Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thaniye Song Lyrics Minnal Murali Movie

by Admin
June 27, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Thaniyae padarnthodum iravae
Inimel naan undhan nilavae
Male Voice : Vidindhaal maraivaayo madhiyae
Ozhirum en kadhirum neeyae

Girl Voice : Netriravil oru kaana
Dheva dheva dhoothanaam
Nadhiyoram vasithanaam
Male Voice : Minmini un varugaiyaal
Kaadae dheebamaai
Minnum kannae vaa vaa

Girl Voice : Nadhiyum nee kadalum neeyae
Padagum nee payanam neeyae

Male Voice : Kaalam kangal moodidum
Mella meendum thirandhu nokkidum
Girl Voice : Vaazha aasai koodidum
Iragaai kaadhal saindhu irangidum

Male Voice : Nenjinil aadum ninaivadhan pezhai
Thirandhen nee en munnae
Girl Voice : Maraipani en mun vilagiya kanamae
Karangalil malarudan nindraai

Male Voice : Vasantham neeyae…
Poove…
Hoo oo oo oo oo
Hoo oo oo oo oo

Girl Voice : Thaniye padarnthodum iravae
Inimel naan undhan nilavae
Vidindhaal maraivaayo madhiyae
Ozhirum en kadhirum neeyae

Girl Voice : Netriravil oru kaana
Dheva dheva dhoothanaam
Nadhiyoram vasithanaam
Minmini un varugaiyaal
Kaadae dheebamai
Minnum kannae vaa vaa

Girl Voice : Nadhiyum nee kadalum neeyae
Padagum nee payanam neeyae
Male Voice : Nadhiyum nee kadalum neeyae
Padagum nee payanam neeyae

Male Voice : Hoo oo oo oo oo
Hoo oo oo oo oo
இசை அமைப்பாளர் : ஷான் ரஹமான்

பெண் குரல் : தனியே படர்ந்தோடும் இரவே
இனிமேல் நான் உந்தன் நிலவே
ஆண் குரல் : விடிந்தால் மறைவாயோ மதியே
ஒளிரும் என் கதிரும் நீயே

பெண் குரல் : நேற்றிரவில் ஒரு கனா
தேவே தேவே தூதனாம்
நதியோரம் வசித்தானாம்
ஆண் குரல் : மின்மினி உன் வருகையால்
காடே தீபமாய்
மின்னும் கண்ணே வா வா

பெண் குரல் : நதியும் நீ கடலும் நீயே
படகும் நீ பயணம் நீயே

ஆண் குரல் : காலம் கண்கள் மூடிடும்
மெல்ல மீண்டும் திறந்து நோக்கிடும்
பெண் குரல் : வாழ ஆசை கூடிடும்
இறகாய் காதல் சாய்ந்து இறங்கிடும்

ஆண் குரல் : நெஞ்சினில் ஆடும் நினைவதன் பேழை
திறந்தேன் நீ என் முன்னே
பெண் குரல் : மறைபணி என் முன் விலகிய கணமே
கரங்களில் மலருடன் நின்றாய்

ஆண் குரல் : வசந்தம் நீயே…
பூவே…
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ

பெண் குரல் : தனியே படர்ந்தோடும் இரவே
இனிமேல் நான் உந்தன் நிலவே
விடிந்தால் மறைவாயோ மதியே
ஒளிரும் என் கதிரும் நீயே

பெண் குரல் : நேற்றிரவில் ஒரு கனா
தேவே தேவே தூதனாம்
நதியோரம் வசித்தானாம்
ஆண் குரல் : மின்மினி உன் வருகையால்
காடே தீபமாய்
மின்னும் கண்ணே வா வா

பெண் குரல் : நதியும் நீ கடலும் நீயே
படகும் நீ பயணம் நீயே
ஆண் குரல் : நதியும் நீ கடலும் நீயே
படகும் நீ பயணம் நீயே

ஆண் குரல் : ஹோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ
Tags: Haripriya KShaan RahmanSreekanth Hariharanஸ்ரீகாந்த் ஹரிஹரன்ஹரிப்ரியா கே
Previous Post

Naan Unnidathil Naan Song Lyrics Unnidathil Naan Movie

Next Post

Pani Nilave Siru Malare Song Lyrics Deivam Pesuma Movie

Related Posts

Shivoham Song Lyrics Ponniyin Selvan Part 2 Movie

February 24, 2025

Maaya Maamalare Song Lyrics Demon Movie

August 21, 2024

Goppurane Song Lyrics Kannagi Movie

July 3, 2024

Idhuvellaam Mayakama Song Lyrics Kannagi Movie

May 25, 2024

Seyyea Yen Siragey Song Lyrics Kannagi Movie

March 3, 2024

Song Lyrics Varalaru Mukkiyam Movie

February 11, 2024
Next Post

pani-nilave-siru-malare-song-lyrics-deivam-pesuma Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.