Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Shanthi My Holy Song Lyrics Taxi Driver Movie

by Admin
September 11, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Shanthi shanthi shanthi mai holi angel
Girl Voice : Babu babu babu mai joly ranger

Male Voice : Poovin melliya shanthi
Punnagai arumbugal yaendhi
Nee vantha pothu naan kanda maathu
Ninaivil nindrathammaa
Enthan ninaivil nindrathammaa

Girl Voice : Poo viriththa chozhaiyilae
Ilangaattru vilaiyaadum neramithu
Bodhaiyilae naan mayangi
Un maarbil arangaerum paruvamithu

Girl Voice : Babu mai joly ranger
Male Voice : Shanthi mai holi angel

Male Voice : Vaanapanthal valamaana megam
Malargal isaipaadum azhagu
Kattru thaalaattum kanichozhai marangal
Kavithai uruvaakkum azhagu
Kavithai uruvaakkum azhagu

Girl Voice : Mangalam vilaigindra manamedaipola
Manthira malairajan azhagu
Sangoli isaiyaaga ulagangal maranthu
Thaavidum paravaigal azhagu
Thaavidum paravaigal azhagu

Male Voice : Thaavi varum ponnaruvi
Thallaadi neeraadi saainthuvidu
Girl Voice : Poovithazhil saareduththu
Pollaatha sugam thanthu saernthuvidu

Male Voice : Shanthi mai holi angel
Girl Voice : Babu mai joly ranger

Girl Voice : Kodai kaalangal kulirkaalamaaga
Tholil uravaada vendum
Male Voice : Odai neeraadi uravaadi magizhnthu
Kadhal padham kaana vendum
Kadhal padham kaana vendum

Girl Voice : Un manthu kettapadi
Ovvondrum nee kaana sammathamae
Male Voice : Ennudanae nee irunthaal
Yazhmai ninaiyaathu en manamae

Male Voice : Shanthi mai holi angel……
பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் குரல் : சாந்தி…….சாந்தி….சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்
பெண் குரல் : பாபு……..பாபு…….பாபு……மை ஜாலி ரேஞ்சர்

ஆண் குரல் : பூவின் மெல்லிய சாந்தி
புன்னகை அரும்புகள் ஏந்தி
நீ வந்த போது நான் கண்ட மாது
நினைவில் நின்றதம்மா
எந்தன் நினைவில் நின்றதம்மா

பெண் குரல் : பூ விரித்த சோலையிலே
இளங்காற்று விளையாடும் நேரமிது
போதையிலே நான் மயங்கி
உன் மார்பில் அரங்கேறும் பருவமிது

பெண் குரல் : பாபு………..மை ஜாலி ரேஞ்சர்
ஆண் குரல் : சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்

ஆண் குரல் : வானப்பந்தல் வளமான மேகம்
மலர்கள் இசைப்பாடும் அழகு
காற்று தாலாட்டும் கனிச்சோலை மரங்கள்
கவிதை உருவாக்கும் அழகு
கவிதை உருவாக்கும் அழகு

பெண் குரல் : மங்கலம் விளைகின்ற மணமேடைப்போல
மந்திர மலைராஜன் அழகு
சங்கொலி இசையாக உலகங்கள் மறந்து
தாவிடும் பறவைகள் அழகு
தாவிடும் பறவைகள் அழகு

ஆண் குரல் : தாவி வரும் பொன்னருவி
தள்ளாடி நீராடி சாய்ந்துவிடு
பெண் குரல் : பூவிதழில் சாறெடுத்து
பொல்லாத சுகம் தந்து சேர்ந்துவிடு

ஆண் குரல் : சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்

பெண் குரல் : பாபு………..மை ஜாலி ரேஞ்சர்

பெண் குரல் : கோடை காலங்கள் குளிர்காலமாக
தோளில் உறவாட வேண்டும்
ஆண் குரல் : ஓடை நீராடி உறவாடி மகிழ்ந்து
காதல் பதம் காண வேண்டும்
காதல் பதம் காண வேண்டும்

பெண் குரல் : உன் மனது கேட்டபடி
ஒவ்வொன்றும் நீ காண சம்மதமே
ஆண் குரல் : என்னுடனே நீ இருந்தால்
ஏழ்மை நினையாது என் மனமே

ஆண் குரல் : சாந்தி…….மை ஹோலி ஏஞ்சல்
Tags: KannadasanM.S. ViswanathanS. P. BalasubrahmanyamVani Jairamஎம்.எஸ். விஸ்வநாதன்எஸ். பி. பாலசுப்ரமணியம்வாணி ஜெய்ராம்
Previous Post

Chanakya Chanakya Song Lyrics Dum Movie

Next Post

Vanam Pozhiyattum Song Lyrics Yer Munai Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Nee Thayumillai Song Lyrics Anbu Magan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025
Next Post

vanam-pozhiyattum-song-lyrics-yer-munai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.