Sunday, March 8, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thatthai Nenjam Song Lyrics Server Sundaram 1964 Movie

by Admin
January 22, 2022
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Thathai nenjam
Girl Voice : Nenjam
Girl Voice : Muthathilae
Girl Voice : Muthathilae
Girl Voice : Thithithadhaa illaiyaa
Girl Voice : llaiyaa

Girl Voice : Mutham andha
Girl Voice : Andha
Girl Voice : Thathai nenjil
Girl Voice : Nenjil
Girl Voice : Vithitadhaa illaiyaa
Girl Voice : Illaiyaa

Girl Voice : Thathai nenjam
Muthathilae
Thithithadhaa illaiyaa
Mutham andha
Thathai nenjil
Vithitadhaa illaiyaa

Girl Voice : Kaththum kadal muthukalaal
Pottitadhaa illaiyaa..
Kaththum kadal muthukalaal
Pottitadhaa illaiyaa..
Pottitadhil athaan nenju
Thottitadhaa illaiyaa

Girl Voice : Thathai nenjam
Muthathilae
Thithithadhaa illaiyaa
Mutham andha
Thathai nenjil
Vithitadhaa illaiyaa

Girl Voice : Kothum kili kannangalil
Koditadhaa illaiyaa..
Kothum kili kannangalil
Koditadhaa illaiyaa..
Koditadhaal kodisugam
Neritadhaa illaiyaa

Girl Voice : Thathai nenjam
Muthathilae
Thithithadhaa illaiyaa
Mutham andha
Thathai nenjil
Vithitadhaa illaiyaa

Girl Voice : Aha..oho..oho aha
Aahaa..aahaa..

Girl Voice : Kannpattadhum kaipattadhum
Punnpattadhaa illaiyaa
Kannpattadhum kaipattadhum
Punnpattadhaa illaiyaa
Punnpattadhum pennmai konjam
Pannpattadhaa illaiyaa..

Girl Voice : Thathai nenjam
Girl Voice : Nenjam
Girl Voice : Muthathilae
Girl Voice : Muthathilae
Girl Voice : Thithithadhaa illaiyaa
Girl Voice : llaiyaa

Girl Voice : Mutham andha
Girl Voice : Andha
Girl Voice : Thathai nenjil
Girl Voice : Nenjil
Girl Voice : Vithitadhaa illaiyaa
Girl Voice : Illaiyaa
பெண் குரல் : தத்தை நெஞ்சம்
பெண் குரல் : நெஞ்சம்
பெண் : முத்தத்திலே
பெண் குரல் : முத்தத்திலே
பெண் குரல் : தித்தித்ததா இல்லையா
பெண் குரல் : இல்லையா

பெண் குரல் : முத்தம் அந்த
பெண் குரல் : அந்த
பெண் குரல் : தத்தை நெஞ்சில்
பெண் குரல் : நெஞ்சில்
பெண் குரல் : வித்திட்டதா இல்லையா
பெண் குரல் : இல்லையா

பெண் குரல் : தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா

பெண் குரல் : கத்தும் கடல் முத்துக்களால்
பொட்டிட்டதா இல்லையா
கத்தும் கடல் முத்துக்களால்
பொட்டிட்டதா இல்லையா
பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத்
தொட்டிட்டதா இல்லையா

பெண் குரல் : தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா

பெண் குரல் : கொத்தும் கிளி கன்னங்களில்
கோடிட்டதா இல்லையா
கொத்தும் கிளி கன்னங்களில்
கோடிட்டதா இல்லையா
கோடிட்டதால் கோடி சுகம்
நேரிட்டதா இல்லையா

பெண் குரல் : தத்தை நெஞ்சம்
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
முத்தம் அந்த
தத்தை நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா

பெண் குரல் : ஆஹா…..ஓஹோ…..ஓஹோ ஆஹ
ஆஹா…..ஆஹா…..

பெண் குரல் : கண் பட்டதும் கை பட்டதும்
புண் பட்டதா இல்லையா
கண் பட்டதும் கை பட்டதும்
புண் பட்டதா இல்லையா
புண் பட்டதும் பெண்மை கொஞ்சம்
பண் பட்டதா இல்லையா

பெண் குரல் : தத்தை நெஞ்சம்
பெண் குரல் : நெஞ்சம்
பெண் குரல் : முத்தத்திலே
பெண் குரல் : முத்தத்திலே
பெண் குரல் : தித்தித்ததா இல்லையா
பெண் குரல் : இல்லையா

பெண் குரல் : முத்தம் அந்த
பெண் குரல் : அந்த
பெண் குரல் : தத்தை நெஞ்சில்
பெண் குரல் : நெஞ்சில்
பெண் குரல் : வித்திட்டதா இல்லையா
பெண் குரல் : இல்லையா
Tags: P. SusheelaSadanVishwanathan – Ramamoorthyசதன்பி. சுசீலாவிஸ்வநாதன் ராமமூர்த்தி
Previous Post

Mookuthi Poo Melae Sad Song Lyrics Mouna Geethangal Movie

Next Post

Paattu Piranthavudan Song Lyrics Thendral Veesum Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Aadavarellam Aadavaralam Song Lyrics Karuppu Panam Movie

October 14, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Thingalukku Enna Indru Thirumanamo Song Lyrics Poojaikku Vandha Malar Movie

October 8, 2025

Valaiyendhi Kollvom Song Lyrics Doorathu Idi Muzhakkam Movie

October 8, 2025
Next Post

paattu-piranthavudan-song-lyrics-thendral-veesum Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.