Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ponniyamma Song Lyrics Harkara Movie

by Admin
May 27, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Veeran un kannupada
Othaiyula sarinjiputten
Ennadi ponniyamma
Yendi solladi ponniyamma

Girl Voice : Seerum un satham kettu
Kithappellaam tholaichiputten
Rathina muthazhaga
Ennada rathina muthazhaga

Girl Voice : Pesama paiya vandhu
Nenjaang kotta niraichitta
Male Voice : Virasaathaan vesham ketti
Surundu putten pathukka

Male Voice : Malai uchiyamma
Thala suthudhamma
Usara yeri kirangi kidantha
Usira vaattura

Male Voice : Ye thattiyandhaan pannadha
Verappa kattadha
Poosama pesama
Pichi pichi thinnadha

Male Voice : Naracha kooda
Enna vecha kanna vaangamma
Nila viriyum surukkam
Enna kondae podumae

Both : Saami sathiyama
Indha vattaramae
Thirumbhi paarkka
Kirangi kidantha usira vattura

Humming : ………….

Girl Voice : Madathi enna
Maa thirathalae
Kanama pinni kattu podura
Male Voice : Odura naanum oiveduthenae
Kalaiyum seela sundi izhukkudhae

Girl Voice : Ada kattandhara patttiniya
Thookkang ketta naanum
Koottaanjoru koodikittu
Madi saayuren

Male Voice : Koorakulla potta pulla
Koodi vandha neram
Kathukutti kaadhal onnu
Karuvagudhae

Girl Voice : En kaatraaasa
Thari kettu laesa
Saruga pola
Mayangi vizhundha
Manasu thaangura

Male Voice : Nee mayangi vizhundha
Manasu thaangura

Both : Nee mayangi vizhundha
Manasu thaangura
இசை அமைப்பாளர் : ராம் ஷங்கர்


ஆண் குரல் : வீரன் உன் கண்ணுபட
ஒத்தையுல சரிஞ்சிபுட்டேன்
என்னடி பொன்னியம்மா
ஏன்டி சொல்லடி பொன்னியம்மா

பெண் குரல் : சீறும் உன் சத்தம் கேட்டு
கித்தாப்பெல்லாம் தொலைச்சிபுட்டேன்
ரத்தின முத்தழகே
என்னடா ரத்தின முத்தழகா

பெண் குரல் : பேசாம பையா வந்து
நெஞ்சாங் கூட்ட நிறச்சிட்ட
விரசாதான் வேஷம் கெட்டி
சுருண்டு புட்டேன் பாத்துக்க

ஆண் குரல் : மலை உச்சியம்மா
தல சுத்துதம்மா
உசற ஏறி கிறங்கி கிடந்த
உசிர வாட்டுற

ஆண் குரல் : ஏ தாட்டியந்தான் பண்ணாத
வீராப்ப காட்டாத
பூசாமா பேசாமா
பிச்சி பிச்சி திண்ணாத

ஆண் குரல் : நரச்சா கூட என்ன
வச்ச கண்ண வாங்காமா
நில விரியும் சுருக்கம்
என்ன கொன்டே போடுமே

இருவர் : சாமி சத்தியமா
இந்த வட்டாரமே
திரும்பி பாக்க
கிறங்கி கிடந்த உசிர வாட்டுற

முனகல் : ……………..

பெண் குரல் : மாடத்தி என்ன மா திறத்தால
கதமா பின்னி
கட்டு போடுற

ஆண் குரல் : ஓடுற நானும் ஓய்வெடுத்தேனே
கலையும் சீல சுண்டி இழுக்குதே

பெண் குரல் : அட கட்டாந்தர பட்டினியா
தூக்கங் கெட்ட நானும்
கூட்டாஞ்சோறா கூடிகிட்டு
மடி சாயுறேன்

ஆண் குரல் : கூரக்குள்ள பொட்டபுள்ள
கூடி வந்த நேரம்
கத்துக்குட்டி காதல் ஒன்னு
கருவாகுதே

பெண் குரல் : என் காட்ராசா
தறி கெட்டு லேசா
சருக போல
மயங்கி விழந்த மனசு தாங்குற

ஆண் குரல் : நீ மயங்கி விழந்த மனசு தாங்குற

இருவர் : நீ மயங்கி விழந்த மனசு தாங்குற
Tags: Pradeep KumarR. Deepak KrishnaRamshankerSinduri Vishalஆர். தீபக் கிருஷ்ணாசிந்தூரி விஷால்பிரதீப் குமார்
Previous Post

Thulli Thulli Alaigalellaam Song Lyrics Thalai Koduthaan Thambi Movie

Next Post

Chinna Mappilla Song Lyrics Veetuku Oru Kannagi Movie

Related Posts

Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie

Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie

October 26, 2025

Veezhvena Song Lyrics 3bhk Movie

October 12, 2025

Veera Thurandhara Song Lyrics Kabaali Movie

July 26, 2025

Kangal Edho Song Lyrics Chithha Movie

July 25, 2025

Jigar Song Lyrics Jigarthanda Movie

July 24, 2025

Poiyala Poiyala Kaali Vs Graamam Song Lyrics Harkara Movie

July 17, 2025
Next Post

chinna-mappilla-song-lyrics-veetuku-oru-kannagi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.