Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sindhu Nathiyoram Song Lyrics Malargalile Aval Malligai Movie

by Admin
April 8, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Sindhu nathiyoram thendral vilaiyaadum
Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum

Male Voice : Sindhu nathiyoram thendral vilaiyaadum
Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum

Both : Sindhu nathiyoram…….

Male Voice : Kanni ila mayil chinna manikkuyil
Ennai nerungidumpothu ennam pogum thoothu
Girl Voice : Kayirandil alli kadhal kadhai solli
Ullam magizhnthidum pothu inbam veru yaedhu

Male Voice : Nenjil eduththaen konji kaliththaen
Vanji unakkendru vaazhgiraen
Girl Voice : Innum edharkintha paarvaiyo
Enna thevaiyo…..enna thevaiyo…..ho….

Male Voice : Sindhu nathiyoram thendral vilaiyaadum
Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum

Male Voice : Sindhu nathiyoram…….

Girl Voice : Chinnanjiru chittu unthan kaigal pattu
Thannai maranthidumpothu thanimai enbathethu
Male Voice : Mottavizhntha mullai kattazhagin ellai
Thattu thazhuvidumpothu sorkkam veraethu

Girl Voice : Mangai azhagi malaiyaruvi
Pongi perugidum en manam
Male Voice : Gangai nadhikkenna thaagamo
Enna vegamo thannai meerummo….ho…

Girl Voice : Sindhu nathiyoram thendral vilaiyaadum
Male Voice : Kannan varavum kanni uravum
Kadhal geedham paadum

Both : Sindhu nathiyoram…….
பாடலாசிரியர் : பூவை செங்குட்டுவன்

பெண் குரல் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்

ஆண் குரல் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்…
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்

இருவர் : சிந்து நதியோரம்…………..

ஆண் குரல் : கன்னி இள மயில் சின்ன மணிக்குயில்
என்னை நெருங்கிடும்போது எண்ணம் போகும் தூது
பெண் குரல் : கையிரெண்டில் அள்ளி காதல் கதை சொல்லி
உள்ளம் மகிழ்ந்திடும் போது இன்பம் வேறு ஏது

ஆண் குரல் : நெஞ்சில் எடுத்தேன் கொஞ்சிக் களித்தேன்
வஞ்சி உனக்கென்று வாழ்கிறேன்
பெண் குரல் : இன்னும் எதற்கிந்த பார்வையோ
என்ன தேவையோ…….என்ன தேவையோ…ஹோ……

ஆண் குரல் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்…
கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்

ஆண் குரல் : சிந்து நதியோரம்………….

பெண் குரல் : சின்னஞ்சிறு சிட்டு உந்தன் கைகள் பட்டு
தன்னை மறந்திடும்போது தனிமை என்பதேது
ஆண் குரல் : மொட்டவிழ்ந்த முல்லை கட்டழகின் எல்லை
தொட்டுத் தழுவிடும் போது சொர்க்கம் வேறேது

பெண் குரல் : மங்கை அழகி மலையருவி
பொங்கி பெருகிடும் என் மனம்
ஆண் குரல் : கங்கை நதிக்கென்ன தாகமோ
என்ன வேகமோ தன்னை மீறும்மோ…….ஹோ….

பெண் குரல் : சிந்து நதியோரம் தென்றல் விளையாடும்
ஆண் குரல் : கண்ணன் வரவும் கன்னி உறவும்
காதல் கீதம் பாடும்

இருவர் : சிந்து நதியோரம்……..
Tags: Gangai AmaranP. JayachP. SusheelaPoovai Senguttuvanranகங்கை அமரன்பி. சுசீலாபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Oh Penne Naan Enna Solla Song Lyrics Irandaam Ulagam Movie

Next Post

Poothathellam Kachadhu Song Lyrics Vetri Vinayagar Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Yakka Yakka Song Lyrics Naadodigal Movie

October 16, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Pala Kodi Selvatha Song Lyrics Naam Movie

October 10, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Soru Thinnu Naalachu Song Lyrics Ninaivu Chinnam Movie

October 9, 2025
Next Post

poothathellam-kachadhu-song-lyrics-vetri-vinayagar Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.