Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poomadhiye Song Lyrics Poomadhiye Dhruv Vikram Movie

by Admin
May 7, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Dhruv Vikram



Male Voice : Nenjam nenachadhu puriyaadha
Nenjam nenachadhu puriyaadha
Nenjam nenachadhu puriyaadha
Puriyaadhaa poomadhiye

Male Voice : Ammaadiyo pen vaasana
Allaadudhae en yosana
Ayyo vandhu nee pesuna
Andha neram kaata
Senjadhudhaan kadikaaram

Male Voice : Yen ma neeyum poi sollura
Indha paiyan venangura
Nambaama naan thindaaduren
Indha uyirukkul erangudhu oru kaaram

Male Voice : Pathu maadi veedu katti podanum
Oththa roomukulla otti vaazhanum
Pen illaama ninna paavam poganum
Idha purinjikka poomadhiye

Male Voice : Un kaaladiyil en kaalam sella
Unna konjuvene en atha pulla
Vetkam maanam mattum
Paakkum aalu illa
Unakkidhu puriyaadhaa
Puriyaadhaa poomadhiye
Puriyaadhaa poomadhiye

Male Voice : Daily enna nee thedanum
Smiley sanda naan podanum
Unna thozhum simp aaganum
Un ekkachakkam pichi konjam thaayen ma

Male Voice : Kattam katti nakkal pannum
Motta paya munnadi naan
Unna vachu scene podanum
En malli kutty tholla panna polaamaa

Male Voice : Ooru paaka unna kooti poganum
Unna pola rendu pulla pekkanum
Google panni mokka peru vaikkanum
En kanavidhu poomadhiye

Male Voice : Naan kanmuzhichaa un kannukulla
Naan kan asandha un nenjukulla
Vera vela vetti paarkum aasa illa
Unakkidhu puriyaadhaa
Puriyaadhaa poomadhiye
Puriyaadhaa poomadhiye..ae ..ae

Male Voice : Nenjam nenachadhu puriyaadha
Nenjam nenachadhu puriyaadha
Nenjam nenachadhu puriyaadha
Puriyaadhaa poomadhiye
Puriyaadhaa poomadhiye..ae ..ae

Male Voice : Puriyaadhaa poomadhiye
இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன்


ஆண் குரல் : நெஞ்சம் நினச்சது புரியாதா
நெஞ்சம் நினச்சது புரியாதா
நெஞ்சம் நினச்சது புரியாதா
புரியாதா பூமதியே

ஆண் குரல் : அம்மாடியோ பெண் வாசன
அல்லாடுதே என் யோசன
அய்யோ வந்து நீ பேசுன
அந்த நேரம் காட்ட
செஞ்சதுதான் கடிகாரம்

ஆண் குரல் : என் மா நீயும் போய் சொல்லுற
இந்த பையன் வேணாங்குற
நம்பாம நான் திண்டாடுறேன்
இந்த உயிருக்குள் இறங்குது ஒரு காரம்

ஆண் குரல் : பத்து மாடி வீடு கட்டி போடணும்
ஒத்த ரூமுக்குள்ள ஒட்டி வாழனும்
பெண் இல்லாம நின்ன பாவம் போகணும்
இத புரிஞ்சிக்க பூமதியே

ஆண் குரல் : உன் காலடியில் என் காலம் செல்ல
உன்ன கொஞ்சுவேனே என் அத்த புள்ள
வெட்கம் மானம் மட்டும்
பாக்கும் ஆளு இல்ல
உனக்கிது புரியாதா
புரியாதா பூமதியே
புரியாதா பூமதியே

ஆண் குரல் : டெய்லி என்ன நீ தேடனும்
ஸ்மைலி சண்ட நான் போடணும்
உன்ன தொழும் சிம்ப் ஆகணும்
உன் எக்கச்சக்கம் பிச்சி கொஞ்சம் தாயேன் மா

ஆண் குரல் : கட்டம் கட்டி நக்கல் பண்ணும்
மொட்ட பய முன்னாடி நான்
உன்ன வச்சு சீன் போடணும்
என் மல்லி குட்டி தொல்ல பண்ண போலமா??

ஆண் குரல் : ஊரு பாக்க உன்ன கூட்டி போகணும்
உன்ன போல ரெண்டு புள்ள பேசணும்
கூகுள் பண்ணி மொக்க பேரு வைக்கணும்
என் கனவிது பூமதியே…

ஆண் குரல் : நான் கண்முழிச்சா உன் கண்ணுக்குள்ள
நான் கண் அசந்தா உன் நெஞ்சுக்குள்ள
வேற வேல வெட்டி பார்க்கும் ஆசை இல்ல
உனக்கிது புரியாதா
புரியாதா பூமதியே
புரியாதா பூமதியே

ஆண் குரல் : நெஞ்சம் நெனச்சது புரியாதா
நெஞ்சம் நெனச்சது புரியாதா
நெஞ்சம் நெனச்சது புரியாதா
புரியாதா பூமதியே
புரியாதா பூமதியே..ஏ

ஆண் குரல் : புரியாதா பூமதியே..
Tags: Santhosh NarayananVivekதுருவ்விக்ரம்விவேக்
Previous Post

Enaketha Sandali Song Lyrics Emagadhagan Movie

Next Post

Aadi Pattam Song Lyrics Ponnumani Movie

Related Posts

Singari Song Lyrics – Dude Movie 2025

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025

Usuru Narambula Nee Song Lyrics Irudhi Suttru Movie

October 11, 2025

Yedi Song Lyrics Nilavuku En Mel Ennadi Kobam Movie

October 10, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025

Evanda Enakku Custody Song Lyrics Mahaan Movie

September 24, 2025

Aariraro Song Lyrics Kodi Movie

September 11, 2025
Next Post

aadi-pattam-song-lyrics-ponnumani Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.