Wednesday, March 4, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

The Mottappa Theme Song Lyrics Angaaragan Movie

by Admin
December 4, 2018
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : Hamara CV



Male Voice : Kattappa illa mottappa
Kattappa illa mottappa

Male Voice : Hey 6.2 pa
Ivar senjathella trendu pa
Ulla vantha lanthu pa
Vuduvaaru santhulatha sindhuppa

Male Voice : Paathatha oru kusumbu pa
Pakka fit aana odambu pa
Pera ketta sollappa
Kattappa illa mottappa

Male Voice : Hahahaha

Male Voice : Angaragan

Male Voice : Asarum gap la
Halwaava kudappa
Erumbu velaikkum
Elephant ah uzhaippa

Male Voice : Aattam keetaam
Podaama thallapppaa
Always ivaru
Villaathi villanppaa

Male Voice : Eppo dhaan da
En charecter ah purinjika poringa

Male Voice : Apo kattappa
Ipo mottappa
Male Voice : Vaazhndhirukaanya
Male Voice : Thottathellaame
Super hittappa

Male Voice : Ennamma kanu sowkiyama
Chumma sollu dhillana dhillu
Inga eppavume fullu
Podaatha sarasara vediya
Gammuni theruvula kedaya
Ivan yaaru adangura mazhaiya
Alapara ippa kelambuthu variya
Variya variya

Male Voice : Ruggedu ruggudu
Thagadu thagadu

Male Voice : Singam pola nadaiyappa
Kinga pola sirippu appa
Pera ketta sollappa
Kattappa illa mottappa

Male Voice : Mathavan ellam
Dummy ah loosa irundha dhaan
Naama ellam munnukku vara mudiyum
Thalaivan aaga mudiyum
இசை அமைப்பாளர் :  கு. கார்த்திக்


ஆண் குரல் : கட்டப்பா இல்ல மொட்டப்பா
கட்டப்பா இல்ல மொட்டப்பா

ஆண் குரல் : ஹே 6.2 பா
இவர் செஞ்சதெல்லா ட்ரெண்டு பா
உள்ள வந்தா லந்து பா
உடுவாரு சந்துல சிந்துப்பா

ஆண் குரல் : பாத்தாதா ஒரு குசும்பு பா
பக்கா ஃபிட் ஆனா ஒடம்பு பா
பேரா கேட்டா சொல்லப்பா
கட்டப்பா இல்ல மொட்டப்பா

ஆண் குரல் : ஹாஹாஹாஹா …

ஆண் குரல் : அங்காரகன்

ஆண் குரல் : அசரும் கேப் ல
அல்வாவ குடுப்பா
எறும்பு வேலைக்கும்
எலிபெண்ட் ஆ உழைப்பா

ஆண் குரல் : ஆட்டம் கீட்டம்ம
போடாம தள்ளுப்பா
ஆல்வேஸ் இவரு
வில்லாத்தி வில்லம்பா

ஆண் குரல் : எப்போ தான் டா
என் கரெக்ட்டர் புரிஞ்சிக்க போறீங்க

ஆண் குரல் : அப்போ கட்டப்பா
இப்போ மொட்டப்பா
ஆண் குரல் : வாழ்ந்திருக்கான்யா
ஆண் குரல் : தொட்டதல்லாமே
சூப்பர் ஹிட்டப்பா

ஆண் குரல் : என்னம்மா கன்னு சௌக்கியமா
சும்மா சொல்லு தில்லானா தில்லு
இங்க எப்பவுமே ஃபுல்லு
போடாத சரசர வெடிய
கம்முனி தெருவுல கெடையா
இவன் யாரு அடங்குற மழையா
அல்ப்பற இப்ப கெளம்புது வரியா
வரியா…வரியா

ஆண் குரல் : ரகுடு ரகுடு
தகடு தகடு

ஆண் குரல் : சிங்கம் போல நடையப்பா
கிங்க போல சிரிப்பப்பா
பேரா கேட்டா சொல்லப்பா
கட்டப்பா இல்ல மொட்டப்பா

ஆண் குரல் : மத்தவன் எல்லாம்
டம்மி யா லூசா இருந்தா தான்
நாம எல்லாம் முன்னுக்கு வர முடியும்
தலைவன் ஆக முடியும்
Tags: Ku Karthikகு. கார்த்திக்ஹமாரா சி வி
Previous Post

Aala Pirandha Maharasa Song Lyrics Veera Thalattu Movie

Next Post

Aavaram Poovu Song Lyrics Achamillai Achamillai Movie

Related Posts

Jillu Malli Song Lyrics Album Songs 2025 Movie

October 4, 2025

Anarkali Song Lyrics Angaaragan Angaaragan Movie

May 4, 2025

Jolly O Gymkhana Song Lyrics Beast Movie

September 10, 2024

Teri Meri Song Lyrics Zebra Movie

September 6, 2024

Oh Reba Song Lyrics No Entry Movie

May 3, 2024

Neela Malaiyae Song Lyrics Jerk Movie

February 7, 2024
Next Post

aavaram-poovu-song-lyrics-achamillai-achamillai Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.