Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sooriyane Song Lyrics Velli Thirai Movie

by Admin
August 23, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sooriyanae kannai kandu
Koosum paar
Oorellam en poo mugathai
Paarkum paar

Male Voice : En veettai kandadhum
Ellorum sila neram nirpaar
En kaal ini mel simmasanam
Yerum naal

Male Voice : Kaalam ellam jaadhagathil
Yogam thaan
Ketpadhellam saettai kaadhal
enghum paar

Male Voice : Kalloori pengalum
En photo meedhu aasai kolvaar
En per tamil pol
Noorandugal vaazhum paar

Male Voice : Pirandhenae ulaghai aala
Passion ini melae
Chorus : Passion ini melae
Male Voice : Uyarvenae melum melum
Ration vilai pola hey hey

Male Voice : Sooriyanae kannai kandu
Koosum paar
Oorellam en poo mugathai
Paarkum paar

Male Voice : En veettai kandadhum
Ellorum sila neram nirpaar
En kaal ini mel simmasanam
Yerum naal

Chorus : ……………………………

Male Voice : Vaanavillil sattai ondru
Kaayum paar
Veedhi engum cut-outtu
Thondrum paar

Male Voice : Once more super star
Endralae ini naan thaanae
Chorus : Cool
Male Voice : Cheena suvar pola
En saadhanai neelum paar

Male Voice : Kootanigal aadharavai
Ketkumae Chorus : Woww
Male Voice : Doctor pattam thandhu
Ennai vaazhthumae Chorus : Woww wow

Male Voice : En car sellavae
Thaarsalai pudhidhagum munnae
En per pughalai
Pinnal adhu paadumae

Male Voice : Ellorum ennai vaazhtha
Oorai aalvenae
Chorus : Cool
Male Voice : Selvakku kooda kooda
CM aavenae…hey hey…
இசை அமைப்பாளர் : ஜி. வி.பிரகாஷ் குமார்

ஆண் குரல் : சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்

ஆண் குரல் : என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் எறும் நாள்

ஆண் குரல் : காலம் எல்லாம் ஜாதகத்தில்
யோகம் தான்
கேட்பதெல்லாம் சேட்டைக் காதல்
எங்கும் பார்

ஆண் குரல் : கல்லூரி பெண்களும்
என் ஃபோடோ மீது ஆசை கொள்வார்
என் பேர் தமிழ் போல்
நூறாண்டுகள் வாழும் பார்

ஆண் குரல் : பிறந்தேனே உலகை ஆள
பேஷன் இனி மேலே
குழு : பேஷன் இனி மேலே
ஆண் குரல் : உயர்வேனே மேலும் மேலும்
ரேசன் விலை போலே ஹே ஹே

ஆண் குரல் : சூரியனே கண்ணை கண்டு
கூசும் பார்
ஊரெல்லாம் என் பூ முகத்தை
பார்க்கும் பார்

ஆண் குரல் : என் வீட்டை கண்டதும்
எல்லோரும் சில நேரம் நிற்ப்பார்
என் கால் இனி மேல்
சிம்மாசனம் ஏறும் நாள்

குழு : ………………………………………………….

ஆண் குரல் : வானவில்லில் சட்டை ஒன்று
காயும் பார்
வீதி எங்கும் கட் அவுட்டு
தோன்றும் பார்

ஆண் குரல் : ஒன் மோர் ஸூப்பர் ஸ்டார்
என்றாலே இனி நான்தானே
குழு : கூல்
ஆண் குரல் : சீனச் சுவர் போல்
என் சாதனை நீளும் பார்

ஆண் குரல் : கூட்டணிகள் ஆதரவை
கேட்குமே குழு : வாவ்
ஆண் குரல் : டாக்டர் பட்டம் தந்து
என்னை வாழ்த்துமே
குழு : வாவ் வாவ்

ஆண் குரல் : என் கார் செல்லவே
தார்சாலை புதிதாகும் முன்னே
என் பேர் புகழை
பின்னால் அது பாடுமே

ஆண் குரல் : எல்லோரும் என்னை வாழ்த்த
ஊரை ஆள்வேனே

குழு : கூல்

ஆண் குரல் : செல்வாக்கு கூட கூட
ஸீ எம் ஆவேனே..ஹே ஹே
Tags: G. V. Prakash KumarLucky AliRahul Nambiarராகுல் நம்பியார்லக்கி அலி
Previous Post

Mustaache Vestaache Song Lyrics Parris Jeyaraj Movie

Next Post

Nee Mattum Song Lyrics Album Songs 2023 Movie

Related Posts

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Idhayam Unnai Theduthe Song Lyrics Naan Sigappu Manithan Movie

October 8, 2025

Mutta Parotta Song Lyrics Jail Movie

October 6, 2025

Yelamma Yela Song Lyrics Yaanai Movie

September 26, 2025

Suththamulla Nenjam Song Lyrics Karumegangal Kalaigindrana Movie

September 25, 2025

Mersal Arasan Song Lyrics Mersal Movie

September 24, 2025
Next Post

nee-mattum-song-lyrics-album-songs-2023 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.