Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Sugantham Manakkindra Song Lyrics Meendum Pallavi Movie

by Admin
January 25, 2025
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum
Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum
Urangum mayilae ezhunthaadi vaa
Inikkum kanavey inikkum thaen thara vaa

Girl Voice : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum

Girl Voice : Aaruyir naayagan kadhalin sevagan
Naalthorum thaen sinthuvaan
Male Voice : Poovizhi naayagi punnagai mogini
Anantha neeraaduvaal

Girl Voice : Dhinamum iravil dheepavali
Male Voice : Vidinthum olikkum inikkum geedhanjali
Girl Voice : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum

Girl Voice : Kaaviya megame poomazhai thoovume
Ena selvan neeraadave
Male Voice : Kalviyil menmaigal
Kangalil nyanangal seraatho ena selvamae

Girl Voice : Idhayam muzhuthum thaen odumae…ae…
Male Voice : Maganin vazhiyil marangal poothoovumae

Male Voice : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum

Male Voice : Pongidum thaen tharum santhana poomaram
Manamaagum naalum varum
Girl Voice : Manmatha velaiyil mangala medaiyil
Poochchoodum cholai varum
Male Voice : Enathu vizhiyil mazhai kaalamae
Girl Voice : Vazhiyum thuligal magalae nee vaazhgavae

Both : Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Male Voice : Kirangum ivan nenju mayangum
பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் குரல் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
உறங்கும் மயிலே எழுந்தாடி வா…
இனிக்கும் கனவே இனிக்கும் தேன் தர வா..

பெண் குரல் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்

பெண் குரல் : ஆருயிர் நாயகன் காதலின் சேவகன்
நாள்தோறும் தேன் சிந்துவான்
ஆண் குரல் : பூவிழி நாயகி புன்னகை மோகினி
ஆனந்த நீராடுவாள்

பெண் குரல் : தினமும் இரவில் தீபாவளி
ஆண் குரல் : விடிந்தும் ஒலிக்கும் இனிக்கும் கீதாஞ்சலி
பெண் குரல் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்

பெண் குரல் : காவிய மேகமே பூமழை தூவுமே
என செல்வன் நீராடவே
ஆண் குரல் : கல்வியில் மேன்மைகள்
கண்களில் ஞானங்கள் சேராதோ என செல்வமே

பெண் குரல் : இதயம் முழுதும் தேன் ஒடுமே….ஏ…..
ஆண் குரல் : மகனின் வழியில் மரங்கள் பூத் தூவுமே

ஆண் குரல் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்

ஆண் குரல் : பொங்கிடும் தேன் தரும் சந்தன பூமரம்
மணமாகும் நாளும் வரும்
பெண் குரல் : மன்மத வேளையில் மங்கல மேடையில்
பூச்சூடும் சோலை வரும்
ஆண் குரல் : எனது விழியில் மழைக் காலமே
பெண் குரல் : வழியும் துளிகள் மகளே நீ வாழ்கவே

இருவர் : ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
ஆண் குரல் : கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்
Tags: M.S. ViswanathanMalaysia VasudevanVairamuthuVani Jairamஎம்.எஸ். விஸ்வநாதன்பி. சுஷீலாபி. ஜெயச்சந்திரன்
Previous Post

Muthal Murai Song Lyrics Pudhiya Payanam Movie

Next Post

Aambalaingala Nenga Song Lyrics Urimaikural Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Kaadhil Kettadhu Song Lyrics Anbe Odi Vaa Movie

October 13, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Kaadhal Andha Moondrezhuthu Inikkum Song Lyrics Amarakaviyam Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025
Next Post

aambalaingala-nenga-song-lyrics-urimaikural Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.