Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pom Pom Penne Song Lyrics Biriyani Movie

by Admin
September 4, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Nenjai thaakidum
Isaiyae nilladi
Unakaai theetiya variyo naanadi
Kekaatha paadala
On kai korkava
Kasappai neekiyae
Kaatril thitthipom va

Male Voice : Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai thandithaal
Ivan uyirai eduppaanae
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai mannithaal
Intha paatai mudipaanae

Male Voice : Enna vittu …vera onnaa
Thedi pona
Endhamoonji vechukittu
Kenji nikkara

Male Voice : Poova vittu
Chorus : Muthaaram vandu
Male Voice : Vaasam pathi
Chorus : Aaraichi seiyum
Male Voice : Thaen kudikka
Chorus : Unnai thaan thedum
Male Voice : Yaara paathu neyum
Intha kelvi kekkura

Girl Voice : Vekkam kettu ponai pola
Paalukkaaga vaalaattudhae
Male Voice : Vekkapada solli thanthaal
Naanum vanthu kashta pattu kathuppen
Girl Voice : Kahtuthara vera ponna… paaar..

Male Voice : Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai thandithaal
Ivan uyirai eduppaanae
Pom pom pom pennae
Poi koba pennae
Nee ivanai mannithaal
Intha paatai mudipaanae

Chorus : Antha kadavulai vida
Miga uyirnthaval eval
Seitha thavarinai unarnthidum
Kaathalan nilaiyinai
Purinthidum oruthi aval….

Girl Voice : Naetrin vaasanai
Meendum kaatrilae
Naetrin paadaloo
Meendum kaathilae

Male Voice : Ponmalai ondru meendum
Undaanathae
Yethetho ennam ellaam
Meendum pookindrathae

Both : Pom pom pom neeyum
Pom pom pom naanum
Ondraaga sernthomae
Poo thooral nam melae
Pom pom pom neeyum
Pom pom pom naanum
Kai korthu kondomae
Pirivillai ini melae
ஆண் குரல் : நெஞ்சைத் தாக்கிடும்
இசையே நில்லடி
உனக்காய் தீட்டிய வரியோ நானடி
கேட்காத பாடல் ஆவோம்
கைகோர்க்க வா
கசப்பை நீக்கியே
காற்றில் தித்திப்போம் வா

ஆண் குரல் : பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே

ஆண் குரல் : பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பானே

பெண் குரல் : என்ன விட்டு
வேற ஒன்ன தேடிப் போன
எந்த மூஞ்ச வெச்சுகிட்டு
கெஞ்சி நிக்குற

ஆண் குரல் : பூவை விட்டு
குழு : பூ தாவும் வண்டு
ஆண் குரல் : வாசம் பத்தி
குழு : ஆராய்ச்சி செய்யும்
ஆண் குரல் : தேன் குடிக்க
குழு : உன்னைத்தான் தேடும்
ஆண் குரல் : யாரை பார்த்து நீயும்
இந்த கேள்வி கேக்குற

பெண் குரல் : வெக்கம் கெட்ட
பூனைப் போல
பாலுக்காக வால் ஆட்டுறியே
ஆண் குரல் : வெக்கப்பட சொல்லித் தந்தா
நானும் கொஞ்சம்
கஷ்டப்பட்டு கத்துப்பேன்
பெண் குரல் : கத்துத்தரேன்
வேற பொண்ண பார்

ஆண் குரல் : பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை தண்டித்தால்
இவன் உயிரை எடுப்பானே

ஆண் குரல் : பாம் பாம் பாம் பெண்ணே
பொய்க் கோபப் பெண்ணே
நீ இவனை மன்னித்தால்
இவன் பாட்டை முடிப்பானே

குழு : அந்தக் கடவுளை விட
மிக உயர்ந்தவள் எவள்
செய்த தவறினை உணர்ந்திடும்
காதலன் நிலையினை
புரிந்திடும் ஒருத்தி அவள்

பெண் குரல் : நேற்றின் வாசனை மீண்டும் காற்றிலே
நேற்றின் பாடலோ மீண்டும் காதிலே
ஆண் குரல் : பொன்மாலை ஒன்று
மீண்டும் உண்டானதே
ஏதேதோ எண்ணம் எல்லாம்
மீண்டும் பூக்கின்றதே

ஆண் மற்றும் பெண் குரல் :
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
ஒன்றாக சேர்ந்தோமே
பூத்தூறல் நம் மேலே

ஆண் மற்றும் பெண் குரல் :
பாம் பாம் பாம் நீயும்
பாம் பாம் பாம் நானும்
கை கோர்த்துக் கொண்டோமே
பிரிவில்லை இனிமேலே
Tags: Rahul NambiarRamya NSKYuvan Shankar Rajaயுவன் ஷங்கர் ராஜாரம்யா என்எஸ்கேராகுல் நம்பியார்
Previous Post

Vaadai Kulirkaatru Song Lyrics Naalaiya Theerpu Movie

Next Post

Vatta Pandhu Thottu Song Lyrics Chinna Vathiyar Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025

Cleopatra Song Lyrics Unakkaga Ellam Unakkaga Movie

October 4, 2025
Next Post

vatta-pandhu-thottu-song-lyrics-chinna-vathiyar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.