Thursday, March 5, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Thunbamellam Song Lyrics Poompuhar Movie

by Admin
July 7, 2024
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Singer : K. B. Sundarambal


Girl Voice : Thunbamellaam nam manadhai
Sutham seiya thaan…
Valiya thol irandum iruppadhellaam
Thaangi kolla thaan…
Makkal manai sutram ellaam
Patru vaikka thaan…
Makkal manai sutram ellaam
Patru vaikka thaan…
Patru vaippadhellaam
Endro vittu vida thaan…
Aa….aa….aa….aa….aa….aa…aaa…

Girl Voice : Uravaadum panbu thannai
Ullam ellaam serthu vaithu
Uravaadum panbu thannai
Ullam ellaam serthu vaithu
Ozhungaana koodu ondril
Uyir vilakkaetri vaithu
Paadhugaakka cholli yaaro
Padaithu vittaan
Paadhiyilae kadhai muzhudhum
Mudithu vittaar
Palar paadhiyilae kadhai muzhudhum
Mudithu vittaar

Girl Voice : Iravu pagal endrae
Kaalam maaravillaiyaa
Ondrai izhandhu perum inbam
Irandu pangillaiyaa

Girl Voice : Iravu pagal endrae kaalam
Maaravillaiyaa
Ondrai izhandhu perum inbam
Irandu pangillaiyaa
Tholvi ellaam vetrikkaana padigal illaiyaa
Tholvi ellaam vetrikkaana padigal illaiyaa
Valluvan thunbam vandhaal
Sirikka cholli paadavillaiyaa
Valluvan thunbam vandhaal
Sirikka cholli paadavillaiyaa…
பாடகி : கே. பி. சுந்தராம்பாள்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

பெண் குரல் : துன்பமெலாம் நம் மனதை
சுத்தம் செய்யத் தான்…
வலிய தோள் இரண்டும் இருப்பதெல்லாம்
தாங்கிக் கொள்ளத் தான்…
மக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான்…
மக்கள் மனை சுற்றம் எல்லாம் பற்று வைக்கத் தான்…
பற்று வைப்பதெல்லாம் என்றோ விட்டு விடத் தான்…
ஆ… ஆ… ஆ… ஆ…

பெண் குரல் : உறவாடும் பண்பு தன்னை
உள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து
உறவாடும் பண்பு தன்னை
உள்ளம் எல்லாம் சேர்த்து வைத்து
ஒழுங்கான கூடு ஒன்றில்
உயிர் விளக்கேற்றி வைத்து
பாதுகாக்கச் சொல்லி யாரோ படைத்து விட்டான்
பாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார்
பலர் பாதியிலே கதை முழுதும் முடித்து விட்டார்

பெண் குரல் : இரவு பகல் என்றே காலம்
மாறவில்லையா ஒன்றை
இழந்து பெறும் இன்பம்
இரண்டு பங்கில்லையா

பெண் குரல் : இரவு பகல் என்றே காலம்
மாறவில்லையா ஒன்றை
இழந்து பெறும் இன்பம்
இரண்டு பங்கில்லையா
தோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லையா
தோல்வி எல்லாம் வெற்றிக்கான படிகள் இல்லையா
வள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி
பாடவில்லையா
வள்ளுவன் துன்பம் வந்தால் சிரிக்கச் சொல்லி
பாடவில்லையா…
Tags: R. Sudharsanam
Previous Post

Oh Nenjodu Raagam Song Lyrics Poovizhi Raja Movie

Next Post

Antha Mayakkam Vendum Song Lyrics Aasai Alaigal Movie

Related Posts

Paar Intha Pakkam Song Lyrics Mani Magudam Movie

August 4, 2025

Buddhiyulla Song Lyrics Annai Movie

July 21, 2025

Annai Enbaval Song Lyrics Annai Movie

September 10, 2024

Orey Oru Ooriley Song Lyrics Annai Movie

May 25, 2024

Thavam Purindhen Song Lyrics Poompuhar Movie

May 21, 2024

Vazhkkai Ennum Odam Song Lyrics Poompuhar Movie

May 18, 2024
Next Post

antha-mayakkam-vendum-song-lyrics-aasai-alaigal Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.