Sunday, April 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Poove Malligai Poove Song Lyrics Malargalile Aval Malligai Movie

by Admin
September 14, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthadi

Girl Voice : Poovey malligai poovey
Nenjil bodhai yaeruthammaa
Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthammaa

Male Voice : Poovey malligai poovey

Male Voice : Kaalil nadukkam enna
Kai thoduvathil kangal jolipathenna
Girl Voice : Meni kothippathenna
Un ninaivugal mella inipathenna

Male Voice : Aasaiyo illai mogamo
Oru thaagam varuvathenna
Girl Voice : Iniya sugangal ennai
Thazhuvuvathai paarkkiraen

Male Voice : Mudhal murai payam varum
Marumurai anupavam naalai maarividum aahaa…..

Girl Voice : Poovey malligai poovey
Nenjil bodhai yaeruthammaa
Male Voice : Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthadi

Girl Voice : Mella thazhuvungalaen
En udal oru melam illaiyammaa
Male Voice : Neyum pudhiya kadhai en vaazhvinil
Naalum thodarum kadhai

Girl Voice : Podhume ungal paarvaigal
Antha bothai theliyattume
Male Voice : Azhagu kiliyae kannae
Mazhalai mozhi solladi
Girl Voice : Adikkadi padiyungal enakkadhil sugamundu
Naanum pazhagugiraen aahaa……

Male Voice : Poovey malligai poovey
Nenjil bodhai yeruthadi
Girl Voice : Pon meniyum kann jaadaiyum
Kandu kadhal meeruthammaa

Male Voice : Poovey malligai poovey
Girl Voice : Poovey malligai poovey
Male Voice : Poovey malligai poovey
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி

பெண் குரல் : பூவே மல்லிகை பூவே நெஞ்சில்
போதை ஏறுதம்மா
பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா….

ஆண் குரல் : பூவே மல்லிகை பூவே

ஆண் குரல் : காலில் நடுக்கம் என்ன
கை தொடுவதில் கண்கள் ஜொலிப்பதென்ன
பெண் குரல் : மேனி கொதிப்பதென்ன –
உன் நினைவுகள் மெல்ல இனிப்பதென்ன

ஆண் குரல் : ஆசையோ இல்லை மோகமோ
ஒரு தாகம் வருவதென்ன
பெண் குரல் : இனிய சுகங்கள் என்னை
தழுவுவதை பார்க்கிறேன்

ஆண் குரல் : முதல் முறை பயம் வரும்
மறுமுறை அனுபவம் நாளை மாறிவிடும் ஆஹா…..

பெண் குரல் : பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதம்மா
ஆண் குரல் : பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதடி

பெண் குரல் : மெல்ல தழுவுங்களேன்
என் உடல் ஒரு மேளம் இல்லையம்மா
ஆண் குரல் : நீயும் புதிய கதை என் வாழ்வினில்
நாளும் தொடரும் கதை

பெண் குரல் : போதுமே உங்கள் பார்வைகள்
அந்த போதை தெளியட்டுமே
ஆண் குரல் : அழகு கிளியே கண்ணே
மழலை மொழி சொல்லடி
பெண் குரல் : அடிக்கடி படியுங்கள் எனக்கிதில் சுகமுண்டு
நானும் பழகுகிறேன் ஆஹா…..

ஆண் குரல் : பூவே மல்லிகை பூவே
நெஞ்சில் போதை ஏறுதடி
பெண் குரல் : பொன் மேனியும் கண் ஜாடையும்
கண்டு காதல் மீறுதம்மா….

ஆண் குரல் : பூவே மல்லிகை பூவே
பெண் குரல் : பூவே மல்லிகை பூவே
ஆண் குரல் : பூவே மல்லிகை பூவே
Tags: Gangai AmaranKannadasanP. JayachranS. Janakiஎஸ். ஜானகிகங்கை அமரன்பி. ஜெயச்சந்திரன்
Previous Post

Andru Vandhadhum Song Lyrics Kannamoochi Yenada Movie

Next Post

Saattaiyilla Bambaram Song Lyrics Maalaiyitta Mangai Movie

Related Posts

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Naan Pidikkum Mappillaithan Song Lyrics Mundhanai Mudichu Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025
Next Post

saattaiyilla-bambaram-song-lyrics-maalaiyitta-mangai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.