Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Solli Kodu Song Lyrics Kelviyum Naane Bathilum Naane Movie

by Admin
June 26, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Solli kodu solli kodu
Manmadhanin mandhirathai
Solli kodu solli kodu
Manmadhanin mandhirathai
Alli kodu alli kodu
Punnagaiyil muthinathai

Girl Voice : Solli kodu solli kodu
Manmadhanin mandhirathai
Solli kodu solli kodu
Manmadhanin mandhirathai
Alli kodu alli kodu
Punnagaiyil muthinathai

Male Voice : Solli kodu solli kodu
Manmadhanin mandhirathai

Male Voice : Thandirukkum thaamaraikkul
Vandirukkum vaelai idhu
Thandirukkum thaamaraikkul
Vandirukkum vaelai idhu

Girl Voice : Ul irukkum sevvidhazhil
Kal edukkum maalai idhu
Ul irukkum sevvidhazhil
Kal edukkum maalai idhu

Male Voice : Thaen unna paathiram yaendhi vara

Girl Voice : Adhil neer endru aasaigal
Neendhi vara neendhi vara

Male Voice : Solli kodu solli kodu
Manmadhanin mandhirathai

Girl Voice : Alli kodu alli kodu
Punnagaiyil muthinathai

Male Voice : Vin irukkum neelam ellaam
Vanna vizhi vaangiyadho
Vin irukkum neelam ellaam
Vanna vizhi vaangiyadho

Girl Voice : Vanna vizhi thoodhu vida
Mannan manam yaengiyadho
Vanna vizhi thoodhu vida
Mannan manam yaengiyadho

Male Voice : Aayiram kelvigal nenjil vara

Girl Voice : Andha kelvikku badhil yena
Naanum vara naanum vara

Male Voice : Solli kodu solli kodu
Manmadhanin mandhirathai
Alli kodu alli kodu
Punnagaiyil muthinathai

Girl Voice : Solli kodu solli kodu
Manmadhanin mandhirathai
Alli kodu alli kodu
Punnagaiyil muthinathai

Male Voice : Solli kodu solli kodu
Manmadhanin mandhirathai
ஆண் குரல் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

பெண் குரல் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

ஆண் குரல் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை

ஆண் குரல் : தண்டிருக்கும் தாமரைக்குள்
வண்டிருக்கும் வேளை இது
தண்டிருக்கும் தாமரைக்குள்
வண்டிருக்கும் வேளை இது

பெண் குரல் : உள் இருக்கும் செவ்விதழில்
கள் எடுக்கும் மாலை இது
உள் இருக்கும் செவ்விதழில்
கள் எடுக்கும் மாலை இது

ஆண் குரல் : தேன் உண்ணப் பாத்திரம் ஏந்தி வர

பெண் குரல் : அதில் நீர் என்று ஆசைகள்
நீந்தி வர நீந்தி வர

ஆண் குரல் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை

பெண் குரல் : அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

ஆண் குரல் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை

ஆண் குரல் : விண்ணிருக்கும் நீலம் எல்லாம்
வண்ண விழி வாங்கியதோ
விண்ணிருக்கும் நீலம் எல்லாம்
வண்ண விழி வாங்கியதோ

பெண் குரல் : வண்ண விழி தூது விட
மன்னன் மனம் ஏங்கியதோ
வண்ண விழி தூது விட
மன்னன் மனம் ஏங்கியதோ

ஆண் குரல் : ஆயிரம் கேள்விகள் நெஞ்சில் வர

பெண் குரல் : அந்தக் கேள்விக்கு பதில் என
நானும் வர நானும் வர

ஆண் குரல் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

பெண் குரல் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை

ஆண் குரல் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
Tags: B. S. SasirekhaGangai AmaranIlayarajaஇளையராஜாகங்கை அமரன்பி. எஸ். சசிரேகா
Previous Post

Rhythm Of Life Song Lyrics Malaysian Album Songs Movie

Next Post

Aiye Yaarukku Song Lyrics Puthumai Pithan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

aiye-yaarukku-song-lyrics-puthumai-pithan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.