Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sevvaname Seer Song Lyrics Kaadhal Kiligal Movie

by Admin
February 11, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sevvaanamae seer kondu vaa
Venmegamae thaer kondu vaa
Indhira logaththu devathai oruththi
Bhoomikku varugindra neram idhu
Ponnanthi ilamaalai kaalam

Girl Voice : Sevvaanamae seer kondu vaa
Venmegamae thaer kondu vaa
Indhira logaththu devan oruvan
Bhoomikku varugindra neram idhu
Ponnanthi ilamaalai kaalam

Male Voice : Sevvaanamae seer kondu vaa
Girl Voice : Venmegamae thaer kondu vaa

Male Voice : ………………
Girl Voice : ……………….

Male Voice : Sivantha idhazhgal amutham vazhangum
Chiththira vizhigal dhinamum mayakkum
Girl Voice : Inaintha karangal sugaththai alikkum
Idhaya nadhigal uravil kalakkum

Male Voice : Sugamana thirunaal idhu
Girl Voice : Indru enai thedi varugindrathu
Male Voice : Sugamana thirunaal idhu
Girl Voice : Indru enai thedi varugindrathu

Male Voice : Sevvaanamae seer kondu vaa
Girl Voice : Venmegamae thaer kondu vaa

Male Voice : Nadanthu nadanthu nalintha idaiyo
Kanigal sumanthu melintha kodiyo
Girl Voice : Valainthu valainthu pidikkum karamo
Vaazhkkai muzhuthum thunaikku varumo

Male Voice : Paaraatta mozhi illaiyo
Girl Voice : Intha paarvaikku porul illaiyo
Male Voice : Paaraatta mozhi illaiyo
Girl Voice : Intha paarvaikku porul illaiyo

Male Voice : Sevvaanamae seer kondu vaa
Girl Voice : Venmegamae thaer kondu vaa
Male Voice : Indhira logaththu devan oruvan
Bhoomikku varugindra neram
Girl Voice : Idhu ponnanthi ilamaalai kaalam
Both : ………………..
பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் குரல் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
வெண்மேகமே தேர்க் கொண்டுவா
இந்திர லோகத்து தேவதை ஒருத்தி
பூமிக்கு வருகின்ற நேரம் இது
பொன்னந்தி இளமாலைக் காலம்

பெண் குரல் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
வெண்மேகமே தேர்க் கொண்டுவா
இந்திர லோகத்து தேவன் ஒருவன்
பூமிக்கு வருகின்ற நேரம் இது
பொன்னந்தி இளமாலைக் காலம்

ஆண் குரல் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
பெண் குரல் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா

ஆண் குரல் : ………………………
பெண் குரல் : ……………………..

ஆண் குரல் : சிவந்த இதழ்கள் அமுதம் வழங்கும்
சித்திர விழிகள் தினமும் மயங்கும்
பெண் குரல் : இணைந்த கரங்கள் சுகத்தை அளிக்கும்
இதய நதிகள் உறவில் கலக்கும்

ஆண் குரல் : சுகமான திருநாள் இது
பெண் குரல் : இன்று எனைத் தேடி வருகின்றது
ஆண் குரல் : சுகமான திருநாள் இது
பெண் குரல் : இன்று எனைத் தேடி வருகின்றது

ஆண் குரல் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
பெண் குரல் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா

ஆண் குரல் : நடந்து நடந்து நலிந்த இடையோ
கனிகள் சுமந்து மெலிந்த கொடியோ
பெண் குரல் : வளைந்து வளைந்து பிடிக்கும் கரமோ
வாழ்க்கை முழுதும் துணைக்கு வருமோ

ஆண் குரல் : பாராட்ட மொழி இல்லையோ
பெண் குரல் : இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ
ஆண் குரல் : பாராட்ட மொழி இல்லையோ
பெண் குரல் : இந்த பார்வைக்கு பொருள் இல்லையோ

ஆண் குரல் : செவ்வானமே சீர்க் கொண்டுவா
பெண் குரல் : வெண்மேகமே தேர்க் கொண்டுவா
ஆண் குரல் : இந்திர லோகத்து தேவதை ஒருத்தி
பூமிக்கு வருகின்ற நேரம்
பெண் குரல் : இது பொன்னந்தி இளமாலைக் காலம்
இருவர் : ………………………….
Tags: K. J. JesudassK. V. MahadevanPulamaipithanS. P. Sailajaஎஸ். பிகே. வி. மகாதேவன்கே. ஜே. ஜேசுதாஸ்சைலஜா
Previous Post

Athan Niram Sivappu Song Lyrics Niraikudam Movie

Next Post

Taan Addi Song Lyrics Ayngaran Movie

Related Posts

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Akka Akka Akka Song Lyrics Kakkum Karangal Movie

October 8, 2025

Vaanam Nilavai Song Lyrics Alli Movie

October 2, 2025

Pathu Maadham Song Lyrics Pesum Dheivam Movie

October 2, 2025

Aadai Kondu Aadum Song Lyrics Kelviyum Naane Bathilum Naane Movie

September 28, 2025
Next Post

taan-addi-song-lyrics-ayngaran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.