Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poovai Oru Poo Endru Song Lyrics Deivapiravi Movie

by Admin
July 14, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Poovai oru poo endru yaar killinaaro
Male Voice : Ennaiyandri yarumillai
Girl Voice : Poovai oru poo endru yaar killinaaro
Male Voice : Ennaiyandri yarumillai
Girl Voice : Udhadum udhadum thaan urasa urasathaan
Male Voice : Uyir moochil ushnam yaeri ponadho
Ooo oo oo oo oo oo oo oo

Girl Voice : Poovai oru poo endru yaar killinaaro
Male Voice : Ennaiyandri yarumillai

Male Voice : Kannum kannum kooda
Nenjam nenjam modha
Jeevanodu jeevan kalandhaalo

Girl Voice : Sinnanjiru maadhu
Kanni thanmai meedhu
Kaadhal ennum vannam nee ootta

Male Voice : Vanji pennin kolam
Indha nenjai mella killa
Konjam konja vandhen
Veru kuttram enna solla
Girl Voice : Haa thudithen thuvanden
Mayakkam yaeno oo oo oo oo oo ooo

Male Voice : Poovai oru poo endru yaar killinaaro
Girl Voice : Unnaiyandri yarumillai

Girl Voice : Saelai konda annam
Sevvaai konda vannam
Ponadhenna maayam ariyenae

Male Voice : Muthamitta vaelai
Mannam seidha vaelai
Thaekki vaitha thaenai eduthenae

Girl Voice : Katti thangam endru
Thogai kannam irandum minna
Kitta kitta vandhu
Neeyum muthamittadhenna
Male Voice : Tharalaam peralaam
Thaduppavar yaarooo oo oo oo oo oo oo

Girl Voice : Poovai oru poo endru yaar killinaaro
Male Voice : Ennaiyandri yarumillai

Girl Voice : Udhadum udhadum thaan shh
Urasa urasathaan shh
Male Voice : Uyir moochil ushnam yaeri ponadho
Ooo oo oo oo oo oo oo oo

Girl Voice : Poovai oru poo endru yaar killinaaro
Male Voice : Ennaiyandri …..
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் குரல் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் குரல் : என்னையன்றி யாருமில்லை
பெண் குரல் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் குரல் : என்னையன்றி யாருமில்லை
பெண் குரல் : உதடும் உதடும்தான் உரச உரசத்தான்
ஆண் குரல் : உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ …

பெண் குரல் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் குரல் : என்னையன்றி யாருமில்லை

ஆண் குரல் : கண்ணும் கண்ணும் கூட
நெஞ்சும் நெஞ்சும் மொத்த
ஜீவனோடு ஜீவன் கலந்தாளோ

பெண் குரல் : சின்னஞ்சிறு மாது
கன்னி தன்மை மீது
காதல் என்னும் வண்ணம் நீ ஊட்ட

ஆண் குரல் : வஞ்சி பெண்ணின் கோலம்
இந்த நெஞ்சை மெல்ல கிள்ள
கொஞ்சம் கொஞ்ச வந்தேன்
வேறு குற்றம் என்ன சொல்ல
பெண் குரல் : ஹா.. துடித்தேன் துவண்டேன்
மயக்கமும் ஏனோ ஓஓஓ

ஆண் குரல் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
பெண் குரல் : உன்னையன்றி யாருமில்லை

பெண் குரல் : சேலை கொண்ட அன்னம்
செவ்வாய் கொண்ட வண்ணம்
போனதென்ன மாயம் அறியேனே

ஆண் குரல் : முத்தமிட்ட வேளை
மன்னன் செய்த வேலை
தேக்கி வைத்த தேனை எடுத்தேனே

பெண் குரல் : கட்டி தங்கம் என்று
தோகை கன்னம் ரெண்டும் மின்ன
கிட்ட கிட்ட வந்து
நீயும் முத்தமிட்டதென்ன
ஆண் குரல் : தரலாம் பெறலாம்
தடுப்பவர் யாரோ ஓஓஓ

பெண் குரல் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் குரல் : என்னையன்றி யாருமில்லை
பெண் குரல் : உதடும் உதடும்தான் ஷ் …
உரச உரசத்தான் ஷ் …
ஆண் குரல் : உயிர் மூச்சில் உஷ்ணம் ஏறிப் போனதோ ஓ ஓ …

பெண் குரல் : பூவை ஒரு பூ என்று யார் கிள்ளினாரோ
ஆண் குரல் : என்னையன்றி ….
Tags: P. SusheelaS. P. BalasubrahmanyamSankar Ganeshஎஸ். பி. பாலசுப்ரமண்யம்பி. சுஷீலா
Previous Post

Sendhamizh Thenmozhiyaal Song Lyrics Maalaiyitta Mangai Movie

Next Post

Raasi Nalla Raasi Song Lyrics Mudhal Udhayam Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025
Next Post

raasi-nalla-raasi-song-lyrics-mudhal-udhayam Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.