Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Singakutti Neeye Song Lyrics Kaaval Nilayam Movie

by Admin
October 6, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum

Girl Voice : Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum

Girl Voice : Achcham unmaigal naanam endrum
Penmaikku vendum adhil
Thanmaanam thaanaaga thondrum

Girl Voice : Vanmai kondathu aanmai
Menmai kondathu penmai nalla
Pennaaga nee vaazha vendum

Girl Voice : Ellaarumae paaraatavae
Menmai kondathu penmai nalla
Pennaaga nee vaazh vendum

Girl Voice : Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum

Girl Voice : Achcham enbathu neekki thunivai nenjinil thaekki
Vengai nadai pottu vilaiyaadi sellu
Puratchi bharathi paadum pudhumai pennena neeyum
Pazham panjaangam adhai thoora thallu

Girl Voice : Oor pottravae nee vaazhgavae
Raajaangamae nee aalgavae
Thadai thannai padai kondu nee velgavae

Girl Voice : {Singakutti neeyae thanga katti neeyae
Veeram ulla nenjam kondaal pothum
Vettri selvam unnai vanthu saerum} (2)
பெண் குரல் : சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

பெண் குரல் : சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

பெண் குரல் : அச்சம் உண்மைகள் நாணம் என்றும்
பெண்மைக்கு வேண்டும் அதில்
தன்மானம் தானாக தோன்றும்

பெண் குரல் : வன்மை கொண்டது ஆண்மை
மென்மை கொண்டது பெண்மை நல்ல
பெண்ணாக நீ வாழ வேண்டும்

பெண் குரல் : எல்லோருமே பாராட்டவே
என் நெஞ்சமே சீராட்டவே
எந்நாளும் பேரோடு நீ வாழ்கவே..

பெண் குரல் : சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்

பெண் குரல் : அச்சம் என்பது நீக்கி துணிவை நெஞ்சினில் தேக்கி
வேங்கை நடைப் போட்டு விளையாடி செல்லு
புரட்சி பாரதி பாடும் புதுமை பெண்ணென நீயும்
பழம் பஞ்சாங்கம் அதை தூர தள்ளு

பெண் குரல் : ஊர் போற்றவே நீ வாழ்கவே
ராஜாங்கமே நீ ஆள்கவே
தடை தன்னை படைக் கொண்டு நீ வெல்கவே

பெண் குரல் : {சிங்கக்குட்டி நீயே தங்கக் கட்டி நீயே
வீரம் உள்ள நெஞ்சம் கொண்டால் போதும்
வெற்றிச் செல்வம் உன்னை வந்து சேரும்} (2)
Tags: P. SusheelaShankar GaneshSuja Radhakrishnanசுஜா ராதாகிருஷ்ணன்பி. சுஷீலாஷங்கர் கணேஷ்
Previous Post

Baby Odadhe Song Lyrics Thozha Movie

Next Post

Unnai Thedinen Kannane Song Lyrics Ival Oru Pournami Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Senthoora Kangal Sirikka Song Lyrics Mananthal Mahadevan Movie

October 15, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kadavul Kannodu Kannerai Song Lyrics Ninaivugal Movie

October 9, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025
Next Post

unnai-thedinen-kannane-song-lyrics-ival-oru-pournami Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.