Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thanga Nilavil Song Lyrics Thirumanam Movie

by Admin
December 23, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo

Male Voice : Thaen pongi thadhumbum
Kovai kanigal
Punnagai seivathundo
Punnagai seivathundo

Male Voice : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo

Girl Voice : Kanni azhagil ennam kalanthaal
Karpanai veedaagum…mmm….mm…
Karpanai veedaagum…
Kani punnagai seiyum
Vanna nilavil
Kendai vilaiyaadum
Kendai vilaiyaadum

Male Voice : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo

Male Voice : Aa…..aaa….aa…..aaa….
Girl Voice : Oo…..oo…..ooo….

Male Voice : Kaaviya jeevan sirpa vadivil
Kalanthu kaanum Azhagey

Girl Voice : En sinthai inikka
Sevigal kulira
Senthamizh paadum anbe
Senthamizh paadum anbe

Both : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo

Male Voice : Maalaiyindri oru melamindri
Thendral manam mudithathu poovai

Girl Voice : Sontham yaarumillaatha pothilum
Ithu yevvana ulagin thevai
Ithu yevvana ulagin thevai

Male Voice : Vaana veliyil gyaana rathangal
Vaavendru azhaikkuthu paaraai
Vaavendru azhaikkuthu paaraai

Girl Voice : Kalai gyaana ulagai boomiyil inge
Kandidalaam nee vaaraai
Kandidalaam nee vaaraai

Both : Thanga nilavil kendai irandu
Thulli thirivathundo
Thulli thirivathundo
மற்றும் டி. ஜி. லிங்கப்பா

ஆண் குரல் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ

ஆண் குரல் : தேன் பொங்கி ததும்பும்
கோவை கனிகள்
புன்னகை செய்வதுண்டோ
புன்னகை செய்வதுண்டோ

ஆண் குரல் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ

பெண் குரல் : கன்னி அழகில் எண்ணம் கலந்தால்
கற்பனை வீடாகும்….ம்ம்ம்….ம்ம்…..
கற்பனை வீடாகும்
கனி புன்னகை செய்யும்
வண்ண நிலவில்
கெண்டை விளையாடும்
கெண்டை விளையாடும்

பெண் குரல் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ

ஆண் குரல் : ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆ….
பெண் குரல் : ஓஒ…..ஓ…..ஓஒ…….

ஆண் குரல் : காவிய ஜீவன் சிற்ப வடிவில்
கலந்து காணும் அழகே

பெண் குரல் : என் சிந்தை இனிக்க
செவிகள் குளிர
செந்தமிழ் பாடும் அன்பே
செந்தமிழ் பாடும் அன்பே…..

இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ

ஆண் குரல் : மாலையின்றி ஒரு மேளமின்றி
தென்றல் மணம் முடித்தது பூவை

பெண் குரல் : சொந்தம் யாருமில்லாத போதிலும்
இது யௌவன உலகின் தேவை
இது யௌவன உலகின் தேவை

ஆண் குரல் : வான வெளியில் ஞான ரதங்கள்
வாவென்று அழைக்குது பாராய்
வாவென்று அழைக்குது பாராய்

பெண் குரல் : கலை ஞான உலகை பூமியில் இங்கே
கண்டிடலாம் நீ வாராய்
கண்டிடலாம் நீ வாராய்

இருவர் : தங்க நிலவில் கெண்டை இரண்டு
துள்ளித் திரிவதுண்டோ
துள்ளித் திரிவதுண்டோ
Tags: A. M. RajahJikkiS. M. Subbaih NaiduT. G. Lingappaஎஸ். எம். சுப்பையா நாய்டுஏ. எம். ராஜாஜிக்கி
Previous Post

Pollachi Machane Poo Song Lyrics Niraparaadhi Movie

Next Post

Annaatthe Annaatthe Song Lyrics Annaatthe Movie

Related Posts

Mudiyathada Adhu Song Lyrics Aalai Kandu Mayangathe Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Nalla Sagunam Nokki Song Lyrics Malaikkallan Movie

October 10, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kalaiyae En Vazhkaiyin Duet Song Lyrics Meenda Sorgam Movie

October 6, 2025

Anipillai Tennampillai Song Lyrics Athisaya Penn Movie

October 6, 2025
Next Post

annaatthe-annaatthe-song-lyrics-annaatthe Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.