Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Risivanamthane Song Lyrics Shaakuntalam Movie

by Admin
February 7, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Rishivanam thanae
Sorgalogam
Panivanathil thoorum
Agni theertham

Male Voice : Arugil kandenae
Azhagin vanmam than
Idharkku yaar satchi
Vanathin kangal than

Girl Voice : Suyavaramae illa
Nam mukoortham
Mudhal mudhalaai meetum
Moga keertham

Girl Voice : Arumbu nenjaaga
Ilaitha penmai
Karumbu villalae
Thulaitha mannan nee

Male Voice : Rishivanam thanae
Sorgalogam
Panivanathil thoorum
Agni theertham

Girl Voice : Vanamellaam pookal
Poothu koodidum sadha
Adhanin vaasathil
Unnai paarkkiren

Male Voice : Vanathilae naanum
Vettaikaaranaai ulaa
Kaaman velaalae naanum
Veezhgiren

Girl Voice : Pattampoochi
Sinungudhae etharkae

Male Voice : Sundhari unnaal thanadi

Girl Voice : Ennai paarthu
Thaeniyaavum thaaka

Male Voice : Unnai thaenaai ninaithae thaan
Vanna pennae maalai kondean naanae
Vetri theril naan parandhean…

Girl Voice : Neeyae
Male Voice : Naanaavean….

Girl Voice : Suyavaramae illa
Nam mukoortham
Mudhal mudhalaai meetum
Moga keertham

Girl Voice : Kanavu nadhi odi
Adhu thaavi varumae
Vidhiyin kadalil serthidumae
Male Voice : Malini oram
Nee vasitha kaalamae
Podhum poove vaa
Theendava

Male Voice : Ellai illaa ivvaanam boomi
Girl Voice : Namakaai kaathu kidakka
Male Voice : Kallam illa
Putham pudhu boomi
Girl Voice : Dhinamum vaazhthu sollumae

Male Voice : Vidiyal illa
Vennila vaa vaa
Raajanai aalum
Raniyae nee vaa

Girl Voice : Neeyae
Male Voice : Naanaavean….

Male Voice : Rishivanam thanae
Sorgalogam
Panivanathil thoorum
Agni theertham
இசை அமைப்பாளர் : மணிசர்மா


ஆண் குரல் : ரிஷிவனம் தானே
சொர்க்கலோகம்
பனிவனத்தில் தூறும்
அக்னி தீர்த்தம்

ஆண் குரல் : அருகில் கண்டேனே
அழகின் வன்மம் தான்
இதற்கு யார் சாட்சி
வானத்தின் கண்கள் தான்

பெண் குரல் : சுயவரமே இல்லா
நம் முகூர்த்தம்
முதல் முதலாய் மீட்டும்
மோக கீர்த்தம்

பெண் குரல் : அரும்பு நெஞ்சாக
இளைத்த பெண்மை
கரும்பு வில்லாலே
துளைத்த மன்னன் நீ

ஆண் குரல் : ரிஷிவனம் தானே
சொர்கக்லோகம்
பனிவனத்தில் தூறும்
அக்னி தீர்த்தம்

பெண் குரல் : வனமெல்லாம் பூக்கள்
பூத்து கூடிடும் சதா
அதனின் வாசத்தில்
உன்னை பார்க்கிறேன்

ஆண் குரல் : வனத்திலே நானும்
வேட்டைக்காரனாய் உலா
காமன் வேலாலே நானும்
வீழ்கிறேன்

பெண் குரல் : பட்டாம்பூச்சி சினுங்குதே எதற்கே
ஆண் குரல் : சுந்தரி உன்னால் தானடி
என்னை பார்த்து
பெண் குரல் : தேனியாவும் தாக்க
ஆண் குரல் : உன்னை தேனாய் நினைத்தே தான்
வண்ண பெண்ணே
மாலை கொண்டேன் நானே
வெற்றி தேரில் நான் பறந்தேன்

பெண் குரல் : நீயே
ஆண் குரல் : நானாவேன்

பெண் குரல் : சுயவரமே இல்லா
நம் முகூர்த்தம்
முதல் முதலாய் மீட்டும்
மோக கீர்த்தம்

பெண் குரல் : கனவு நதி ஓடி
அது தாவி வருமே
விதியின் கடலில்
சேர்த்திடுமே

ஆண் குரல் : மாலினி ஓரம் நீ
வசித்த காலமே
போதும் பூவே வா
தீண்டவா

ஆண் குரல் : எல்லை இல்லா இவ்வானம் பூமி
பெண் குரல் : நமக்காய் காத்து கிடக்க
ஆண் குரல் : கள்ளம் இல்ல
புத்தம் புது பூமி
பெண் குரல் : தினமும் வாழ்த்து சொல்லுமே

ஆண் குரல் : விடியல் இல்ல
வெண்ணிலா வா வா
ராஜானை ஆளும்
ராணியே நீ வா

பெண் குரல் : நீயே
ஆண் குரல் : நானாவேன்…

ஆண் குரல் : ரிஷிவனம் தானே
சொர்கலோகம்
பனிவனத்தில் தூறும்
அக்னி தீர்த்தம்
Tags: ChinmayiKabilanManisharmaNaresh Iyerகபிலன்சின்மயீநரேஷ் ஐயர்
Previous Post

Kalyana Thirunal Kanni Song Lyrics Avana Ivan Movie

Next Post

O Maina Song Lyrics Naangu Suvargal Movie

Related Posts

Kanjaadai Kal Veesi Song Lyrics Sanjeevan Movie

October 11, 2025

Nila Nee Vaanam Kaatru Song Lyrics Pokkisham Movie

September 26, 2025

Paniththuli Song Lyrics Raangi Movie

September 8, 2025

Mazhai Varum Arikuri Male Song Lyrics Veppam Movie

August 26, 2025

Yeno Yeno Manadhiley Song Lyrics Irugapatru Movie

August 4, 2025

Nallai Allai Song Lyrics Kaatru Velidai Movie

August 3, 2025
Next Post

o-maina-song-lyrics-naangu-suvargal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.