Friday, March 6, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sudum Nilavu Sudatha Song Lyrics Thambi Movie

by Admin
June 14, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sudum nilavu sudaatha sooriyan
Odum nimisam uraiyum varusam
{ Ellam ellam ellam venduma } (2)

Girl Voice : { Kaadhalithu paar kaadhalithu paar } (2)

Male Voice : Sudum nilavu sudaatha sooriyan
Odum nimisam uraiyum varusam

Male Voice : Imaiadithaalum idhayam valikum
Valigalil kooda vaasanai irukum

Girl Voice : { Kaadhalithu paar kaadhalithu paar } (2)

Girl Voice : Narambuku naduvae nadhigal nagarum
Nadhi irundhaalum naavae ularum

Male Voice : Thapu ellam kadidham aagum
Thavaru ellam punitham aagum

Girl Voice : Pachai thanneer vepam aagum
Echil pandam amirdham aagum

Male Voice : Naaku udhadu pesum vaarthai
Mutham aagum

Girl Voice : Sudum nilavu sudaatha sooriyan
Odum nimisam uraiyum varusam

Girl Voice : ………………………………….

Male Voice : ……………………………………

Girl Voice : Mazhai thuli namaku samudhiram aagum
Samudhiram ellam thuliyaai pogum

Girl Voice : { Kaadhalithu paar kaadhalithu paar } (2)

Male Voice : Sathiya kaadhal ennavum seiyum
Chandhira oliyai aadaiyaai neiyum

Girl Voice : Thotta baagam mochamaagum
Mathabaagam kaaichalaagum

Male Voice : Deivam theindhu mirugam aagum
Mirugam thoongi deivam aagum

Girl Voice : Thedal ondrae vaazhkai endru therindhu pogum

Girl Voice : { Kaadhalithu paar kaadhalithu paar } (2)
பாடகி : ஹரிணி



ஆண் குரல் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்
{ எல்லாம் எல்லாம்
எல்லாம் வேண்டுமா } (2)

பெண் குரல் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

ஆண் குரல் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்

ஆண் குரல் : இமையடித்தாலும்
இதயம் வலிக்கும் வலிகளில்
கூட வாசனை இருக்கும்

பெண் குரல் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

பெண் குரல் : நரம்புக்கு நடுவே
நதிகள் நகரும் நதியிருந்தாலும்
நாவே உலரும்

ஆண் குரல் : தப்பு எல்லாம்
கணிதமாகும் தவறு
எல்லாம் புனிதமாகும்

பெண் குரல் : பச்சைத் தண்ணீர்
வெப்பமாகும் எச்சில்
பண்டம் அமிர்தமாகும்

ஆண் குரல் : நாக்கு உதடு பேசும்
வார்த்தை முத்தமாகும்

பெண் குரல் : சுடும் நிலவு
சுடாத சூரியன் ஓடும்
நிமிஷம் உறையும்
வருஷம்

பெண் குரல் : ……………………….
ஆண் குரல் : ……………………….

பெண் குரல் : மழைத்துளி நமக்கு
சமுத்திரமாகும் சமுத்திரம்
எல்லாம் துளியாய்ப் போகும்

பெண் குரல் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)

ஆண் குரல் : சத்தியக் காதல்
என்னவும் செய்யும்
சந்திர ஒளியை
ஆடையாய் நெய்யும்

பெண் குரல் : தொட்ட பாகம்
மோட்சமாகும் மத்த
பாகம் காய்ச்சலாகும்

ஆண் குரல் : தெய்வம் தேய்ந்து
மிருகமாகும் மிருகம் தூங்கி
தெய்வமாகும்

பெண் குரல் : தேடல் ஒன்றே
வாழ்க்கை என்று தெரிந்து
போகும்

பெண் குரல் : { காதலித்துப் பார்
காதலித்துப் பார் } (2)
Tags: HariniUnnikrishnanVidyasagarஉன்னிகிருஷ்ணன்வித்யாசாகர்
Previous Post

What A Karuvaad Song Lyrics Velai Illa Pattadhaari Movie

Next Post

Paaril Sandhai Koottam Song Lyrics Sudharsan Movie

Related Posts

Poonkuyil Paatu Song Lyrics Nee Varuvai Ena Movie

October 11, 2025

Yaar Vandhadhu Yaar Vandhadhu Song Lyrics Ullam Ketkumae Movie

October 10, 2025

Arjunaru Villu Song Lyrics Ghilli Movie

September 28, 2025

I Love You Song Lyrics Uyirodu Uyiraga Movie

September 28, 2025

Kuruvi Kuruvi Song Lyrics Kuruvi Movie

September 27, 2025

Medhuva Medhuva Song Lyrics 2 Pirivom Santhippom Movie

September 16, 2025
Next Post

paaril-sandhai-koottam-song-lyrics-sudharsan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.