Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thoda Varavo Song Lyrics Iru Nilavugal Movie

by Admin
March 29, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Thoda varavo……thontharavo
Unathulamae sammathmo
Idaiyo azhago siru noolalavo
Aahaa allidavo

Girl Voice : Aa…..Thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo
Idaiyo idhazho idhuvi adhuvo
Kettaal naan tharavo

Girl Voice : Aa…..Thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo

Male Voice : Thoda varavo……thontharavo
Unathulamae sammathmo

Male Voice : Malarae nee enna ilamai arasaala
Edhir nindra yuvaraaniyo
Madi mael nee vanthu madhuvaal idhazh vaarkka
Idhuthaan pozhuthallavo

Girl Voice : Naanthaanae kallu arugae vaa allu
Enai vaanga nee illaiyo
Poojai sei endru poovae mun vanthu
Madiyil saaigindratho

Male Voice : Neeyo en oonjal naane poonthendral
Nenjil nindradathaan

Girl Voice : Aa…..thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo
Male Voice : Aa…..idaiyo azhago siru noolalavo
Aahaa allidavo

Male Voice : Thoda varavo……thontharavo
Unathulamae sammathmo
Girl Voice : Thoda varavao……thodarnthidavo
Unathulamae sammathmo

Male Voice : ………………….
Girl Voice : …………………
பாடலாசிரியர் : வாலி

ஆண் குரல் : தொட வரவோ….தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ
இடையோ அழகோ சிறு நூலளவோ
ஆஹா அள்ளிடவோ

பெண் குரல் : ஆ……தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ
இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ…..

பெண் குரல் : ஆ……தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ….

ஆண் குரல் : தொட வரவோ….தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ…..

ஆண் குரல் : மலரே நீ என்ன இளமை அரசாள
எதிர் நின்ற யுவராணியோ
மடி மேல் நீ வந்து மதுவால் இதழ் வார்க்க
இதுதான் பொழுதல்லவோ

பெண் குரல் : நான்தானே கள்ளு அருகே வா அள்ளு
எனை வாங்க நீ இல்லையோ
பூஜை செய் என்று பூவே முன் வந்து
மடியில் சாய்கின்றதோ

ஆண் குரல் : நீயோ என் ஊஞ்சல் நானே பூந்தென்றல்
நெஞ்சில் நின்றாடதான்

பெண் குரல் : தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ
ஆண் குரல் : ஆ…..இடையோ அழகோ சிறு நூலளவோ
ஆஹா அள்ளிடவோ

ஆண் குரல் : தொட வரவோ….தொந்தரவோ
உனதுளமே சம்மதமோ…..
பெண் குரல் : தொட விடவோ தொடர்ந்திடவோ
உனதுளமே சம்மதமோ

ஆண் குரல் : ………………….
பெண் குரல் : ………………..

பெண் குரல் : குளிரில் நான் வாட தவித்தேன் நீ கூட
அம்மாடி ஆசை மழை
மழையே பனி வாடை வசமே மடல் வாழை
நீ வா காதல் மன்னா

ஆண் குரல் : மனதே என் மேடை அழகே என் வீணை
பாட்டாக என் மோகினி
விழியால் என் அன்பை விலை கொண்ட பூவை
இடையோ தேடும் எதை

பெண் குரல் : நீயோ தாலாட்ட ஏதோ தேனூட்ட
நானே துணையாகவோ

ஆண் குரல் : தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
பெண் குரல் : இடையோ இதழோ இதுவோ அதுவோ
கேட்டால் நான் தரவோ…..

இருவர் : தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
பெண் குரல் : தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
ஆண் குரல் : தொட வரவோ… தொந்தரவோ….
உனதுளமே சம்மதமோ….
Tags: Rajan NagendraS. JanakiS. P. BalasubrahmanyamVaaliஎஸ். பி. பாலசுப்ரமணியம்எஸ். ஜானகிராஜன் நாகேந்திரா
Previous Post

Kunguma Pottu Kulunguthadi Song Lyrics Idhu Sathiyam Movie

Next Post

Kingini Kingini Song Lyrics Mgr Magan Movie

Related Posts

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Naan Unnai Nenaichchane Song Lyrics Kannil Theriyum Kathaikal Movie

October 14, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025

Kottukkali Kottu Naayanam Song Lyrics Chinnavar Movie

October 13, 2025

Vazhiya Vizhuntha Song Lyrics Unnai Thedi Varuven Movie

October 13, 2025

Laalaku Dole Song Lyrics Suriyan Movie

October 13, 2025
Next Post

kingini-kingini-song-lyrics-mgr-magan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.