Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thirukoil Thedi Song Lyrics Mittai Mummy Movie

by Admin
July 26, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Thirukoyil thedi rathidevi vanthaal
Thirukoyil thedi rathidevi vanthaal
Silai pondra maaran thunai kaana vanthaal

Girl Voice : Thirukoyil thedi rathidevi vanthaal

Male Voice : Aivagai malarum anantha karumbum
Kayil kondu vanthaal
Anthiyil saernthu manthiram paada
Arangam naadi vanthaal

Girl Voice : Thirukoyil thedi rathidevi vanthaal

Girl Voice : Poorana porkudam yaendhiya maathu
Punnagai sumanthu vanthaal
Male Voice : Poojaikku pogum vegathilae
Aval bhoomiyai maranthu vanthaal

Girl Voice : Poorana porkudam yaendhiya maathu
Punnagai sumanthu vanthaal
Male Voice : Poojaikku pogum vegathilae
Aval bhoomiyai maranthu vanthaal

Girl Voice : Aalilai araasilai megalai maakalai
Orr kalai koora vanthaal
Male Voice : Aanandha poovil thaen sinthum neram
Aadhikkam selutha vanthaal

Male Voice : Thirukoyil thedi rathidevi vanthaal
Silai pondra maaran thunai kaana vanthaal

Girl Voice : Thirukoyil thedi rathidevi vanthaal

Girl Voice : Pani mugil sinthum paalabhishegam
Thanakkena odi vanthaal
Male Voice : Palliyil poosum santhana kaappu
Pagalilum thedi vanthaal

Girl Voice : Azhagiya idhazhgalil kanigalai eduththu
Archanai seiyya vanthaal
Male Voice : Aaraththi eduthu orathilanaithu
Saaraththai koora vanthaal

Male Voice : Thirukoyil thedi rathidevi vanthaal
Silai pondra maaran thunai kaana vanthaal

Girl Voice : Thirukoyil thedi rathidevi vanthaal
Rathidevi vanthaal
பாடலாசிரியர் : அவினாசி மணி

பெண் குரல் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்

பெண் குரல் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

ஆண் குரல் : ஐவகை மலரும் ஆனந்த கரும்பும்
கையில் கொண்டு வந்தாள்
அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட
அரங்கம் நாடி வந்தாள்………

ஆண் குரல் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

பெண் குரல் : பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
ஆண் குரல் : பூஜைக்குப் போகும் வேகத்திலே
அவள் பூமியை மறந்து வந்தாள்

பெண் குரல் : பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
ஆண் குரல் : பூஜைக்குப் போகும் வேகத்திலே
அவள் பூமியை மறந்து வந்தாள்

பெண் குரல் : ஆலிலை அரசிலை மேகலை மாகலை
ஓர் கலை கூற வந்தாள்
ஆண் குரல் : ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம்
ஆதிக்கம் செலுத்த வந்தாள்….

ஆண் குரல் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்

பெண் குரல் : பனி முகில் சிந்தும் பாலபிஷேகம்
தனக்கென ஓடி வந்தாள்
ஆண் குரல் : பள்ளியில் பூசும் சந்தன காப்பு
பகலிலும் தேடி வந்தாள்

பெண் குரல் : அழகிய இதழ்ளில் கனிகளை எடுத்து
அர்ச்சனை செய்ய வந்தாள்
ஆண் குரல் : ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து
சாரத்தைக் கூற வந்தாள்…….

பெண் குரல் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
ஆண் குரல் : திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
ரதிதேவி வந்தாள்…
Tags: Avinasi ManiP. SusheelaT.M. SoundararajanV. Kumarடி.எம். சௌந்தரராஜன்பி. சுஷீலாவி. குமார்
Previous Post

Kaattiputtan Thannithan Song Lyrics Kazhugumalai Kallan Movie

Next Post

Kaatru Veesum Song Lyrics Neram Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025

Aathoram Manal Eduthu Sad Song Lyrics Vazhkai Vazhvatharke Movie

October 2, 2025
Next Post

kaatru-veesum-song-lyrics-neram Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.