Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thean Poove Poove Vaa Song Lyrics Anbulla Rajinikanth Movie

by Admin
August 27, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thaen poovae poovae vaa….
Thendral theda
Poonthenae thaenae vaa….
Dhaagam kooda
Naan sollum gaanam….
Nee thandha dhanam
Naan sollum gaanam….
Nee thandha dhanam
Nooru raagam nenjodu thaan

Girl Voice : Unai nianithen poovae poovae vaa…..
Thendral thaeda

Male Voice : Pani vizhum pulveliyil
Dhinam dhinam pon pozhuthil

Girl Voice : Kani vizhum un madiyil
Kalandhidum un uravil

Male Voice : Naanum kamban thaan konjum pothu

Girl Voice : Oh…konjum inbam pol veru yedhu…

Male Voice : Dheva devi…. ennodu thaan

Girl Voice : Unai ninaithen poovae poovae vaa…
Thendral thaeda

Male Voice : Poonthenae thaenae thaenae vaa…
Dhaagam kooda…

Girl Voice : Idaiyinil un viralgal
Ezhudhidum en sugangal

Male Voice : Anaikaiyil un udalil
Azhundhidum en nagangal

Girl Voice : Meendum meendum naan
Vendum podhu

Male Voice : Aah… ha ha haa
Kaadhal yogam thaan kattil meedhu

Girl Voice : Kaana vendum unnodu thaan

Girl Voice : Unai nianithen poovae poovae vaa…..
Thendral thaeda
Poonthenae thaenae thaenae vaa…
Dhaagam kooda

Girl Voice : Naan sollum gaanam…
Nee thandha dhaanam
Naan sollum gaanam….
Nee thandha dhanam
Nooru raagam nenjodu thaan

Male Voice : Unai ninaiththen poovae poovae vaa….

Girl Voice : Laalalaala

Both : Laalalalalalaaa…lalallaalaa…
இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் குரல் : தேன் பூவே பூவே வா
தென்றல் தேட
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

பெண் குரல் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….

ஆண் குரல் : பனி விழும் புல்வெளியில்
தினம் தினம் பொன் பொழுதில்
பெண் குரல் : கனி விழும் உன் மடியில்
கலந்திடும் உன் உறவில்

ஆண் குரல் : நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
பெண் குரல் : ஓ கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
ஆண் குரல் : தேவதேவி என்னோடு தான்

பெண் குரல் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….

ஆண் குரல் : பூந்தேனே தேனே வா
தாகம் கூட

பெண் குரல் : இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்

ஆண் குரல் : அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்

பெண் குரல் : மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது

ஆண் குரல் : ஆஹ் ஆ ஆ ஆஹ்
காதல் யோகம்தான் கட்டில் மீது

பெண் குரல் : காணவேண்டும் உன்னோடு தான்

பெண் குரல் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
தென்றல் தேட….
பூந்தேனே தேனே வா
தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்

ஆண் குரல் : உனை நினைத்தேன் பூவே பூவே வா
பெண் குரல் : லால..லாலா

இருவர் : லா லல ல ல லா லால..லாலா
Tags: IlayarajaS. JanakiS. P. Balasubrahmanyamஎஸ். பி. பாலசுப்ரமண்யம்எஸ். ஜானகி
Previous Post

Misiriyaa Song Lyrics Padmaavat Movie

Next Post

Kokku Saiva Kokku Song Lyrics Muthu Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025
Next Post

kokku-saiva-kokku-song-lyrics-muthu Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.