice : Mannavanae en manmadhane
Ennai thottu thottu thazhuvu

Male Voice : Pattu poovae mettu paadu
Girl Voice : Katti kalanthadi kavi paada vaa
Male Voice : Pattupoovae..

Girl Voice : Manmadha baanam ipothu
Paayum neramae
Nenjinil naanam ipothu
Neengum kaalamae

Male Voice : Vinnukum melae illatha
Sorgam thannaiyae
Mannukul ingae kandenae
Intha velaiyae

Girl Voice : Madhimozhi kettu
Mayanguthu nenjam
Malarmazhai thoovi
Anaikuthu manjam

Male Voice : Chinnakili en sella kili
Ennai thottu thottu thazhuvu

Girl Voice : Pattu poovae mettu paadu
Katti kalanthadi kavi paada vaa
Pattu poovae mettu paadu
Katti kalanthadi kavi paada vaa

Male Voice : Meendum meendum vendum
Anai thaandipaarka thoondum
Anbuthaenae unnai thaanae
Sondham naanae sondham naanae

Girl Voice : Pattu poovae mettu paadu
Male Voice : Katti kalandhadi kavi paada vaa
Male & Girl Voice : Pattupoovae..
இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் குரல் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா

பெண் குரல் : மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

ஆண் குரல் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே…

ஆண் குரல் : கைகளில் உன்னைத் தொடாமல்
கண்கள் தூங்குமா
சந்தனத் தேனைத் தராமல்
தாகம் நீங்குமா

பெண் குரல் : காதலர் கைகள் படாமல்
காதல் ஏதைய்யா
சித்திரப் பூவை உன்னோடு
சேர்த்துக் கொள்ளய்யா

ஆண் குரல் : இதழ்களின் மேலே
இதழ்களினாலே
கலைகளைத் தீட்டு
சுபகொடி ஏற்று

பெண் குரல் : மன்னவனே என் மன்மதனே
என்னைத் தொட்டு தொட்டு தழுவு

ஆண் குரல் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
பெண் குரல் : கட்டி கலந்தாடி கவி பாட வா
ஆண் குரல் : பட்டுப் பூவே…

பெண் குரல் : மன்மத பாணம் இப்போது
பாயும் நேரமே
நெஞ்சினில் நாணம் இப்போது
நீங்கும் காலமே

ஆண் குரல் : விண்ணுக்கு மேலே இல்லாத
சொர்க்கம் தன்னையே
மண்ணுக்குள் இங்கே கண்டேனே
இன்ப வேளையே

பெண் குரல் : மது மொழிக் கேட்டு
மயங்குது நெஞ்சம்
மலர் மழைத் தூவி
அணைக்குது மஞ்சம்

ஆண் குரல் : சின்னக் கிளி என் செல்லக் கிளி
என்னைத் தொட்டு தொட்டு தழுவ

பெண் குரல் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா
பட்டுப் பூவே மெட்டுப் பாடு
கட்டி கலந்தாடி கவி பாட வா

ஆண் குரல் : மீண்டும் மீண்டும் வேண்டும்
அணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்
அன்புத் தேனே உன்னைத்தானே
சொந்தம் நானே சொந்தம் நானே

பெண் குரல் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு
ஆண் குரல் : கட்டி கலந்தாடி கவி பாட வா
ஆண் மற்றும் பெண் குரல் : பட்டுப் பூவே…
Tags: IlayarajaManoS. Janakiஎஸ். ஜானகிமனோ
Previous Post

Marakamudiyavillai Song Lyrics Jaathi Malli Movie

Next Post

Koranaaru Song Lyrics Captain Miller Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

koranaaru-song-lyrics-captain-miller Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.