Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thiththikkum Muthtamizhe Kavithai Song Lyrics Devi 1968 Film Movie

by Admin
March 3, 2021
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thiththikkum muthamizhae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
Poompunal kaaveri thaai madi valarnthitta
Girl Voice : Poompunal kaaveri thaai madi valarnthitta
Male Voice : Podhigai malai thandha selvamae

Male Voice : Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae

Male Voice : Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai
Girl Voice : Vaanathu nilavodu vaiyathil pirandha
Un vayadhai arindhavar illai

Male Voice : Madhurai nagar sanga maadathil nee konda
Valathukkum eedinai illai

Girl Voice : Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae

Male Voice : Sillenum ilanthendral mella nadakkindra
Thendhisai mannil pirandhaai
Girl Voice : Thendhisai mannil
Male Voice : Thendhisai mannil pirandhaai
Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai
Girl Voice : Deiva pulavarin sennaapparappilum
Thaer vaendhar nenjilum thavazhndhaai

Male Voice : Imayamalai thottu kumari munai varai
Iru kaiyum veesi nadanthaai
Girl Voice : Iru kaiyum veesi nadanthaai
Male Voice : Iyal isai naadagam ena moondru kilai vittu
Yaavarum pottrida vaazhndhaai

Both : Thiththikkum muthamizhae
Kavidhai seedhanam engal uyirae
இசை அமைப்பாளர் : எஸ். தக்ஷிணாமூர்த்தி

ஆண் குரல் : தித்திக்கும் முத்தமிழே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பெண் குரல் : பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
ஆண் குரல் : பொதிகை மலை தந்த செல்வமே…

ஆண் குரல் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண் குரல் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை
பெண் குரல் : வானத்து நிலவோடு வையத்தில் பிறந்த
உன் வயதை அறிந்தவர் இல்லை

ஆண் குரல் : மதுரை நகர் சங்க மாடத்தில் நீ கொண்ட
வளத்துக்கும் ஈடிணை இல்லை..

பெண் குரல் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே

ஆண் குரல் : சில்லெனும் இளந்தென்றல் மெல்ல நடக்கின்ற
தென்திசை மண்ணில் பிறந்தாய்
பெண் குரல் : தென்திசை மண்ணில்
ஆண் குரல் : தென்திசை மண்ணில் பிறந்தாய்
தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்
பெண் குரல் : தெய்வப் புலவரின் செந்நாப் பரப்பிலும்
தேர் வேந்தர் நெஞ்சிலும் தவழ்ந்தாய்

ஆண் குரல் : இமயமலை தொட்டு குமரி முனை வரை
இரு கையும் வீசி நடந்தாய்
பெண் குரல் : இரு கையும் வீசி நடந்தாய்
ஆண் குரல் : இயல் இசை நாடகம் என மூன்று கிளை விட்டு
யாவரும் போற்றிட வாழ்ந்தாய்…

இருவர் : தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
Tags: P. SusheelaS. DakshinamurthyT. M. Soundarajanடி. எம். சௌந்தர்ராஜன்பி. சுஷீலா
Previous Post

Kadavul Amaithu Vaitha Song Lyrics Aval Oru Thodarkathai Movie

Next Post

Chinnanjiru Nilave Song Lyrics Ponniyin Selvan Part 2 Movie

Related Posts

Penn Ponaal Song Lyrics Enga Veettu Pillai Movie

October 17, 2025

Vanakkam Song Lyrics Avan Oru Sarithiram Movie

October 12, 2025

Paarkatha Ulagam Song Lyrics Karthigai Deepam Movie

October 11, 2025

Thuyilladha Penn Ondru Song Lyrics Meenda Sorgam Movie

October 8, 2025

Kuththu Vilakkeria Song Lyrics Pachhai Vilakku Movie

October 7, 2025

Megamae Thoodhaaga Vaa Song Lyrics Kannan Oru Kai Kuzhanthai Movie

October 7, 2025
Next Post

chinnanjiru-nilave-song-lyrics-ponniyin-selvan-part-2 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.