Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Rosave Rasa Ennai Song Lyrics Yettikki Potti Movie

by Admin
September 1, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu

Girl Voice : En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa

Male Voice : Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu

Chorus : ……………

Girl Voice : Ippa samainja sembaruthi poovu
Indha manasil ethainaiyo novvu
Ippa samainja sembaruthi poovu
Indha manasil ethainaiyo novvu

Male Voice : Vandaaga maaruven
Kudi yeruven pasi aaruven naanae
Girl Voice : Polladha aaluthaan
Kattu thozhai thaan konja naaluthaan
Male Voice : Sammadhicha nimmadhi ethanaiyo
Sangadhi haang

Girl Voice : Rosavae rasa enna lesa thodu
Male Voice : Yedhachum kettpen naanum kettaa kudu

Girl Voice : En moochu soodachu unnala thaan
Male Voice : Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa

Girl Voice : Rosavae rasa enna lesa thodu
Male Voice : Yedhachum kettpen naanum kettaa kudu

Chorus : …………………

Male Voice : Manja kulichu vanji ilamaanu
Kanni virika kathirukken naanu
Manja kulichu vanji ilamaanu
Kanni virika kathirukken naanu

Girl Voice : Engeyoo sendura ennai thoondurae
Enna vendurae needhaan
Male Voice : Sollaama yethukko enna sethukko
Vandhu pothikko
Girl Voice : Vetkam vara appappa
Konjurathu thappappa

Male Voice : Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu

Girl Voice : En moochu soodachu unnala thaan
Vambhuthaan pannudhu vaalibam thulludhu vaa

Male Voice : Rosavae rasa enna lesa thodu
Yedhachum kettpen naanum kettaa kudu
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்


ஆண் குரல் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
பெண் குரல் : என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா

ஆண் குரல் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு

குழு : ………………..

பெண் குரல் : இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு
இப்ப சமைஞ்ச செம்பருத்தி பூவு
இந்த மனசில் எத்தனையோ நோவு

ஆண் குரல் : வண்டாக மாறுவேன்
குடி ஏறுவேன் பசி ஆறுவேன் நானே
பெண் குரல் : பொல்லாத ஆளுதான்
கட்டு தோளைத்தான் கொஞ்ச நாளுதான்
ஆண் குரல் : சம்மதிச்சா நிம்மதி எத்தனயோ சங்கதி ஹாங்

பெண் குரல் : ராசாவே ரோசா என்ன லேசா தொடு
ஆண் குரல் : ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
பெண் குரல் : என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
ஆண் குரல் : வம்பு தான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா
பெண் குரல் : ராசாவே ரோசா என்ன லேசா தொடு
ஆண் குரல் : ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு

குழு : ……………….

ஆண் குரல் : மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு
மஞ்சக் குளிச்ச வஞ்சி இளமானு
கண்ணி விரிக்க காத்திருக்கேன் நானு

பெண் குரல் : எங்கேயோ சீண்டுறே என்னை தூண்டுறே
என்ன வேண்டுறே நீதான்
ஆண் குரல் : சொல்லாம ஏத்துக்கோ என்ன சேத்துக்கோ
வந்து போத்திக்கோ
பெண் குரல் : வெட்கம் வர அப்பப்பா கொஞ்சுறது தப்பப்பா

ஆண் குரல் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு
பெண் குரல் : என் மூச்சு சூடாச்சு உன்னாலத்தான்
வம்புதான் பண்ணுது வாலிபம் துள்ளுது வா

ஆண் குரல் : ரோசாவே ராசா என்ன லேசா தொடு
ஏதாச்சும் கேட்பேன் நானும் கேட்டா குடு….
Tags: Gangai AmaranK. S. ChithraManoVaaliகே. எஸ். சித்ராமனோவாலி
Previous Post

Punnai Maram Ondru Song Lyrics Muthana Muthallavo Movie

Next Post

Sivalinga Song Lyrics Sivalinga Movie

Related Posts

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Chithirai Maadhathu Nilavu Song Lyrics Paadu Nilave Movie

October 12, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025
Next Post

sivalinga-song-lyrics-sivalinga Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.