Wednesday, April 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Savaalpett Song Lyrics Neymar Movie

by Admin
September 10, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singers : Arunraja Kamaraj and Deepak Blue



Male Voice : Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta

Male Voice : {One
Male Voice : Life endra aadukalam
Male Voice : Two
Male Voice : Jeicha dha vaazhka nalam
Male Voice : Three
Male Voice : Nerma dha enga valam
Male Voice : Four
Male Voice : Anbe dha padai balam} (2)

Male Voice : Kalloda visilum parakum
Aadiku puliyum nadungum
Kottuku ullara nadakum
Potti dha ooroda vazhakam

Male Voice : Theruvengum dhinam dhorum velayadum
Talent irundhaku vazhikattum
Goldkum bronzekum poradum
Olympics dha enga oorin mozhi aagum

Male Voice : Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta

Male Voice : Kabadi kabadi thudikum
Udhathil uduka olikum
Velatu veeratha kurikum
Oorelam veerandha enaikum

Male Voice : Pullainga erangi kalakum
Peruso pandhungi adikum
Kanavu kadhava thirakum
Payirchi dhinamum nadakum

Male Voice : Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
Savaal petta ennanu ketta
Epothum vaetta
Nee entry potta
இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான்


ஆண் குரல் : சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட

ஆண் குரல் : {ஓன்
ஆண் குரல் : லைஃப் என்ற ஆடுகளம்
ஆண் குரல் : டூ
ஆண் குரல் : ஜெயிச்ச தா வாழ்க நலம்
ஆண் குரல் : திரி
ஆண் குரல் : நேர்மை தா எங்க வளம்
ஆண் குரல் : ஃபோர்
ஆண் குரல் : அன்பே தா படை பலம்} (2)

ஆண் குரல் : கல்லோட விசிலும் பறக்கும்
ஆடுக்கு புலியும் நடுங்கும்
கோட்டுக்கு உள்ளாற நடக்கும்
போட்டி தா ஊரோட வழக்கம்

ஆண் குரல் : தெருவேங்கும் தினம் தோறும் விளையாடும்
டேலன்ட் இருந்தாக்கா வழிகாட்டும்
கோல்டுக்கும் ஃப்ரெளனுக்கும் போராடும்
ஒலிம்பிக்ஸ் தா எங்க ஊரின் மொழி ஆகும்

ஆண் குரல் : சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட

ஆண் குரல் : கபடி கபடி துடிக்கும்
உதட்டில் உடுக்க ஒலிக்கும்
விளையாட்டு வீரத்த குறிக்கும்
ஊரெல்லாம் வீரந்தந்தா என்னைக்கும்

ஆண் குரல் : புள்ளைங்க இறங்கி கலக்கும்
பெருசோ பதுங்கி அடிக்கும்
கனவு கதவ திறக்கும்
பயிற்சி தினமும் நடக்கும்

ஆண் குரல் : சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
சவால் பேட்ட என்னனு கேட்ட
எப்போதும் வேட்ட
நீ என்ட்ரி போட்ட
Tags: Shaan RahmanVishnu Edavanஅருண்ராஜா காமராஜ்தீபக் ப்ளூவிஷ்ணு இடவன்
Previous Post

Unakkena Thaanae Song Lyrics Ponnu Oorukku Pudhusu Movie

Next Post

Thanni Kudam Song Lyrics Kalyana Kacheri Movie

Related Posts

Anbenum Song Lyrics Leo Movie

September 25, 2025

Kottai Aanda Arasan Song Lyrics Maragadha Naanayam Movie

September 22, 2025

Karuppaadu Song Lyrics Maragadha Naanayam Movie

July 24, 2025

Jai Ho Pailwaan Song Lyrics Bailwaan Movie

July 3, 2025

Porkanda Singam Song Lyrics Vikram 2022 Movie

June 17, 2025

Yaanaiyodu Modhum Song Lyrics Rathasaatchi Movie

March 1, 2025
Next Post

thanni-kudam-song-lyrics-kalyana-kacheri Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.