Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Pudichirukka Song Lyrics Margazhi Thingal Movie

by Admin
April 18, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Humming : ………………

Male Voice : Pudichirukka
Girl Voice : Pudichikichu
Male Voice : Padippavittu
Girl Voice : Padichukichu

Chorus : .……………

Both : Vaguppara paadamellam
Vagupula vittuputtu
Padikkidhu padikkudhu
Veravoru padippu

Male Voice : Pudichirukka
Girl Voice : Pudichikichu
Male Voice : Padippavittu
Girl Voice : Padichukichu

Male Voice : Edhirukku edhira thodangiyadhu
Pudhirukku pudhira thodargiradhu

Girl Voice : Pottikki potti adipudithaan
Paathu naan thinnen ottikiduchu

Male Voice : Irandu manangalin parisam vendumena
Viralgalum virumbudhae

Girl Voice : Lala la laala

Male Voice : Kannukkul sikkuma kattukuyil

Girl Voice : Satta thittam nirkka vendum
Veetukkullae mattum

Male Voice : Pudichirukka
Girl Voice : Pudichikichu
Male Voice : Padippavittu
Girl Voice : Padichukichu

Both : Vaguppara paadamellam
Vagupula vittuputtu
Padikkidhu padikkudhu
Veravoru padippu

Male Voice : Pudichirukka
Pudichirukka
Pudichirukka
Pudichirukka

Male Voice : Thullalum killalum nadakattumae
Konjalum minjalum thodarattumae

Girl Voice : Kattukull kottamum kudhikattumae
Aattamum pattamum kalaiattumae

Male Voice : Koottai vittu iru paravai
Thanimayil kulavudhae konjudhae

Girl Voice : Lala la laala

Male Voice : Thavikkira thavippum thaalavillai
Girl Voice : Suttrusoozhal suthamaaga othupogavillai

Male Voice : Pudichirukka
Girl Voice : Pudichikichu
Male Voice : Padippavittu
Girl Voice : Padichukichu
இசை அமைப்பாளர் : இளையராஜா


முனகல் : ……………..

ஆண் குரல் : புடிச்சிருக்கா
பெண் குரல் : புடிச்சிக்கிச்சு
ஆண் குரல் : படிப்பவிட்டு
பெண் குரல் : படிச்சிக்கிச்சு

குழு : …………………..

இருவர் : வகுப்பற பாடமெல்லாம்
வகுப்புல விட்டுபுட்டு
படிக்கிது படிக்கிது
வேறவொரு படிப்பு

ஆண் குரல் : புடிச்சிருக்கா
பெண் குரல் : புடிச்சிக்கிச்சு
ஆண் குரல் : படிப்பவிட்டு
பெண் குரல் : படிச்சிக்கிச்சு

ஆண் குரல் : எதிருக்கு எதிரா தொடங்கியது
புதிருக்கு புதிரா தொடர்கிறது

பெண் குரல் : போட்டிக்கி போட்டி அடிபுடிதான்
பாத்து நான் தின்னேன் ஒட்டிக்கிடுச்சு

ஆண் குரல் : இரண்டு மனங்களின் பரிசம் வேண்டுமென
விரல்களும் விரும்புதே

பெண் குரல் : லலல லா லா

ஆண் குரல் : கண்ணுக்குள் சிக்குமா காட்டுக்குயில்

பெண் குரல் : சட்ட திட்டம் நிற்க வேண்டும்
வீட்டுக்குள்ளே மட்டும்

ஆண் குரல் : புடிச்சிருக்கா
பெண் குரல் : புடிச்சிக்கிச்சு
ஆண் குரல் : படிப்பவிட்டு
பெண் குரல் : படிச்சிக்கிச்சு

இருவர் : வகுப்பற பாடமெல்லாம்
வகுப்புல விட்டுபுட்டு
படிக்கிது படிக்கிது
வேறவொரு படிப்பு

ஆண் குரல் : புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா

ஆண் குரல் : துள்ளலும் கிள்ளலும் நடக்கட்டுமே
கொஞ்சலும் மிஞ்சலும் தொடருட்டுமே

பெண் குரல் : காட்டுக்குள் கூட்டமும் குதிக்கட்டுமே
ஆட்டமும் பாட்டமும் களைகட்டுமே

ஆண் குரல் : கூட்டை விட்டு இரு பறவை
தனிமையில் குலவுதே காெஞ்சுதே

பெண் குரல் : லலல லா லா

ஆண் குரல் : தவிக்கிற தவிப்பும் தாளவில்லை
பெண் குரல் : சுற்றுச்சூழல் சுத்தமாக ஒத்துப்போகவில்லை

ஆண் குரல் : புடிச்சிருக்கா
பெண் குரல் : புடிச்சிக்கிச்சு
ஆண் குரல் : படிப்பவிட்டு
பெண் குரல் : படிச்சிக்கிச்சு
Tags: Ananya bhatIlayarajaRajaganapathyஅனன்யா பட்இளையராஜாராஜா கணபதி
Previous Post

Enna Vegam Nillu Song Lyrics Kuzhandaiyum Deivamum Movie

Next Post

Kathalay Illatha Desam Song Lyrics Naadi Thudikuthadi Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

kathalay-illatha-desam-song-lyrics-naadi-thudikuthadi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.