Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thulirvidum Kalam Song Lyrics Oomai Ullangal Movie

by Admin
September 21, 2019
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Girl Voice : Thulir vidum kaalam
Pirandhadhu raagam
Ennangalin sangeethangal
Engengilum sandhoshangal
Geetham kaadhal geetham
Ketkkum kaalam

Girl Voice : Thulir vidum kaalam

Male Voice : Thendral kaatru
Raagam paadum
Pongum aaru thaalam podum
Chinna poo ennum
Siru penn ennam
Thiru naalai thedum

Male Voice : Poonthendral kaatru
Raagam paadum
Pongum aaru thaalam podum
Chinna poo ennum
Siru penn ennam
Thiru naalai thedum

Girl Voice : Indha kaadhal oomai ullam
Angu thondrum ennam maunam
Inneram thaan kondaadudhae

Male Voice : Thulir vidum kaalam
Pirandhadhu raagam

Girl Voice : Indha sondham
Konda bandham
Inbam sindhum indrum endrum
Iru poo nenjam
Adhu or manjam
Varum naalai ennum

Girl Voice : Naan kanda sondham
Konda bandham
Inbam sindhum indrum endrum
Iru poo nenjam
Adhu or manjam
Varum naalai ennum

Male Voice : Ingum angum engum neeyae
Nenjin kovil dheepam neeyae
Kanden unnai thandhen ennai

Girl Voice : Thulir vidum kaalam
Pirandhadhu raagam
Male Voice : Ennangalin sangeethangal
Engengilum sandhoshangal
Girl Voice : Geetham kaadhal geetham
Ketkkum kaalam
Male Voice : Thulir vidum kaalam
பெண் குரல் : துளிர் விடும் காலம்
பிறந்தது ராகம்
எண்ணங்களின் சங்கீதங்கள்
எங்கெங்கிலும் சந்தோஷங்கள்
கீதம் காதல் கீதம்
கேட்கும் காலம்
துளிர் விடும் காலம்

ஆண் குரல் : தென்றல் காற்று ராகம் பாடும்
பொங்கும் ஆறு தாளம் போடும்
சின்னப் பூ என்னும்
சிறு பெண் எண்ணம்
திருநாளைத் தேடும்

ஆண் குரல் : பூந்தென்றல் காற்று ராகம் பாடும்
பொங்கும் ஆறு தாளம் போடும்
சின்னப் பூ என்னும்
சிறு பெண் எண்ணம்
திருநாளைத் தேடும்

பெண் குரல் : இந்தக் காதல்
ஊமை உள்ளம்
அங்கு தோன்றும்
எண்ணம் மௌனம்
இந்நேரம் தான் கொண்டாடுதே

ஆண் குரல் : துளிர் விடும் காலம்
பிறந்தது ராகம்

பெண் குரல் : இந்த சொந்தம்
கொண்ட பந்தம்
இன்பம் சிந்தும்
இன்றும் என்றும்
இரு பூ நெஞ்சம்
அது ஓர் மஞ்சம்
வரும் நாளை எண்ணும்

பெண் குரல் : ம்ம்ம்…
நான் கண்ட சொந்தம்
கொண்ட பந்தம்
இன்பம் சிந்தும்
இன்றும் என்றும்
இரு பூ நெஞ்சம்
அது ஓர் மஞ்சம்
வரும் நாளை எண்ணும்

ஆண் குரல் : இங்கும் அங்கும்
எங்கும் நீயே
நெஞ்சின் கோவில்
தீபம் நீயே
கண்டேன் உன்னை
தந்தேன் என்னை

பெண் குரல் : துளிர் விடும் காலம்
பிறந்தது ராகம்
ஆண் குரல் : எண்ணங்களின் சங்கீதங்கள்
எங்கெங்கிலும் சந்தோஷங்கள்
பெண் குரல் : கீதம் காதல் கீதம்
கேட்கும் காலம்
ஆண் குரல் : துளிர் விடும் காலம்
Tags: IlayarajaS. JanakiT. N. Sudharsanஆர். என். சுதர்சன்இளையராஜாஎஸ். ஜானகி
Previous Post

Sila Vaarama Song Lyrics Pandigai Movie

Next Post

Single Aayiten Di Song Lyrics Album Songs 2023 Movie

Related Posts

Sontham Illai Song Lyrics Annakili Movie

October 17, 2025

Male Toppula Five Song Lyrics Ivan Movie

October 17, 2025

Kaanal Neer Pol Song Lyrics Ninaivellam Nithya Movie

October 17, 2025

Kadhal Un Leelaiya Song Lyrics Japanil Kalyanaraman Movie

October 16, 2025

Thendralo Theeyo Song Lyrics Raagangal Maaruvathillai Movie

October 15, 2025

Oru Poonjolai Song Lyrics Vaathiyaar Veettu Pillai Movie

October 13, 2025
Next Post

single-aayiten-di-song-lyrics-album-songs-2023 Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.