Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Piththam Theliya Marunthondru Song Lyrics Amuthavalli Movie

by Admin
April 9, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : T. R. Mahalingam


Girl Voice : Enna idhu pithu kondavar pol

Male Voice : Pitham theliya marunthondru irukkudhu
Pennae un kannukullae
Pitham theliya marunthondru irukkudhu
Pennae un kannukullae
Matra marundhugal …aaaa..
Matra marundhugal thindraalumae
Kaadhal vallae vallae vallae
Kannae pitham theliya marunthondru irukkudhu
Pennae un kannukullae …le ..lelele

Girl Voice : Pachai kuzhandhai maadhiri

Male Voice : Kaayadha kaanagathae nindrulavum kaarigaiyae
Kaayadha kaanagathae nindrulavum kaarigaiyae
Meiyaadha maanum vara kandadhundoodii
Maanae kandadhundoodi
Thaenae kandadhundoodi

Girl Voice : Nandraaga irukkirathu
Idhenna sangeethamo

Male Voice : Naadha sangeetha ponmani mandappam
Naayagiyae namakku thani mandappam
Gyaana vaeli kannae gyaana vaeli
En naayagiyae unakku enna kaeli
Gyaana vaeli

Girl Voice : Podhum podhum
Aasaikku oru ellai undu

Male Voice : Aasai vechen unmela naan
Aadi poi aavani maasam
Aadi poi aavani maasam
Aalai mayakkudhu thaavani vesham
Aasai vechen kannae aasai vechen

Male Voice : Hey sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaathu mela kunukku thaan
Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu kaathu mela kunukku thaan
Adi thillalangadi kattukullae
Driyoo langadi maatikittaa
Sittaan hei hei sittaan
Sittaan sittaan kuruvi sinukku thaan
Indha chinna ponnu chinna ponnu chinna ponnu
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பெண் குரல் : என்ன இது பித்துக் கொண்டவர்போல்

ஆண் குரல் : பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது
பெண்ணே உன் கண்ணுக்குள்ளே
பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது
பெண்ணே உன் கண்ணுக்குள்ளே
மற்ற மருந்துகள் ..ஆஅ….ஆஅ….ஆஅ…
மற்ற மருந்துகள் தின்றாலுமே
காதல் வல்லே வல்லே வல்லே
கண்ணே பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது
பெண்ணே உன் கண்ணுக்குள்ளே..ளே

பெண் குரல் : பச்சைக் குழந்தை மாதிரி….

ஆண் குரல் : காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே
காயாத கானகத்தே நின்றுலாவும் காரிகையே
மேயாத மானும் வரக் கண்டதுண்டோடி
மானே கண்டதுண்டோடி
தேனே கண்டதுண்டோடி

பெண் குரல் : நன்றாக இருக்கிறது இதென்ன சங்கீதமா

ஆண் குரல் : நாத சங்கீத பொன்மணி மண்டபம்
நாயகியே நமக்கு தனி மண்டபம்
ஞான வேலி கண்ணே ஞான வேலி
நாயகியே உனக்கு என்ன கேலி
ஞான வேலி

பெண் குரல் : போதும் ஆசைக்கும் ஒரு எல்லையுண்டு

ஆண் குரல் : ஆசை வச்சேன் உன் மேலே நான்
ஆடி போய் ஆவணி மாசம்
ஆடி போய் ஆவணி மாசம்
ஆளை மயக்குது தாவணி வேஷம்
ஆசை வச்சேன் உன் மேலே

ஆண் குரல் : சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான்
இந்த சின்னப் பொண்ணு காத்து மேலே குணுக்குத்தான்
சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான்
இந்த சின்னப் பொண்ணு காத்து மேலே குணுக்குத்தான்
அடி தில்லாலங்கடி காட்டுக்குள்ளே
ட்ரியோ லங்கடி மாட்டிகிட்டா
சிட்டான்ஹெய் ஹெய் சிட்டான்
சிட்டான் சிட்டான் குருவி சினுக்குத்தான்
இந்த சின்னப் பொண்ணு சின்னப் பொண்ணு…….
சின்னப் பொண்ணு…….
Tags: Viswanathan Ramamoorthyடி . ஆர். மஹாலிங்கம்
Previous Post

Medhakuthu Kaalu Rendum Song Lyrics Brother Movie

Next Post

Madhura Nagaril Song Lyrics Paar Magaley Paar Movie

Related Posts

Sirippu Varuthu Song Lyrics Aandavan Kattalai Movie

September 25, 2025

Mannavane Azhalama Song Lyrics Karpagam Movie

September 19, 2025

Kathalukku Naalu Kangal Song Lyrics Rathinapuri Ilavarasi Movie

July 18, 2025

Naanamo Innum Song Lyrics Aayirathil Oruvan Movie

May 12, 2025

Seyyum Thozhile Deivam Song Lyrics Aalukkoru Veedu Movie

March 23, 2025

Oru Thai Makkal Song Lyrics Anandha Jodhi Movie

March 3, 2025
Next Post

madhura-nagaril-song-lyrics-paar-magaley-paar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.