Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Raja Enge Raniyum Ange Song Lyrics Amma Irukka Movie

by Admin
August 11, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Raja engae raniyum angae
Raaththiri raajiyamthaan
Raagam thaalam paavangalodu
Ragasiya keerththanamthaan

Girl Voice : Raja engae raniyum angae
Raaththiri raajiyamthaan
Raagam thaalam paavangalodu
Ragasiya keerththanamthaan

Girl Voice : Manmatha paanam maarbinil paaya
Mannavan tholil mangaiyum saaya
Sugam idho idho…..

Girl Voice : Raja engae raniyum angae
Raaththiri raajiyamthaan
Raagam thaalam paavangalodu
Ragasiya keerththanamthaan

Girl Voice : Nooru ennangal
Kannil nooru vannangal
Thalaivan oruvan thazhuvum neraththil….

Girl Voice : Nooru ennangal
Kannil nooru vannangal
Thalaivan oruvan thazhuvum neraththil….

Male Voice : Kaigal thodatha kanni thaamarai
Kannil malarnthatho
Muththam idaatha mullai poo mugam
Chiththam kavarnthatho
Girl Voice : Pudhumai madiyil ilamai vadivam
Oonjalaadaatho……oonjalaadaatho……

Male Voice : Engaaththu vennpongale
Engammaa panna veththa kozhambe
Engaaththu vennpongale
Engammaa panna veththa kozhambe

Male Voice : Sirikkira mugamthaan poori kizhango
Inikkira kannamthaan thiruppathi laddo
Azhagar koyil nei thosaiyo
Aththanaiyum sappida nekkuthaan aasai

Girl Voice : Pongonnaa vekkamaarukku
Angae paarungonnaa theranthirukku
Pongonnaa aa haan vekkamaarukku
Angae paarungonnaa theranthirukku

Girl Voice : Yaenna ippadi asadaa irukkael
Idhukkaa neengal cinemaa paarththael
Avaala pola aasaiyaa pesuno
Aambadaiyaala appadi konjungo

Male Voice : Yaei janaki suttu pottaalum
Nekku athellaam varaathuddi……
பெண் குரல் : ராஜா எங்கே ராணியும் அங்கே
ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு
ரகசிய கீர்த்தனம்தான்

பெண் குரல் : ராஜா எங்கே ராணியும் அங்கே
ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு
ரகசிய கீர்த்தனம்தான்

பெண் குரல் : மன்மத பாணம் மார்பினில் பாய
மன்னவன் தோளில் மங்கையும் சாய
சுகம் இதோ இதோ…….

பெண் குரல் : ராஜா எங்கே ராணியும் அங்கே
ராத்திரி ராஜ்ஜியம்தான்
ராகம் தாளம் பாவங்களோடு
ரகசிய கீர்த்தனம்தான்

பெண் குரல் : நூறு எண்ணங்கள்
கண்ணில் நூறு வண்ணங்கள்
தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்….

பெண் குரல் : நூறு எண்ணங்கள்
கண்ணில் நூறு வண்ணங்கள்
தலைவன் ஒருவன் தழுவும் நேரத்தில்….

ஆண் குரல் : கைகள் தொடாத கன்னித் தாமரை
கண்ணில் மலர்ந்ததோ
முத்தம் இடாத முல்லை பூ முகம்
சித்தம் கவர்ந்ததோ
பெண் குரல் : புதுமை மடியில் இளமை வடிவம்
ஊஞ்சலாடாதோ……. ஊஞ்சலாடாதோ…….

ஆண் குரல் : எங்காத்து வெண்பொங்கலே
எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே
எங்காத்து வெண்பொங்கலே
எங்கம்மா பண்ண வெத்தக் கொழம்பே

ஆண் குரல் : சிரிக்கிற முகம்தான் பூரி கிழங்கோ
இனிக்கிற கன்னம்தான் திருப்பதி லட்டோ
அழகர் கோயில் நெய் தோசையோ
அத்தனையும் சாப்பிட நேக்குதான் ஆசை

பெண் குரல் : போங்கோன்னா வெக்கமாருக்கு
அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு
போங்கோன்னா ஆ ஹான் வெக்கமாருக்கு
அங்கே பாருங்கோன்னா தெறந்திருக்கு

பெண் குரல் : ஏன்னா இப்படி அசடா இருக்கேள்
இதுக்கா நீங்கள் சினிமா பார்த்தேள்
அவாளப் போல ஆசையா பேசுங்கோ
ஆம்படையாள அப்படி கொஞ்சுங்கோ

ஆண் குரல் : ஏய் ஜானகி சுட்டுப் போட்டாலும்
நேக்கு அதெல்லாம் வராதுடி……..
Tags: Malaysia VasudevanShankar GaneshVani Jairamமலேசியா வாசுதேவன்வாணி ஜெயராம்ஷங்கர் கணேஷ்
Previous Post

Anjanadri Song Lyrics Hanu Man Movie

Next Post

Rasaathi Nenja Song Lyrics 7up Madras Gig Rasaathi Nenja Movie

Related Posts

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Mann Veettil Irundhaalum Song Lyrics Thozhar Pandian Movie

October 11, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025
Next Post

rasaathi-nenja-song-lyrics-7up-madras-gig-rasaathi-nenja Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.