Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thada Thada Raila Song Lyrics Ganesapuram Movie

by Admin
March 27, 2023
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Shakthisree gopalan

Backing vocal : Arjun bharathy S.K


Girl Voice : Thada thada railaa
Adikura veyilaa
Azhagaa un meesaikulla sikkikitendaa

Girl Voice : Unai vida azhagaa
Ini oru urava
Idhayathil unnai vechu poottikkitenda

Girl Voice : Vaaduthu naaththu
Aaduthu kooththu
Devadhai aanenae….

Girl Voice : Veesuthu kaaththu
En thesai paaththu
Kaaranam neethanae

Girl Voice : Oh usurulla kaalam mattum
Unnai thaedith thaan
Usuraga kaathuruppen
Jenmam kodith thaan

Male Voice : ………………

Girl Voice : Un nenappa alli poosikittu
Manjal maranthenae
Aalamara nandhi kaadhinilae
Manasa thoranthenae

Girl Voice : Paadhai yaavum un nizhal podhum
Vaazhum kaalam sugam….
Thaayumaagi thaalattaagi
Saerum kaalam idham….

Girl Voice : Unnaala thookkam kettu
Iththu poguraen
Thannaala vetkam vittu
Unnai theduraen….

Male Voice : ………………

Girl Voice : Un madiyil mella saanjikkittu
Ulagam maranthidanum
Kaal kolusil un sinungala thaan
Alli kalanthidanum

Girl Voice : Nee azhum neram thaayena naanum
Maarbil thaangidanum
Thaamathamaagum vaelaiyil naanum
Vaasalil yaenggidanum

Girl Voice : Unnodu vaazhath thaanae
Naanum yaengguren
Un kaigal saerath thaanae
Usura thaanguraen

Girl Voice : Vaaduthu naathu
Aaduthu koothu
Devadhai aanenae

Girl Voice : Veesuthu kaathu
En thesai paathu
Kaaranam neethanae

Girl Voice : Vaaduthu naathu
Aaduthu koothu

Girl Voice : Veesuthu kaathu
En thesai paathu….
பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பின்னணி குரல் : அர்ஜுன் பாரதி எஸ். கே


பெண் குரல் : தட தட ரயிலா
அடிக்குற வெயிலா
அழகா உன் மீசைக்குள்ள சிக்கிகிட்டேன்டா

பெண் குரல் : உனை விட அழகா
இனி ஒரு உறவா
இதயத்தில் உன்னை வெச்சு பூட்டிகிட்டேன்டா

பெண் குரல் : வாடுது நாத்து
ஆடுது கூத்து
தேவதை ஆனேனே…..

பெண் குரல் : வீசுது காத்து
என் தெசை பாத்து
காரணம் நீதானே…..

பெண் குரல் : ஓ….உசுருள்ள காலம் மட்டும்
உன்னை தேடித்தான்
உசுராக காத்துருப்பேன்
ஜென்மம் கோடித்தான்…..

ஆண் குரல் : ………………………..

பெண் குரல் : உன் நெனப்ப அள்ளி பூசிக்கிட்டு
மஞ்சள் மறந்தேனே
ஆலமர நந்தி காதினிலே
மனச தொறந்தேனே

பெண் குரல் : பாதை யாவும் உன் நிழல் போதும்
வாழும் காலம் சுகம்
தாயுமாகி தாலாட்டாகி
சேரும் காலம் இதம்…..

பெண் குரல் : உன்னால தூக்கம் கெட்டு
இத்து போகுறேன்
தன்னால வெட்கம் விட்டு
உன்னை தேடுறேன்……

ஆண் குரல் : ஓ……ஓ……ஓ….ஹோ….ஓ

பெண் குரல் : உன் மடியில் மெல்ல சாஞ்சிக்கிட்டு
உலகம் மறந்திடணும்
கால் கொலுசில் உன் சினுகலத்தான்
அள்ளி கலந்திடனும்

பெண் குரல் : நீ அழும் நேரம் தாயென நானும்
மார்பில் தாங்கிடனும்
தாமதமாகும் வேளையில் நானும்
வாசலில் ஏங்கிடனும்

பெண் குரல் : உன்னோடு வாழத்தானே
நானும் ஏங்குறேன்
உன் கைகள் சேரத்தானே
உசுர தாங்குறேன்

பெண் குரல் : வாடுது நாத்து
ஆடுது கூத்து
தேவதை ஆனேனே….

பெண் குரல் : வீசுது காத்து
என் தெசை பாத்து
காரணம் நீதானே….

பெண் குரல் : வாடுது நாத்து
ஆடுது கூத்து…..

பெண் குரல் : வீசுது காத்து
என் தெசை பாத்து…….
Tags: Raja Saiராஜா சாய்
Previous Post

Kanna Pesum Kanna Song Lyrics Veettu Mappillai Movie

Next Post

Vandhavasi Maanamadhura Song Lyrics Vaa Vaa Vasanthame Movie

Related Posts

Pogura Pokkula Song Lyrics Ganesapuram Movie

March 23, 2024
Next Post

vandhavasi-maanamadhura-song-lyrics-vaa-vaa-vasanthame Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.