Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sonnalum Song Lyrics Kadhal Virus Movie

by Admin
July 21, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Sonnaalum ketpadhillai
Kanni manadhu
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Girl Voice : Ondrai maraithu vaithen
Solla thadai vidhithen
Nenjai nambi irundhen
Adhu vanjam seidhadhu
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Male Voice : Ohh kanni manam paavam
Enna seiya koodum
Unnai pola alla
Unmai sonnadhu nee

Girl Voice : Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Male Voice : Unai thavira enakku
Vidiyalukkor kizhakku
Ulaginil ulladhoo uyirae

Girl Voice : Suriya vizhakkil
Soodarvidum kizhakku
Kizhakkukku needhaan uyirae
Ellaam therindhirundhum
Ennai purindhirundhum
Summaa irukkumbadi sonnen
Nooru moorai
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Male Voice : Oh nangai undhan nenjam
Naan kodutha lanjam
Vaangi kondu indru
Unmai sonnadhu

Girl Voice : Sonnaalum
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Chorus : ……………………………..

Male Voice : Vizhi chiraiyil pidithaai
Vilaguthal pol nadithaai
Dhinam dhinam thuvanden thalirae

Girl Voice : Nadhiyena naan nadandhen
Anai thaduthum kadandhen
Kadaisiyil kalandhen kadalae
Ellaam therindhirundhum
Ennai purindhirundhum
Summaa irukkumbadi sonnen
Nooru moorai
Sonnaalum ketpadhillai
Kanni manadhu

Male Voice : Oh pooveduthu neeril
Kotti vaithu paaru
Vandhuvidum melae
Vanji kodiyae

Girl Voice : Sonnaalum
Sonnaalum
Male Voice : Kettiradhu
Kanni manadhu

Chorus : Sonnaalum ketpadhillai
Kanni manadhu
ஹரிணி

இசை அமைப்பாளர் : ஏ. ஆர் . ரஹ்மான்

பெண் குரல் : சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது
சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

பெண் குரல் : ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
நெஞ்சை நம்பி இருந்தேன்
அது வஞ்சம் செய்தது
சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

ஆண் குரல் : ஓ கன்னி மனம் பாவம்
என்ன செய்ய கூடும்
உன்னை போல அல்ல
உண்மை சொன்னது – நீ

பெண் குரல் : சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

ஆண் குரல் : உனை தவிர எனக்கு
விடியலுக்கோர் கிழக்கு
உலகினில் உள்ளதோ உயிரே

பெண் குரல் : சூரிய விளக்கில்
சுடர் விடும் கிழக்கு
கிழக்கு-க்கு நீ தான் உயிரே

பெண் குரல் : எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும் படி
சொன்னேன் நூறு முறை
சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

ஆண் குரல் : ஓ நங்கை உந்தன் நெஞ்சம்
நான் கொடுத்த லஞ்சம்
வாங்கி கொண்டு இன்று
உண்மை சொன்னது

பெண் குரல் : சொன்னாலும்…
சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது

குழு : ………………………………..

ஆண் குரல் : விழி சிறையில் பிடித்தாய்
விலகுதல் போல் நடித்தாய்
தினம் தினம் துவண்டேன் தளிரே

பெண் குரல் : நதி என நான் நடந்தேன்
அணை தடுத்தும் கடந்தேன்
கடைசியில் கலந்தேன் கடலே

பெண் குரல் : எல்லாம் தெரிந்திருந்தும்
என்னை புரிந்திருந்தும்
சும்மா இருக்கும் படி
சொன்னேன் நூறு முறை

ஆண் குரல் : பூ எடுத்து நீரில்
பொத்தி வைத்து பாரு
வந்து விடும் மேலே
வஞ்சி கொடியே

பெண் குரல் : சொன்னாலும்
சொன்னாலும்
ஆண் குரல் : கேட்டிராது கன்னி மனது

குழு : சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது
Tags: A.R. RahmanHariniP. Unnikrishnanஉன்னி கிருஷ்ணன் மற்றும்
Previous Post

Kathalukku Naalu Pakkam Song Lyrics Annai Sonna Sol Movie

Next Post

Love Is Fine Darling Song Lyrics Thavapudhalavan Movie

Related Posts

Nannare Nannare Song Lyrics Guru 2007 Film Movie

October 15, 2025

Poonkuyil Paatu Song Lyrics Nee Varuvai Ena Movie

October 11, 2025

Yaar Vandhadhu Yaar Vandhadhu Song Lyrics Ullam Ketkumae Movie

October 10, 2025

Ennodu Nee Irundhal Song Lyrics I Movie

October 7, 2025

Signore Signore Song Lyrics Kannathil Muthamittal Movie

October 2, 2025

Namma Satham Song Lyrics Pathu Thala Movie

September 29, 2025
Next Post

love-is-fine-darling-song-lyrics-thavapudhalavan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.