Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thangathil Mugameduthu Song Lyrics Meenava Nanban Movie

by Admin
December 31, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Mangaiendru vandhirukkum malaro
Nee maalai naeram pon manjal nilavo

Male Voice : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Mangaiendru vandhirukkum malaro
Nee maalai naeram pon manjal nilavo

Girl Voice : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Kaaman pola vandhirukkum vadivo
Andha dhaeva loga mannavanum neeyo

Girl Voice : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Kaaman pola vandhirukkum vadivo
Andha dhaeva loga mannavanum neeyo

Girl Voice : Dhaa… needhaaga dhaa…
Dhasaarisaa… nineedhaa dhaga paa…

Male Voice : Ohoho… ohoho… oho hoho…

Male Voice : Mullai marar sendugal
Kondu kodiyaadhudhu
Sendu sadhiraadinaal andha idai thaangumaa

Girl Voice : Indha idai thaangavae
Kaigal irukkindradhu
Konji uravaada malar manjam
Azhaikkindradhu
Malarndhu kanindhu sirithu kulungum
Kaniyaagavoo

Girl Voice : Endhan mana koyilil
Dheivam unai kaangiren
Undhan nizhal polavae
Varum varam kaetkindren

Male Voice : Indha manaraajiyam
Endrum unakkaagavae
Sondha magaraani nee endru
Naan solluven
Ninaikka inikka koduthu mayangu
Muthaaramae

Girl Voice : Hoo ooo ooo hoo ooo…

Male Voice : Thangathil mugameduthu
Sandhanathil udaleduthu
Mangaiendru vandhirukkum malaro
Nee maalai naeram pon manjal nilavo
ஆண் குரல் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

ஆண் குரல் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

பெண் குரல் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ

பெண் குரல் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
காமன் போல வந்திருக்கும் வடிவோ
அந்த தேவ லோக மன்னவனும் நீயோ

பெண் குரல் : வண்ண ரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளிமான் போலவே துள்ளி நான் ஓடவா

ஆண் குரல் : வண்ண ரதமாகினால்
அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ

ஆண் குரல் : அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு
அமுதாகவே ஓ…..ஓஹ்ஹோ…..ஓ…..

ஆண் குரல் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

பெண் குரல் : தா…..நீ தாக தா….
தசாரிசா…..நிநீதா தக பா

ஆண் குரல் : ஓஹோஹோ…..ஓஹ்ஹோ…..ஓ ஹோ ஹோ…..

ஆண் குரல் : முல்லை மலர் செண்டுகள்
கொண்டு கொடி ஆடுது
தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா

பெண் குரல் : இந்த இடை தாங்கவே
கைகள் இருக்கின்றது
கொஞ்சி உறவாட மலர் மஞ்சம்
அழைக்கின்றது
மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும்
கனியாகவோ

பெண் குரல் : எந்தன் மனக்கோயிலில்
தெய்வம் உனை காண்கிறேன்
உந்தன் நிழல் போலவே
வரும் வரம் கேட்கின்றேன்

ஆண் குரல் : இந்த மனராஜியம்
என்றும் உனக்காகவே
சொந்த மகராணி நீ என்று
நான் சொல்லுவேன்
நினைக்க இனிக்க கொடுத்து
மயங்கு முத்தாரமே

பெண் குரல் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ…..

ஆண் குரல் : தங்கத்தில் முகமெடுத்து
சந்தனத்தில் உடலெடுத்து
மங்கை என்று வந்திருக்கும் மலரோ
நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
Tags: K. J. YesudasM.S. VishwanathanVani Jayaramஎம்.எஸ். விஸ்வநாதன்கே. ஜே. யேசுதாஸ்வாணி ஜெயராம்
Previous Post

Thevaiyenna Aasaiyenna Song Lyrics Hotel Sorgam Movie

Next Post

Kosalaiyin Thirukumara Song Lyrics Subrabatham Movie

Related Posts

Idhuthan Mudhal Rathiri Song Lyrics Oorukku Uzhaippavan Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Raja Raja Chozhan Song Lyrics Rettai Vaal Kuruvi Movie

October 11, 2025

Anbe Un Per Song Lyrics Idhaya Malar Movie

October 10, 2025

Nilave Nee Saatchi Female Song Lyrics Nilave Nee Saatchi Movie

October 10, 2025

Varavendum Vaazhkkaiyil Song Lyrics Mayangukiral Oru Maadhu Movie

October 8, 2025
Next Post

kosalaiyin-thirukumara-song-lyrics-subrabatham Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.