Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sugam Sugame Song Lyrics Naan Potta Savaal Movie

by Admin
November 15, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Sugam sugamae thodathodaththaanae
Sugam sugamae yaei thodathodaththaanae
Sontham varum pinnae
Thodum munna sugam kannae
Nenjil vetkamaa konja vendumaa niyaayamaa

Girl Voice : Sugam sugamae yaei thodathodaththaanae
Sontham varum pinnae
Thodum munnae sugam kannaa
Intha pakkam vaa inbam allavaa anbe vaa
Sugam sugamae

Girl Voice : Thulla thulla kadhal
Alli kolla aasai
Thookkam illai endraal adhu thagumaa

Male Voice : Mogana punnagai kandaen
Muththu saram kandu nindraen

Girl Voice : Thaen mazhai pol ena
Vaalipa naal varumaa aa…aa…aa…

Male Voice : Sugam sugamae thodathodaththaanae
Sugam sugamae…ae…ae…ae….

Male Voice : Vanji thodarnthaalae
Vaasa malar polae
Pinju manam endraal nilai kollumaa

Girl Voice : Sengathir semmal kandaen
Sinthaiyil aayiram kondaen

Male Voice : Panjanai paal pazam
Nee tharum naal varumaa aa….aa…aa…

Girl Voice : Sugam sugamae thodathodaththaanae
Sugam sugamae…ae…ae…ae….

Girl Voice : Laalaalalalalaalaa aa…..aa….aa….aa…
Laalaalalalalaalaa aa…..aa….aa….aa…

Girl Voice : Anthi veyil maalai
Aattrangarai solai
Vinthai enna endraal vidai varumaa

Male Voice : Pongiya thaamarai kandaen
Ponmugam kandae nindraen
Anjuga kangalil anantha neer varumaa….aa…aa…aa…

Male Voice : Sugam sugamae yaei thodathodaththaanae
Sontham varum pinnae
Thodum munnae sugam kannaa

Girl Voice : Intha pakkam vaa inbam allavaa anbe vaa
Both : Sugam sugamae….ae…ae…ae…
பாடலாசிரியர் : புரட்சிதாசன்

ஆண் குரல் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே
சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
நெஞ்சில் வெட்கமா கொஞ்ச வேண்டுமா நியாயமா

பெண் குரல் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணா
இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா
சுகம் சுகமே……

பெண் குரல் : துள்ளத் துள்ள காதல்
அள்ளிக் கொள்ள ஆசை
தூக்கம் இல்லை என்றால் அது தகுமா

ஆண் குரல் : மோகனப் புன்னகை கண்டேன்
முத்துச் சரம் கண்டு நின்றேன்

பெண் குரல் : தேன் மழை போல் என
வாலிப நாள் வருமா ஆ….ஆ…..ஆ…

ஆண் குரல் : சுகம் சுகமே தொடத்தொடத்தானே
சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ….

ஆண் குரல் : வஞ்சித் தொடர்ந்தாளே…..
வாச மலர் போலே
பிஞ்சு மனம் என்றால் நிலை கொள்ளுமா

பெண் குரல் : செங்கதிர் செம்மல் கண்டேன்
சிந்தையில் ஆயிரம் கொண்டேன்

ஆண் குரல் : பஞ்சணை பால் பழம்
நீ தரும் நாள் வருமா ஆ….ஆ…..ஆ…

பெண் குரல் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ….

பெண் குரல் : லாலாலலலலாலா ஆ….ஆ…..ஆ….ஆ..
லாலாலலலலலா ஆ…..ஆ…..ஆ…..ஆ…

பெண் குரல் : அந்தி வெய்யில் மாலை
ஆற்றங்கரை சோலை
விந்தை என்ன என்றால் விடை வருமா

ஆண் குரல் : பொங்கிய தாமரை கண்டேன்
பொன்முகம் கண்டே நின்றேன்
அஞ்சுகக் கண்களில் ஆனந்த நீர் வருமா…..ஆ….ஆ…..ஆ…

ஆண் குரல் : சுகம் சுகமே ஏய் தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே

பெண் குரல் : இந்த பக்கம் வா இன்பம் அல்லவா அன்பே வா
இருவர் : சுகம் சுகமே……ஏ….ஏ…..ஏ….
Tags: IlayarajaMalaysia VasudevanPuratchidasanVani Jairamஇளையராஜாமலேசியா வாசுதேவன்வாணி ஜெய்ராம்
Previous Post

Akka Maga Song Lyrics Chinna Chinna Aasaigal Movie

Next Post

Oru Azhagaana Song Lyrics Perazhagan Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

oru-azhagaana-song-lyrics-perazhagan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.