Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thappu Thanda Song Lyrics 2 Aadhalal Kadhal Seiveer Movie

by Admin
November 17, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Javed Ali and Bhavatharini



Male Voice : Thappu thandaa pannum vayasu
Oppukkondaa enna thavaru
Vayasukku yaetha vilaiyaattu
Thottaa mogam vittaa pogum
Innum thottaa kettaa pogum
Yaaroda sammathangal ingu thevai

Male Voice : Hae hae hae en kannil ezhunthidum
Regai muzhuthum un meiyil irukkirathu
Naan nettru pushithathu nenjil irupinum
Innum pasikkirathey
Un minnal idaikodu
Vanna udaiyena ennai uduthividu anbe

Male Voice : Thappu thandaa pannum vayasu
Oppukkondaa enna thavaru
Vayasukku yaetha vilaiyaattu
Thottaa mogam vittaa pogum
Innum thottaa kettaa pogum
Yaaroda sammathangal ingu thevai

Male Voice : Udhadu ketkuthu unathu meaniyil
Eera oviyam theetta
Udhavakoodumaa idhayatheaniyae sol

Girl Voice : Uchi thodangi en paadham varaiyil
Un echchil kavithaigal oora
Ezhuthu kadhalaai enakku sammatham thaan

Male Voice : En thozhiyae tholgal irukku nee saaya
Yaen veezhgiraai maeni muzhuthum
Viyarvai paaya ho

Male Voice : Unathu noolilai enathu noolagam
Eduthu vaasippaen anbae
Dhinamum maalaiyil thiranthu vaithidu nee

Girl Voice : Arathupaalaiyum aduthapaalaiyum
Purathil vaithidu anbae
Eduthu vaasidaa inba pallaithaanae

Male Voice : Naan vaasikka nooru iravu poothaathu
En seivathu meendum
Padikkathoondum maadhu
Ho…ho….ho…ho….

Male Voice : En kannil ezhunthidum
Regai muzhuthum un meiyil irukkirathu
Naan netru pusiththathu nenjil irupinum
Innum pasikkirathae
Un minnal idaikodu
Vanna udaiyena ennai uduthividu anbae…..
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டாப் போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை…..

ஆண் குரல் : ஹே…..ஹே…ஹே….என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே

பெண் குரல் : தப்பு தண்டா பன்னும் வயசு
ஒப்புக்கொண்டா என்ன தவறு
வயசுக்கு ஏத்த விளையாட்டு
தொட்டா மோகம் விட்டா போகும்
இன்னும் தொட்டா கெட்டாப்போகும்
யாரோட சம்மதங்கள் இங்கு தேவை……

ஆண் குரல் : உதடு கேட்குது உனது மேனியில்
ஈர ஓவியம் தீட்ட
உதவக்கூடுமா இதயத்தேனியே சொல்

பெண் குரல் : உச்சித் தொடங்கி என் பாதம் வரையில்
உன் எச்சில் கவிதைகள் ஊர
எழுது காதலாய் எனக்கு சம்மதம் தான்…

ஆண் குரல் : என் தோழியே…..தோல்கள் இருக்கு நீ சாய
ஏன் வீழ்கிறாய் மேனி முழுதும்
வியர்வைப் பாய ஹோ…..

ஆண் குரல் : உனது நூலிழை எனது நூலகம்
எடுத்து வாசிப்பேன் அன்பே
தினமும் மாலையில் திறந்து வைத்திடு நீ

பெண் குரல் : அறத்துப்பாலையும் அடுத்தப்பாலையும்
புறத்தில் வைத்திடு அன்பே
எடுத்து வாசிடா இன்பப்பாலைத்தானே….

ஆண் குரல் : நான் வாசிக்க நூறு இரவு போதாது
என் செய்வது மீண்டும்
படிக்கத்தூண்டும் மாது
ஹோ…..ஹோ…..ஹோஹோ….

ஆண் குரல் : என் கண்ணில் எழுந்திடும்
ரேகை முழுதும் உன் மெய்யில் இருக்கிறது
நான் நேற்றுப் புசித்தது நெஞ்சில் இருப்பினும்
இன்னும் பசிக்கிறதே
உன் மின்னல் இடைகொடு
வண்ண உடையென என்னை உடுத்திவிடு அன்பே……
Tags: VaaliYuvan Shankar Rajaபவதாரிணியுவன் சங்கர் ராஜாஜாவேத் அலி
Previous Post

Vanam Pesuma Pathos Song Lyrics Moodu Manthiram Movie

Next Post

Azhaipaya Azhaipaya Reprise Song Lyrics Kadhalil Sodhappuvadhu Yeppadi Movie

Related Posts

Allola Kallolam Song Lyrics Plan Panni Pannanum Movie

October 18, 2025

Enakkum Unakkum Isaintha Song Lyrics Namma Veettu Deivam Movie

October 13, 2025

Maari Gethu Song Lyrics Maari 2 Movie

October 10, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Thathi Thathi Song Lyrics Kaadhal Kondein Movie

October 7, 2025

Hey Baby Song Lyrics Aegan Movie

October 6, 2025
Next Post

azhaipaya-azhaipaya-reprise-song-lyrics-kadhalil-sodhappuvadhu-yeppadi Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.