Saturday, March 7, 2026
Tamil cinema Lyrics Website
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers
No Result
View All Result
Tamil cinema Lyrics Website
No Result
View All Result
Home Song Lyrics

Un Kadhal Paarvai Song Lyrics Mazaiyil Nanaigiren Movie

by Admin
November 28, 2020
in Song Lyrics
Share on FacebookShare on Twitter
Male Voice : Un kadal parvai podhum
Veru edum vendumo
Girl Voice : Ennoda nee vandhal
Padhai mudindhidumo

Male Voice : Un kai korthu vazhvai kadakkave
Eppodhum thudippene
Girl Voice : Un kanparthu kalam kadathave
Naan varam kedpene

Male Voice : Unakkena nan vazha pirandhen
Ulagame nee dhaan
Girl Voice : Urangidum podhume
Kanaavil vendum nee dhaan

Humming : ……….

Male Voice : Vaa en kaanoli
Alage un mugame
Girl Voice : Naanum ketkum vaanoli
Un varthaiye

Male Voice : Iravilum pagalilum vizhithiraiyil
Niranthara nilalpadam neeyadi
Girl Voice : Thoda thoda thodarndhidum
Thodakadhai nee
Eppodhum vasippen

Male Voice : Unakkena nan vazha pirandhen
Ulagame nee dhaan
Girl Voice : Urangidum podhume
Kanaavil vendum nee dhaan

Humming : ……….

Male Voice : Nee kaipesiyil thodave
En virumpum
Girl Voice : Theerndhidaamal theendudhe
Un nyabagam

Male Voice : Pidithadhai rasithadhai pagirndhidave
Enakkena iruppaval neeyadi
Girl Voice : Thanimaiyai verumaiyai nirappidave
Vanthaaye nee dhaane

Male Voice : Un kadal parvai podhum
Veru edum vendumo
Girl Voice : Ennoda nee vandhal
Padhai mudindhidumo

Male Voice : Un kai korthu vazhvai kadakkave
Eppodhum thudippene
Girl Voice : Un kanparthu kalam kadathave
Naan varam kedpene

Male Voice : Unakkena nan vazha pirandhen
Ulagame nee dhaan
Girl Voice : Urangidum podhume
Kanaavil vendum nee dhaan

Humming : ……….
இசை அமைப்பாளர் : விஷ்ணு பிரசாத்


ஆண் குரல் : உன் காதல் பார்வை போதும்
வேறு ஏதும் வேண்டுமோ
பெண் குரல் : என்னோட நீ வந்தால்
பாதை முடிந்திடுமோ

ஆண் குரல் : உன் கை கோர்த்து வாழ்வை கடக்கவே
எப்போதும் துடிப்பேனே
பெண் குரல் : உன் கண்பார்த்து காலம் கடத்தவே
நான் வரம் கேட்ப்பேனே

ஆண் குரல் : உனக்கென நான் வாழ பிறந்தேன்
உலகமே நீ தான்
பெண் குரல் : உறங்கிடும் போதுமே
கனாவில் வேண்டும் நீ தான்

முனங்கல்கள் : ..……………

ஆண் குரல் : வா என் காணொளி
அழகே உன் முகமே
பெண் குரல் : நானும் கேட்கும் வானொலி
உன் வார்த்தையே

ஆண் குரல் : இரவிலும் பகலிலும் விழித்திரையில்
நிரந்தர நிழற்படம் நீயடி
பெண் குரல் : தொட தொட தொடர்ந்திடும்
தொடர்கதை நீ
எப்போதும் வாசிப்பேன்…

ஆண் குரல் : உனக்கென நான் வாழ பிறந்தேன்
உலகமே நீ தான்
பெண் குரல் : உறங்கிடும் போதுமே
கனாவில் வேண்டும் நீ தான்

முனங்கல்கள் : ……………..

ஆண் குரல் : நீ கை பேசியில் தொடவே
என் விரும்பும்
பெண் குரல் : தீர்ந்திடாமல் தீண்டுதே
உன் ஞாபகம்

ஆண் குரல் : பிடித்ததை ரசித்ததை பகிர்ந்திடவே
எனக்கென இருப்பவள் நீயாடி
பெண் குரல் : தனிமையை வெறுமையை நிரப்பிடவே
வந்தாய் நீ தானே

ஆண் குரல் : உன் காதல் பார்வை போதும்
வேறு ஏதும் வேண்டுமோ
பெண் குரல் : என்னோட நீ வந்தால்
பாதை முடிந்திடுமோ

ஆண் குரல் : உன் கை கோர்த்து வாழ்வை கடக்கவே
எப்போதும் துடிப்பேனே
பெண் குரல் : உன் கண்பார்த்து காலம் கடத்தவே
நான் வரம் கேட்ப்பேனே

ஆண் குரல் : உனக்கென நான் வாழ பிறந்தேன்
உலகமே நீ தான்
பெண் குரல் : உறங்கிடும் போதுமே
கனாவில் வேண்டும் நீ தான்…

முனங்கல்கள் : ……………..
Tags: HaricharanLalithanSreevidhya RajeshVishnu Prasadலலித் ஆனந்த்ஸ்ரீவித்யா ராஜேஷ்ஹரிச்சரன்
Previous Post

Bul Bul Thara Song Lyrics Arasu Movie

Next Post

Enge Selkindaraai Song Lyrics Marutha Nattu Veeran Movie

Related Posts

Thori Bori Song Lyrics Chandramukhi 2 Movie

October 16, 2025

Kuppathu Rajakkal Song Lyrics Baana Kaathadi Movie

October 9, 2025

Aathaadi Enna Solla Song Lyrics Mahabalipuram Movie

August 18, 2025

Athu Oru Kaalam Song Lyrics Adhe Neram Adhe Idam Movie

June 22, 2025

Saanjikkava Song Lyrics Kaari Movie

May 30, 2025

Pookkal Rasithathu Song Lyrics Vaazhthugal Movie

May 26, 2025
Next Post

enge-selkindaraai-song-lyrics-marutha-nattu-veeran Movie

About Us

Tamilan Varigal is a platform that provides lyrics for all kinds of Tamil songs, bringing happiness to those who love to sing and helping them enjoy their favorite music even more.

Composers

  • Bharathwaj
  • Vijay antony
  • Anirudh
  • Santhosh Narayanan
  • D Imman
  • Vidhyasagar
  • M. S. Viswanathan
  • K. V. Mahadevan

Singers

  • K. J. Yesudas
  • P. Susheela
  • Hariharan
  • Unni Krishnan
  • Chinmayi
  • Sujatha Mohan
  • Sid Sriram
  • T. M. Soundararajan

© Tamilanvarigal.com 2025 All rights reserved​

  • Privacy Policy
  • About Us
  • Contact Us
  • Disclaimer
No Result
View All Result
  • Home
  • Movies Names
  • Music Director
  • Lyricist
  • Singers

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.