Tamilan varigal
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers
No Result
View All Result
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers
No Result
View All Result
Tamilan varigal
No Result
View All Result
Home Song lyrics

Theekkoluthi Song Lyrics – Bison Kaalamaadan

by Raj
October 28, 2025
in Song lyrics
Theekkoluthi Song Lyrics – Bison Kaalamaadan
Share on FacebookShare on Twitter
Music Director: Nivas K prasanna
Singer: Nivas K prasanna
Lyricist: Mari selvaraj
Movie: Bison

Male Voice: Thee mooti thee mooti
Nenjankoota patha vacha
Kaatu pechi nee, kaatu pechi nee.!

Thaalaati thaalaati
Pacha pulla enga vacha
Paatu pechi nee, paatu pechi nee

Raasathi un ninappu
Karuvakaatu mullachu di.
Adiyaathi un sirippu
Puliyankaatu poovachu di.

Pora nee vaakapattu
Udainjen naan ekkapattu
Maruthani neethaandi
Manasellam un niram thaandi

Adiye podi, nee podi
Enna thedi, enna thedi
En usurum oduthu
Odambo veguthu manjanathi

Adiye manjanathi
Nee theekoluthi theekoluthi
Theekoluthi theekoluthi

[music]

Adiye machi veetu mayile,
En manasu podum maarapu mela
Un paasam eriyuthudi
Athula en aasa thudikuthadi

Adiye machi veetu mayile,
Un thavippu podum thandaara osa
En koota udaikuthadi
Athula un vaasam nulaikuthadi

Un vaasam nulaikuthadi
En koota udaikuthadi
En aasai vedikuthadi
Un paasam eriyuthadi

Un vaasam nulaikuthadi
En koota udaikuthadi
En aasai vedikuthadi
Un paasam eriyuthadi

[music]

Adiye pottu vacha en rathiname
Varainju vacha en sithirame
Poo mudichu nee pogaiyile
Thee pidichi naan saavurene.!
Thee pidichi naan saavurene.!
Thee pidichi naan saavurene.!

Nee malaiyeri pora
Naan mannodu poren
Nee karaiyeri pora
Naan kadalodu poren

Nee kaathodu kaathaga
Kanavodu kanavaaga
Oliyodu oliyaga
Valiyodu valiyaaga
Engayo pora, engayo pora
Engayo pora

Raasathi un ninappu
Karuvakaatu mullachu di.
Adiyaathi un sirippu
Puliyankaatu poovachu di.

Pora nee vaakapattu
Udainjen naan ekkapattu
Maruthani neethaandi
Manasellam un niram thaandi

Adiye podi, nee podi
Enna thedi, enna thedi
En usurum oduthu
Odambo veguthu manjanathi

Adiye manjanathi
Nee theekoluthi theekoluthi
Theekoluthi thee.. thee.. theekoluthi
thee.. thee.. theekoluthi

Adiye otha sollu oyile
En manasu podum maarapu mela
Un paasam eriyuthudi
Athula en aasa thudikuthadi

Adiye otha sollu oyile
Un thavippu podum thandaara osa
En koota udaikuthadi
Athula un vaasam nulaikuthadi

Un vaasam nulaikuthadi
En koota udaikuthadi
En aasai thudikithadi
Un paasam eriyuthadi

Un vaasam nulaikuthadi
En koota udaikuthadi
Un paasam eriyuthadi
En aasai thudikithadi
இசையமைப்பாளர்: நிவாஸ் கே பிரசன்னா
பாடகர்கள்: நிவாஸ் கே பிரசன்னா
பாடலாசிரியர்: மாரி செல்வராஜ்

ஆண் குரல்: தீ மூட்டி தீ மூட்டி
நெஞ்சாங்கூட்ட பத்த வச்ச
காட்டு பேச்சி நீ
காட்டு பேச்சி நீ

தாலாட்டி தாலாட்டி
பச்ச புள்ள ஏங்க வச்ச
பாட்டு பேச்சி நீ பாட்டு பேச்சி நீ

ராசாத்தி உன் நெனப்பு
கருவக்காட்டு முள்ளாச்சிடி
அடியாத்தி உன் சிரிப்பு
புளியங்காட்டு பூவாச்சிடி

போற நீ வாக்கப்பட்டு
உடைஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதானி நீதாண்டி
மனசெல்லாம் உன் நிறம் தாண்டி

அடியே போடி, நீ போடி
உன்ன தேடி, என்ன தேடி
என் உசுரும் ஓடுது
ஒடம்போ வேகுது மஞ்சனத்தி

அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொளுத்தி தீக்கொளுத்தி
தீக்கொளுத்தி தீக்கொளுத்தி….

