Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Senthoora Kolam Song Lyrics Durgadevi Movie

by Admin
September 16, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Devi……devi….
Senthoora kolam en singaara dheepam
Thirukoyil deivam naan unakkaaga vaazhven
Kadhal idhu kalangalin leelai
Devi vanthu sootti vaiththa maalai devi

Girl Voice : Aaa….aa…aaa….aaa….
Vaanorgal paattu en kaathaara kettu
Kannaara unai kandaen
Kannaara kandu kaantharvam endru
Pennaaga uru kondaen

Girl Voice : Yogam naan seitha yaagam
Yogam naan seitha yaagam
Idhu aanmaavin isaiyalllavaa
Sontham pantham seivatham deva

Male Voice : Aagaaya gangai neeraadum pothu
Azhagaana mugam kandaen
Aagaaya thendral thaalaattum pothu
Anbe un gunam kandaen

Male Voice : Raagam anantha ragam
Idhu aanmaavin isaiyallavaa
Aanmai penmai mangalam devi

Girl Voice : Yaehezhu jenmam naan vantha pothum
Unakkaaga naan vaazhvaen
Male Voice : Enthentha mannil naan vantha pothum
Unai thedi naan kaanben

Girl Voice : Maarum kaalangalthorum
Male Voice : Maarum kaalangalthorum
Girl Voice : Idhu aanmaavin isaiyallavaa
Male Voice : Jeevan
Girl Voice : Thegam
Both : Sangamam….

Girl Voice : Deva….
Senthoora kolam en singaara dheepam
Male Voice : Thirukkoyil deivam
Naan unakkaga vaazhven
Girl Voice : Kadhal idhu kalangalin leelai
Male Voice : Devi vanthu sootti vaiththa maalai
Girl Voice : Deva
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : தேவி……தேவி….
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
திருகோயில் தெய்வம் நான் உனக்காக வாழ்வேன்
காதல் இது காலங்களின் லீலை
தேவி வந்து சூட்டி வைத்த மாலை தேவி……

பெண் குரல் : ஆஆ….ஆ….ஆஆ……ஆஆ….
வானோர்கள் பாட்டு என் காதாரக் கேட்டு
கண்ணார உனைக் கண்டேன்
கண்ணாரக் கண்டு காந்தர்வம் என்று
பெண்ணாக உருக் கொண்டேன்

பெண் குரல் : யோகம் நான் செய்த யாகம்
யோகம் நான் செய்த யாகம்
இது ஆன்மாவின் இசையல்லவா
சொந்தம் பந்தம் தெய்வதம் தேவா….

ஆண் குரல் : ஆகாய கங்கை நீராடும் போது
அழகான முகம் கண்டேன்
ஆகாயத் தென்றல் தாலாட்டும் போது
அன்பே உன் குணம் கண்டேன்

ஆண் குரல் : ராகம் ஆனந்த ராகம்
இது ஆன்மாவின் இசையல்லவா
ஆண்மை பெண்மை மங்கலம் தேவி……

பெண் குரல் : ஏழேழு ஜென்மம் நான் வந்த போதும்
உனக்காக நான் வாழ்வேன்
ஆண் குரல் : எந்தெந்த மண்ணில் நான் வந்த போதும்
உனைத் தேடி நான் காண்பேன்

பெண் குரல் : மாறும் காலங்கள்தோறும்
ஆண் குரல் : மாறும் காலங்கள்தோறும் –
பெண் குரல் : இது ஆன்மாவின் இசையல்லவா
ஆண் குரல் : ஜீவன்
பெண் குரல் : தேகம்
இருவர் : சங்கமம்…

பெண் குரல் : தேவா……
செந்தூரக் கோலம் என் சிங்கார தீபம்
ஆண் குரல் : திருக்கோயில் தெய்வம்
நான் உனக்காக வாழ்வேன்
பெண் குரல் : காதல் இது காலங்களின் லீலை
ஆண் குரல் : தேவி வந்து சூட்டி வைத்த மாலை
பெண் குரல் : தேவா…….
Tags: IlayarajaKannadasanP. JayachranS. Janakiஇளையராஜாஎஸ். ஜானகிபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Varavaa Varavaa Song Lyrics Naanum Rowdy Thaan Movie

Next Post

Rajathi Neethan Song Lyrics Raja Yuvaraja Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025
Next Post

rajathi-neethan-song-lyrics-raja-yuvaraja Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.