Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Ulla Valikkuthu Song Lyrics Vinveli Devathai Movie

by Admin
March 20, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Ulla valikudhu
Nenju thavikudhu
Enna thaandi ponaaye

Male Voice : Pinju mozhiyila
Konji sirichava
Nenja veesi ponaalae

Male Voice : Ena anbaala nee vandhu thaalattuna
Adhu indrodu mannanadhae
Verum kannadi nesatha yen kattuna
Udan jaalum vaazhuven

Male Voice : Indha saabam podhum
Viduthalai kidachiduma
En thookam pochu
En kanavula ava varuva

Male Voice : Engum pogum bothum
Ava mugam theriyudhada
Ava kadhal vaartha
Adikkadi kettkudhada

Girl Voice : Sollamal neeyae en vedhana
Anaiyadha neruppaga urukollumo
Illama neeyae en nenjorama
Adhu koodi kaayangal uruguvoma

Male Voice : Thavikkira manasukku theriyaliyae
Kalavara kaadhal ini illaiyae
Vizhikkira erimala adangamale
Kathirena adakkiyum mudiyaliyae

Girl Voice : Yenada nejam kelada
Poovaiyin idhayathil neeyada

Male Voice : Aarudhal ingu yaardi
Thanimaiyin kodumaiyai paaradi

Girl Voice : Indha saabm podhum
Vidhuthalai kidachiduma
Male Voice : En thookam pochu
En kanavula ava varuva

Girl Voice : En kanavula ava varuvaan

Male Voice : Engum pogum bothum
Ava mugam theriyudhada
Ava kadhal vaartha
Adikkadi kettkudhada
இசை அமைப்பாளர் : ஷமேஷன் மணி மாறன்


ஆண் குரல் : உள்ள வலிக்குது
நெஞ்சு தவிக்குது
என்ன தாண்டி போனாயே

ஆண் குரல் : பிஞ்சு மொழியில
கொஞ்சி சிரிச்சவ
நெஞ்ச வீசி போனாளே

ஆண் குரல் : என் அன்பால நீ வந்து தாலாட்டுன
அது இன்றோடு மண்ணானதே
வெறும் கண்ணாடி நேசத்த ஏன் காட்டுன
உடஞ்சாலும் வாழுவேன்

ஆண் குரல் : இந்த சாபம் போதும்
விடுதலை கிடச்சிடுமா
என் தூக்கம் போச்சு
என் கனவுல அவ வருவா

ஆண் குரல் : எங்கும் போகும் போதும்
அவ முகம் தெரியுதடா
அவ காதல் வார்த்த
அடிக்கடி கேக்குதடா

பெண் குரல் : சொல்லாமல் நீயே என் வேதன
அணையாத நெருப்பாக உருக்கொள்ளுமோ
இல்லாம நீயே என் நெஞ்சோரமா
அது கூடி காயங்கள் உருகுவாமோ

ஆண் குரல் : தவிக்கிற மனசுக்கு தெரியலியே
கலவரக் காதலி இனி இல்லையே
விழிக்கிற எரிமல அடங்கலயே
கதிரென அடக்கியும் முடியலியே

பெண் குரல் : எனடா நெஞ்சம் கேளடா
குருவியின் இதயத்தில் நீயடா

ஆண் குரல் : பாருகள் இங்கு யாரடி
தனிமையின் கொடுமையை பாராடி

பெண் குரல் : இந்த சாபம் போதும்
விடுதலை கிடச்சுடுமா
என் தூக்கம் போச்சு
என் கனவுல அவ வருவா

பெண் குரல் : கனவுல அவ வருவா

ஆண் குரல் : எங்கும் போகும் போதும்
அவ முகம் தெரியுதடா
அவ முகம் தெரியுதடா
அவ காதல் வார்த்த
அடிக்கடி கேக்குதடா
Tags: Amos PauliranShameshan Mani MaranSree Madhumitha SYuwajiஆமோஸ் பால்மதுமிதா சந்திரன்யுவாஜி
Previous Post

Ponnu Pakka Poreengale Song Lyrics Adhisayappiravigal Movie

Next Post

Kalyaana Ponnu Kalangaathey Kannu Song Lyrics Avana Ivan Movie

Related Posts

Seithaan Nanban Song Lyrics Sughamaai Subbulakshmi Movie

August 14, 2025

Aasai Keertanai Song Lyrics Sughamaai Subbulakshmi Movie

June 29, 2023

Life Is A Gift Song Lyrics Sughamaai Subbulakshmi Movie

April 11, 2023

Nyaayamthana Song Lyrics Sughamaai Subbulakshmi Movie

November 21, 2022

Rowdy Neethane Song Lyrics Vinveli Devathai Movie

August 15, 2021

Kadhal Fantasy Song Lyrics Vinveli Devathai Movie

August 19, 2020
Next Post

kalyaana-ponnu-kalangaathey-kannu-song-lyrics-avana-ivan Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.