[இசை]

அடியே மச்சி வீட்டு மயிலே
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எறியுதுடி
அதுல என் ஆசை துடிக்குதுடி

அடியே மச்சி வீட்டு மயிலே
உன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட உடைக்குதுடி. அதுல
உன் வாசம் நுழைக்குதடி.

உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆசை வெடிக்குதுடி
உன் பாசம் எறியுதடி

உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆசை வெடிக்குதுடி
உன் பாசம் எறியுதடி

[இசை]

அடியே பொட்டு வச்ச என் ரத்தினமே
வரைஞ்சு வச்ச என் சித்திரமே!
பூ முடிச்சு நீ போகையில
தீப்பிடிச்சி நான் சாவுறேனே.!
தீப்பிடிச்சி நான் சாவுறேனே.!
தீப்பிடிச்சி நான் சாவுறேனே.!

நீ மலையேறி போற
நான் மண்ணோடு போறேன்.!
நீ கரையேறி போற
நான் கடலோடு போறேன்.!

நீ காத்தோடு காத்தாக
கனவோடு கனவாக
ஒலியோடு ஒலியாக
வலியோடு வலியாக
எங்கயோ போற, எங்கயோ போற
எங்கயோ போற.!

ராசாத்தி உன் நெனப்பு
கருவக்காட்டு முள்ளாச்சிடி
அடியாத்தி உன் சிரிப்பு
புளியங்காட்டு பூவாச்சிடி

போற நீ வாக்கப்பட்டு
உடைஞ்சேன் நான் ஏக்கப்பட்டு
மருதானி நீதாண்டி
மனசெல்லாம் உன் நிறம் தாண்டி

அடியே போடி, நீ போடி
உன்ன தேடி, என்ன தேடி
என் உசுரும் ஓடுது
ஒடம்போ வேகுது மஞ்சனத்தி

அடியே மஞ்சனத்தி, அடியே மஞ்சனத்தி
நீ தீக்கொளுத்தி தீக்கொளுத்தி
தீக்கொளுத்தி தீ.. தீ தீக்கொளுத்தி
தீ.. தீ.. தீக்கொளுத்தி

அடியே ஒத்த சொல்லு ஒயிலே.!
என் மனசு போடும் மாராப்பு மேல
உன் பாசம் எறியுதுடி
அதுல என் ஆசை துடிக்குதுடி

அடியே ஒத்த சொல்லு ஒயிலே.!
உன் தவிப்பு போடும் தண்டார ஓச
என் கூட்ட உடைக்குதுடி. அதுல
உன் வாசம் நுழைக்குதடி.

உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
என் ஆசை துடிக்குதடி
உன் பாசம் எறியுதடி

உன் வாசம் நுழைக்குதடி
என் கூட்ட உடைக்குதடி
உன் பாசம் எறியுதடி
என் ஆசை துடிக்குதடி

Theekkoluthi Song – Bison: Kaalamaadan
Music & Singer: Nivas K. Prasanna
Lyrics: Mari Selvaraj

“Theekkoluthi” is a soulful Tamil track filled with emotion and pain. Sung and composed by Nivas K. Prasanna, the song captures themes of longing and inner struggle through poetic lines written by Mari Selvaraj. Its raw, heartfelt tone mirrors the spirit of the film, blending folk influences with deep emotional resonance.

Bison: Kaalamaadan – Movie Summary
Directed by Mari Selvaraj and starring Dhruv Vikram, Bison: Kaalamaadan is a sports drama inspired by the life of kabaddi player Manathi Ganesan. The story follows Kittan Velusamy, a young man from a marginalised background, who battles social injustice and personal loss while chasing his dream to excel in kabaddi. The film highlights courage, identity, and resilience amid societal barriers.

Tags: Bison: KaalamaadanMari SelvarajNivas K. PrasannaTheekkoluthi Song
Previous Post

Rebel Tamil Song Lyrics – Kantara Chapter 01 Movie 2025

Related Posts

Song lyrics

Rebel Tamil Song Lyrics – Kantara Chapter 01 Movie 2025

October 27, 2025
Song lyrics

Nallaru Po Tamil Song Lyrics – Dude Movie 2025

October 27, 2025
Song lyrics

Vaenguzhalil Ezhaindayadi Tamil Song Lyrics – Kantara Chapter 01

October 26, 2025
Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie
Song lyrics

Andhi Vaanil Tamil Song Lyrics – ARM Movie

October 26, 2025
Song lyrics

Oorum Blood Song Lyrics – Dude Movie 2025

October 26, 2025
Song lyrics

Singari Song Lyrics – Dude Movie 2025

October 26, 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About Us
  • Composers
  • Contact Us
  • Disclaimer
  • Lyricist
  • Movie Name
  • Privacy Policy
  • Singers

© 2025 Tamilanvarigal.com

No Result
View All Result
  • Home
  • Movie Name
  • Singers
  • Lyricist
  • Composers

© 2025 Tamilanvarigal.com